கியூ தாவரவியற் பூங்கா

கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்[1]. 1840 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இது, இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும். சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்திருக்கின்றது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கியூ தாவரவியற் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
கியூ தாவரவியற் பூங்கா
வகைபண்பாட்டுக் களம்
ஒப்பளவுii, iii, iv
உசாத்துணை1084
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2003 (27th தொடர்)

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "largest-genom". Archived from the original on 2012-01-22. பார்க்கப்பட்ட நாள் 2011-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூ_தாவரவியற்_பூங்கா&oldid=3911768" இலிருந்து மீள்விக்கப்பட்டது