நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன். எனக்கு சமயங்கள் பற்றிய ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு; பல்வேறு மதங்களின் கொள்கைகள், அவை கடவுளைப் பற்றிக் கூறும் கருத்துகள் ஆகியவற்றில் காணப்படும் உண்மை நிலைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். கத்தோலிக்க கிறிஸ்தவம் போதிக்கும் கருத்துகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. கடவுளைப் பற்றிய எண்ணங்களில் கிறிஸ்தவ கண்ணோட்டமே சரியானது என்பதே இதுவரை நான் செய்த ஆய்வுகளுக்கு கிடைத்த பதில். இயேசுவுக்கு சான்றுகள்

தொடங்கிய கட்டுரைகள் தொகு

Agnel என்ற பெயரில் நான் தொடங்கிய கட்டுரைகள்
Agneljose பெயரில் நான் தொடங்கிய கட்டுரைகள்

நாடு, மொழி தொகு

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.பதக்கங்கள் தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
கிறித்தவம் குறித்த பல அருமையான பங்களிப்புகளை செய்து வரும் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 03:59, 20 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறப்புப் பதக்கம்
விரைவில் விக்கிப்பீடியா பற்றி புரிந்து கொண்டு மீண்டும் பங்களிக்க வந்தது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:14, 13 நவம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Agnel&oldid=1672657" இருந்து மீள்விக்கப்பட்டது