இலீக்சு

(லீக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலீக்சு (leeks) வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது.[2]

லீக்ஸ்
பேரினம்Allium
இனம்Allium ampeloprasum L.
பயிரிடும்வகைப் பிரிவுLeek Group (other names are used, e.g. Porrum Group)
பயிரிடும்வகைMany, see text
லீக்ஸ் குமுழ் மற்றும் இலையில் அடங்கியுள்ள
உணவாற்றல்255 கிசூ (61 கலோரி)
14.15 g
சீனி3.9 g
நார்ப்பொருள்1.8 g
0.3 g
1.5 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(10%)
83 மைகி
(9%)
1000 மைகி
1900 மைகி
தயமின் (B1)
(5%)
0.06 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.03 மிகி
நியாசின் (B3)
(3%)
0.4 மிகி
(3%)
0.14 மிகி
உயிர்ச்சத்து பி6
(18%)
0.233 மிகி
இலைக்காடி (B9)
(16%)
64 மைகி
உயிர்ச்சத்து சி
(14%)
12 மிகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.92 மிகி
உயிர்ச்சத்து கே
(45%)
47 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(6%)
59 மிகி
இரும்பு
(16%)
2.1 மிகி
மக்னீசியம்
(8%)
28 மிகி
மாங்கனீசு
(23%)
0.481 மிகி
பாசுபரசு
(5%)
35 மிகி
பொட்டாசியம்
(4%)
180 மிகி
நீர்83 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. Stevens, P.F. (2001 onwards), Angiosperm Phylogeny Website: Asparagales: Allioideae {{citation}}: Check date values in: |year= (help)
  2. "Allium ampeloprasum", World Checklist of Selected Plant Families, கியூ தாவரவியற் பூங்கா, பார்க்கப்பட்ட நாள் 02 பிப்ரவரி, 2013 {{citation}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீக்சு&oldid=3912756" இலிருந்து மீள்விக்கப்பட்டது