ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம்

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம் (The Australian National Botanic Gardens (ANBG) என்பது ஆத்திரேலியா நாட்டு தாவரவியல் பூங்காகளில் ஒன்றாகும். இது ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலத்திலுள்ள கான்பராவில் உள்ளது. இப்பூங்கா 1949 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு அரசுத்துறையான வேளாண்மை, நீர், சுற்றுச்சூழ்நிலைகளை ஆளும் துறையால் தொடங்கப்பட்டது. இப்பூங்கா 2004 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் நாளன்று, காமன்வெல்த் நாடுகளின் பாரம்பரிய களப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, பன்னாட்டு முக்கியத்துவம் பெற்றது.[2] இப்பூங்காவில் 5500 இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவைகள் சுற்றுச்சூழல் அடிப்படையிலும், கருத்துகள அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு தொகுதிகளாக பேணப்படுகின்றன.

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம்
அப்பூங்காவிலுள்ள மரங்கள்
Map
வகைதாவரவியல் பூங்கா
நோக்கம்study and promote Australia's flora
அமைவிடம்கான்பரா, ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம், ஆத்திரேலியா
ஆள்கூறு35°16′44″S 149°06′33″E / 35.27889°S 149.10917°E / -35.27889; 149.10917
பரப்பளவு90 எக்டேர்கள் (220 ஏக்கர்கள்)
தொடக்கம்செப்டம்பர் 1949; 75 ஆண்டுகளுக்கு முன்னர் (1949-09) by Ben Chifley and Sir Edward Salisbury
வடிவமைப்பாளர்Lindsay Pryor, Superintendent of Parks and Gardens in the Australian Capital Territory
உரிமையாளர்ஆத்திரேலியா
இயக்குபவர்தேசிய பூங்காக்களின் இயக்குனர்
வருகையாளர்கள்450,480 (in 2010–11)[1]
இணையதளம்anbg.gov.au/gardens/index.html
அலுவல் பெயர்Australian National Botanic Gardens (part), Clunies Ross St, Acton, ACT, Australia
வகைListed place
வரன்முறைB., C., E., F.
தெரியப்பட்டது22 June 2004
உசாவு எண்105345
Rainforest walk at the National Botanic Gardens

மேற்கோள்கள்

தொகு
  1. "Australian National Botanic Gardens". Director of National Parks annual report. Australian Government. 2011. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச்சு 2024.
  2. "Australian National Botanic Gardens (part), Clunies Ross St, Acton, ACT, Australia (Place ID 105345)". Australian Heritage Database. Australian Government. 22 June 2004. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச்சு 2024.

வெளியிணைப்புகள்

தொகு