கொய்லாக்கீரை

கொய்லாக்கீரை (தாவரவியல் பெயர்: Lasia spinosa[2]) என்ற கீரையினம், அராசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இக்குடும்பத்திலுள்ள 142[3]) பேரினங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தாவரத்திற்கு, 15 வேறுபெயர்கள் உள்ளன.[4] இவ்வினத்தைக் குறித்து லின்னேயசு தொடங்கினாலும், முழுமையாக ஆய்ந்து தனியினமாக அறிவித்தவர் சியார்சு என்ரி கென்ட்ரிக் தவைட்சு (George Henry Kendrick Thwaites (1812-1882)[5]) ஆவார். இது முடக்கு வாதம், நுரையீரல் அழற்சி, இரத்தப்போக்கு, இருமல், மூல நோய், குடல் நோய்கள், வயிற்று வலி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக, மக்கள் தாவரத்தொடர்பியல் சார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6]

கொய்லாக்கீரை
முழுச்செடி
தண்டுப் பகுதி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Lasia

மாதிரி இனம்
Lasia spinosa
வேறு பெயர்கள்

கட்டுரையில் காண்க

கொய்லாக்கீரை
உயிரியல் வகைப்பாடு
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Lasia
இனம்:
spinosa
இருசொற் பெயரீடு
Lasia spinosa
(L.) Thwaites
வேறு பெயர்கள்

கட்டுரையில் காண்க

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lasia spinosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Lasia spinosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2024.
    "Lasia spinosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2024.
  3. "Araceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2024.
    "Araceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2024.
  4. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:87418-1#synonyms
  5. https://www.ipni.org/a/10654-1
  6. https://pubmed.ncbi.nlm.nih.gov/34992714/

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்லாக்கீரை&oldid=3914498" இலிருந்து மீள்விக்கப்பட்டது