கீரைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ, முதன்மையாக அவற்றின் இலைப் பாகங்களை உண்பதற்காக வளர்க்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் கீரைகளின் பட்டியல் (list of leaf vegetables) ஆகும். ஆர்கனோ போன்ற சுவைப் பொருட்களாக, தேசிக்காய் போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக அல்லது தேநீர் போன்ற உட்செலுத்துதல்களில் பயன்படுத்தப்படும் இலைகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
சமையல் |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
கீரைகள்
தொகு- அகத்திக் கீரை
- அரைக்கீரை
- ஆரைக்கீரை
- இலைக்கோசு
- கடுகுக் கீரை
- கரிசலாங்கண்ணி
- மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை
- காசினிக்கீரை
- காணாந்தி
- காரை
- குப்பை மேனி
- குமுட்டிக் கீரை
- குல்லை
- குறிஞ்சா
- குறுத்தக்காளிக்கீரை
- கொத்தமல்லிக்கீரை, மல்லிக்கீரை
- கொய்லாக்கீரை - lasia spionsa [1]
- அப்ப கோவை; கோவைக்கீரை
- சண்டிக் கீரை
- சண்டியிலை
- சிறுகீரை
- சுண்ணாம்புக் கீரை
- தண்டுக்கீரை
- பருப்புக்கீரை - portulaca oleracea[2]
- திருநீற்றுப்பச்சை
- தூதுவளை
- நறுஞ்சுவைக் கீரை - Asystasia gangetica[3]
- நொச்சி
- பசளிக் கீரை
- பண்ணைக் கீரை, மயில் கீரை, மகிலிக்கீரை
- பயிரி
- பரட்டைக்கீரை
- பிரண்டை
- புதினாக்கீரை
- புரோக்கோலி
- புளிச்சகீரை
- பூக்கோசு
- தேங்காய்ப்பூக்கீரை
- பொன்னாங்காணி
- மணத்தக்காளிக் கீரை
- முசுட்டை
- முசுமுசுக்கை
- முட்டைக்கோசு
- முடக்கற்றான் கீரை
- முருங்கைக்கீரை
- முல்லை
- முள்ளங்கிக்கீரை
- முளைக்கீரை
- லீக்ஸ்
- வல்லாரை
- வெந்தயக்கீரை
காட்சியகம்
தொகு-
சிவரிக்கீரை (செலரி)
-
பல நிற முள்ளங்கிகளும், இலைகளும் (முள்ளங்கிக் கீரை)