பீட்டா கரோட்டீன்

பீட்டா கரோட்டீன் (β-Carotene) தாவரங்களிலும், பழங்களிலும் உள்ள ஒரு அடர்செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறமியாகும். இது ஒரு கரிமச் சேர்மமாகும். வேதியியல் முறைப்படி ஐதரோகார்பனாகவும், ஐசோபிரீன் பகுதிகளிலிருந்து (அலகுகளிலிருந்து) வருவிக்கப்படுவதால் குறிப்பாக டெர்பீனாய்டுகளாகவும் (ஐசோபிரெனாய்டு) வகைப்படுத்தப்படுகின்றன. பீட்டா கரோட்டீன் ஜெரனைல்ஜெரனைல் பைரோபாஸ்பேட்டிலிருந்து உயிர்வேதியியல் முறையில் தொகுக்கப்படுகிறது[3].

பீட்டா கரோட்டீன்
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பீட்டா கரோட்டீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3,3-டிரைமீத்தைல்-2-[3,7,12,16-டெட்ராமீத்தைல்-18-(2,6,6-டிரைமீத்தைல் சைக்குளோஹெக்ஸ்-1-யேன்-1-யில்)ஆக்டாடெகா-1,3,5,7,9,11,13,15,17-நோனயீன்-1-யில்]சைக்குளோஹெக்ஸ்-1-யீன்
வேறு பெயர்கள்
பீட்டா கரோட்டீன்

β-கரோட்டீன்[1]
உணவு செம்மஞ்சள் (ஆரஞ்சு) 5

1,1'-(3,7,12,16- டெட்ராமீத்தைல்-1,3,5,7,9,11,13,15,17-ஆக்டாடெகாநோனயீன் -1,18-டையில்)பிஸ்[2,6,6-டிரைமீத்தைல் சைக்குளோஹெக்சேன்]
இனங்காட்டிகள்
7235-40-7 Y
ATC code A11CA02
D02BB01
ChEBI CHEBI:17579 Y
ChEMBL ChEMBL1293 Y
ChemSpider 4444129 Y
InChI
  • InChI=1S/C40H56/c1-31(19-13-21-33(3)25-27-37-35(5)23-15-29-39(37,7)8) 17-11-12-18-32(2)20-14-22-34(4)26-28-38-36(6)24-16-30-40(38,9) 10/h11-14,17-22,25-28H,15-16,23-24,29-30H2,1-10H3 N
    Key: OENHQHLEOONYIE-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 573
  • CC(C=CC=C(C)C=CC1=C(C)CCCC1(C)C) =CC=CC=C(C)C=CC=C(C)C=CC1=C(C)CCCC1(C)C
UNII 01YAE03M7J Y
பண்புகள்
C40H56
வாய்ப்பாட்டு எடை 536.89 g·mol−1
தோற்றம் அடர்செம்மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி 0.94(6) g cm-3
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 103 °C[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "SciFinder - CAS Registry Number 7235-40-7". பார்க்கப்பட்ட நாள் Oct. 21, 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "22040 β-Carotene BioChemika, purum, ≥97.0% (UV)". பார்க்கப்பட்ட நாள் Oct. 21, 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Susan D. Van Arnum (1998). "Vitamin A". Vitamin A in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. New York: John Wiley. பக். 99–107. doi:10.1002/0471238961.2209200101181421.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-23896-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_கரோட்டீன்&oldid=3946959" இலிருந்து மீள்விக்கப்பட்டது