பேச்சு:துன்பேர்சியா
Latest comment: 8 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic சான்று வார்ப்புரு எண்ணிக்கை
இக்கட்டுரை 2024 ஆம் ஆண்டு, 100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்குபெறும் பயனர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரையாகும் |
சான்று வார்ப்புரு எண்ணிக்கை
தொகுபகுப்பு பேச்சு:பக்கங்களில் வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது. என்பதில் தெரிவித்துள்ளபடி, இக்கட்டுரையின் இனங்கள் உட்பிரிவுக்கு சான்றுகளை முதல் 70 இனங்களுக்கு சான்று வார்ப்புருக்களாகவும், மீதமுள்ள 80 இனங்களுக்குரிய சான்றுகளை வெளியிணைப்புகளாகவும் தந்துள்ளேன். உங்களின் எண்ணமறிய விருப்பம். த♥உழவன் (உரை) 08:25, 8 பெப்பிரவரி 2024 (UTC)
சான்றுகளை வெளியிணைப்புகளாக இணைக்கக்கூடாது. இது பற்றி முன்னரும் உரையாடப்பட்டுள்ளது. வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது என்பது சிக்கல் இல்லை. --AntanO (பேச்சு) 05:09, 6 ஏப்பிரல் 2024 (UTC)
- @Info-farmer: இப்போது மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள சான்றுகள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுரையில் உள்ள மேற்கோள் சுட்டி மேற்கோள்களுக்கு செல்லவில்லை. மேற்கோள்களை மறைப்பதனால்தான் உங்களுக்கு வரம்பு மீறப்பட்டதோ தெரியவில்லை. அல்லது மேற்கோள்களில் உள்ள சொற்களை மேலும் சுருக்கி எழுதிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:06, 6 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags மிக்க நன்றி. // மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள சான்றுகள் மறைக்கப்பட்டுள்ளன.// எனது புரிதலை மேம்படுத்தியது. மிக்க மகிழ்ச்சி. புரியாமல் ஒரு மாதமாக ..??!!! சீரமைத்துள்ளேன். கண்டு மாற்றம் தேவையெனில் மேலும் வழிகாட்டவும். த♥உழவன் (உரை) 06:40, 7 ஏப்பிரல் 2024 (UTC)