Jkalaiarasan86
வாருங்கள்!
வாருங்கள், Jkalaiarasan86, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
August 2018
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 14:37, 3 ஆகத்து 2018 (UTC) @AntanOநான் எழுதிய கட்டுரையில் என்ன பிழை உள்ளது தயவு செய்து கூறவும். AntanO
வணக்கம், Jkalaiarasan86!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--நந்தகுமார் (பேச்சு) 05:29, 16 திசம்பர் 2018 (UTC) https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D இந்த பக்கத்திற்கு மட்டும் உங்களால் அனுமதி வழங்கபட்டிருக்கிறது. நந்தகுமார்
வணக்கம், Jkalaiarasan86!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:54, 22 திசம்பர் 2018 (UTC)
December 2018
தொகுHello, Jkalaiarasan86, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 06:56, 22 திசம்பர் 2018 (UTC)
என்னுடைய பக்கத்தை மூட வலியுறுத்தல்
தொகு@AntanO: என்னுடைய பக்கத்தை நீக்கி விடுங்கள்.ஆனால் நான் பயன்படுத்தும் இன்னொரு அக்கவுண்டை சொல்லவும்--Jkalaiarasan86 (பேச்சு) 07:00, 22 திசம்பர் 2018 (UTC)
December 2018
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 08:27, 22 திசம்பர் 2018 (UTC)
தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். அவ்வாறு தாங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். தாங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். மறுபடியும் இதுபோன்ற தேவைற்ற தொகுப்பினைச் செய்தால், தாங்கள் தடைச் செய்யப்படலாம். நன்றி கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:38, 22 திசம்பர் 2018 (UTC)
@Gowtham Sampath: இது ஒரு அரச வம்சமான முத்தரையர் மன்னர்களை பற்றிதானே இருக்கிறது.இது ஏன் தேவையற்றது. அல்லது முத்தரையர் அரசை பற்றி வேறு ஏதும் கட்டுரை உள்ளதா.
- தாங்கள் உருவாக்கிய முத்தரையர் மன்னர்கள் கட்டுரை, வேறொரு கட்டுரை மற்றும் தனியார் வலைதளத்தில் இருந்து நகல் (Copy) எடுத்து எழுதியுள்ளீர், இது பதிப்புரிமை மீறலாகும். இதனை விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதனால் தான் நீக்கல் வார்ப்புரு சேர்க்கப்பட்டது. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:28, 22 திசம்பர் 2018 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:01, 28 திசம்பர் 2018 (UTC)
February 2019
தொகுWelcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 16:51, 18 பெப்ரவரி 2019 (UTC)
தயவு செய்து தமிழில் பேசுக ஜெ.கலையரசன் (பேச்சு) 16:56, 18 பெப்ரவரி 2019 (UTC)
தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 17:01, 18 பெப்ரவரி 2019 (UTC)
@Jkalaiarasan86: தயவு செய்து தேவையற்ற பேச்சை நிறுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவு மற்றும் உருவாக்குவதற்கு பல கட்டுரைகள் உள்ளன, அந்த வேலையைச் செய்யலாமே? அதை தவிர விக்கிப்பீடியா தமிழை வளப்பதற்கான இடமா அல்லது தகவல் களஞ்சியமா என்று தாங்கள் கேள்வி கேட்பது என்பது வேடிக்கையாக உள்ளது. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:16, 18 பெப்ரவரி 2019 (UTC) @Gowtham Sampath: இல்லை ஐயா, நம்முடன் வடமொழி எழுத்துக்கள் நன்கு கலந்துவிட்டன அதனை நீக்குவது என்ற பெயரில் சிலர் செய்யும் தொகுப்பு சில கட்டுரைகளில் மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதல்லவா.அதற்காகதான் கூறினேன்
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 14:39, 19 பெப்ரவரி 2019 (UTC)
- இங்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை மீறுபவர்களை கட்டுப்படுத்த தடை என்ற நடைமுறையும் உள்ளது. அவற்றை விளங்கிக் கொண்டு செயற்படுங்கள். நீங்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேணடடிய கட்டாயமும் இல்லை. தேவையான கேள்வியை தேவையான பக்கத்தில் கேளுங்கள். தேவைற்று என் பேச்சுப்பக்கத்தில் கேள்வி கேட்க வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 14:57, 19 பெப்ரவரி 2019 (UTC)
{{unblock|reason=Your reason here ~~~~}}
. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:14, 19 பெப்ரவரி 2019 (UTC)கவனிக்க
தொகுநான் தங்களிடம் இதற்கு முன்பே எச்சரித்தேன். பிற பயனரிடம் உரையாடல் செய்யும் போது, அவர்களுடைய நாட்டை குறித்தோ மற்றும் அவர்களையோ விமர்ச்சிக்க கூடாது என்று, ஆனால் தாங்கள் மீண்டும், மீண்டும் அதே தவறைச் செய்து வருகிறீர்கள். அதனால் தங்களை இரு வாரங்களுக்கு தடை செய்துள்ளேன். தடை நீங்கிய பிறகு இது போல தவறை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள், மீறினால் உங்கள் பயனர் கணக்கை நிரந்தரமாக தடை செய்ய நேரிடும். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:05, 19 பெப்ரவரி 2019 (UTC)
March 2019
தொகுவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.