கடுகுக் கீரை
கடுகுக் கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Brassicales
|
குடும்பம்: | Brassicaceae
|
பேரினம்: | Brassica
|
இனம்: | B. juncea
|
இருசொற் பெயரீடு | |
பிரஸ்ஸிகா யூன்சியா (L.) Vassiliĭ Matveievitch Czernajew (1796–1871) |
கடுகுக் கீரை (ⓘ) (ஆங்கிலம்: (mustard greens), தாவர வகைப்பாடு : Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு ( Indian mustard), சீனக் கடுகு (Chinese mustard), அல்லது கடுகு இலை ( leaf mustard) இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த கடுகு தாவரமாகும்.[1]
வளரியல்பு
தொகுசெடி வகையைச்சார்ந்த கடுகுக்கீரை, சுமார் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தின் இலைகள் (கீரை), பசுமையாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.[2]
சத்துக்கள்
தொகுகடுகுக் கீரையில், பெருமளவில் பைட்டோ (Phyto) எனும் வேதிப்பொருளும், பசியைத் தூண்டக்கூடிய கல்சியம், மற்றும் பாசுபரசு போன்ற நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றாதாரங்கள்
தொகு- ↑ "brassica juncea – (L.)Czern". www.pfaf.org (ஆங்கிலம்). 1996-2012. பார்க்கப்பட்ட நாள் 2016-10-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 "கடுகுக்கீரை". thamil.co.uk (தமிழ்). 28/03/2014. Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
{{cite web}}
: Check date values in:|date=
(help)