துணைக்குடும்பம்

உயிரியல் வகைப்பாட்டில்,[1] ஒரு துணைக்குடும்பம் (Subfamily)(இலத்தீன் : துணைக் subfamilia , பன்மை subfamiliae ) என்பது ஒரு துணை (இடைநிலை) பெயரீட்டுத் தரநிலை ஆகும். இது குடும்பத்திற்கு அடுத்த நிலையாகும். ஆனால் பேரினத்தினை விட உயர் நிலையாகும். நிலையான பெயரிடல் விதிகளின்படி துணை குடும்ப தாவரவியல் பெயர்களுடன் "-ஓய்டேயே",[2] மற்றும் விலங்கியல் பெயர்களை "-இனே"[1] உடன் முடிக்கின்றன.

உதாரணம்:

வீட்டுப்பூனை பெலிசு கேட்டசு பெலிடே என்ற குடும்பத்தின் கீழ் பெலினே எனும் துணைக் குடும்பத்தினைச் சார்ந்தது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 International Commission on Zoological Nomenclature (1999). "Article 29.2. Suffixes for family-group names". International Code of Zoological Nomenclature (Fourth ed.). International Trust for Zoological Nomenclature, XXIX. p. 306. Archived from the original on 2019-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
  2. McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K.; Prado, J.; Prud'homme Van Reine, W.F.; Smith, G.F.; Wiersema, J.H.; Turland, N.J. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Vol. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6. Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24. Article 19.
  3. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 532–545. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  4. Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V. et al. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News Special Issue 11: 21. https://repository.si.edu/bitstream/handle/10088/32616/A_revised_Felidae_Taxonomy_CatNews.pdf?sequence=1&isAllowed=y. 

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணைக்குடும்பம்&oldid=3539527" இலிருந்து மீள்விக்கப்பட்டது