முளைக்கீரை

முளைக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Amaranthaceae
பேரினம்: Amaranthus
இனம்: A. viridis
இருசொற் பெயரீடு
Amaranthus viridis
L.

முளைக்கீரை (Amaranthus viridis) என்பது அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amaranthus viridis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முளைக்கீரை&oldid=3866513" இலிருந்து மீள்விக்கப்பட்டது