பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 7
நன்றி
தொகுவேதியியல் சார்ந்த வார்ப்புருக்களை உடனுக்குடன் சரிசெய்து தந்தமைக்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 06:24, 14 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:40, 14 செப்டம்பர் 2015 (UTC)
- அன்டன் அவர்களே நீங்கள் உருவாக்கிய வேதியியல் சார்ந்த வார்ப்புருக்களை முடியும் போது ஆ.வி வார்ப்புருவுடன் விக்கித்தரவினூடாக இணைத்துவிடுங்கள். பிற்காலத்தில் வார்ப்புருப் பராமரிப்பு இலகுவாக அமையும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:44, 14 செப்டம்பர் 2015 (UTC)
படிமம்
தொகுUser:AntanO மோன்சு இயூகென்சு கட்டுரையில் படிமம் வரவில்லை. உதவவும் --கி.மூர்த்தி 17:16, 14 செப்டம்பர் 2015 (UTC)
- நன்றி --கி.மூர்த்தி 17:23, 14 செப்டம்பர் 2015 (UTC)
தங்கள் கவனத்திற்கு
தொகு- பேச்சு:நையாண்டி மேளம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:17, 16 செப்டம்பர் 2015 (UTC)
Dablink / Hatnote
தொகுHatnote வார்ப்புருவில் நீங்கள் அண்மையில் செய்த மாற்றத்தினால் கட்டுரைப்பக்கங்களில் சாய்வெழுத்தில் வரவேண்டிய குறிப்புகள் இப்போது நேரெழுத்துகளாகத் தெரிகின்றன. ஆங்கில விக்கியில் சாய்வெழுத்தில் வருகிறது. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 08:22, 21 செப்டம்பர் 2015 (UTC)
அக்கட்டுரை
தொகுஇதுவரை நீங்கள் அக்கட்டுரையை தொகுப்பதற்கான வழியை ஏற்ப்படுத்தி தரவில்லையே.
- பிற இணைத் தளங்களில் இருந்து பிரதி செய்து இங்கு சேர்க்க வேண்டாம். உங்கள் பேச்சுப் பக்கத்தில் இதுபற்றிய குறிப்பு உள்ளது. --AntanO 06:39, 23 செப்டம்பர் 2015 (UTC)
திரு.ஆண்டோ அவர்களே, நான் வேட்டுவக் கவுண்டர் என்னும் கட்டுரையை முழுமையடைய செய்ய விரும்புகிறேன். அதற்கான வழியை ஏற்ப்படுத்தி தாருங்கள்! நன்றி
நன்றிகள்
தொகுதோழமைக்கு வணக்கம், எனது தடையை நீக்கியமைக்கும்,என் அறியாமையை புரிந்துகொண்டமைக்கும் நன்றிகள்பல. மேலும் எனது சிறுவயது காலத்தில் குடும்ப சூழ்நிலையால் ஐந்தாம் வகுப்புமேல் படிக்க இயலவில்லை, இருப்பினும் தமிழ்மேல் இருக்கும் பற்றினாலும்,விக்கியில் பங்களிக்கும் ஆர்வத்தினாலும்,சரியாகப்புரிதலின்றி தவறிழைத்து விடுகிறேன்.மன்னியுங்கள்,வழிக்காட்டுங்கள்
- குறிப்பு: எனது படிமங்கள் பதிவேற்றா வண்ணம் காலவரையற்ற தடையுள்ளதாக அறிகிறேன் இனி பதிப்புரிமை மீறாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறேன் அருள்கூர்ந்து தடையை நீக்க பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி...அடியேன் அன்புமுனுசாமி.ஐ.பி. முகவரி 112.133.229.12 மற்றும் தடை எண் #252856 அன்புமுனுசாமி (பேச்சு) 24:10, 30 செப்டம்பர் 2015 (UTC)
- உங்களுக்கு பொதுவகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீங்கள் அங்குதான் தெரிவிக்க வேண்டும். குறிப்பு: நீங்கள் தொடர்ந்து அங்கு பதிப்புரிமை மீறல் படிமங்களை பதிவேற்றியுள்ளீர்கள். --AntanO 16:55, 1 அக்டோபர் 2015 (UTC)
வேட்டுவக் கவுண்டர் கட்டுரை தொடர்பாக
தொகுஇக்கட்டுரையின் தலைப்பை மாற்ற கேட்டுள்ளன்ர்,அதற்கு நீங்கள் தமிழக அரசின் ஜாதி பட்டியலில் உள்ளவாரே கொடுக்கப்பட்ட்ள்ளது என்று பதில் அளித்துள்ளீர்கள்.அப்படியானால் தமிழக அரசின் ஜாதிகள் பட்டியலில் பள்ளன் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிக்கு மள்ளர் என்ற பெயரில் எவ்வாறு தலைப்பு கொடுக்கப்பட்டது. நன்றி
- அக்கட்டுரையின் தலைப்பு மாற்ற வேண்டுமானால், அக்கட்டுரையில் {{தலைப்பை மாற்றுக}} என்பதைச் சேர்த்து அக்கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் இது தொடர்பில் உரையாடுங்கள். --AntanO 16:55, 1 அக்டோபர் 2015 (UTC)
தகவல்களை இணைக்காமல் நீக்க வேண்டாம்
தொகுகுறிப்பிடத்தக்கவை நிறுவப்படவிட்டாலும், ஒரு பொதுக் கட்டுரையில் தகவல்களை இணக்கலாமா என்று பார்க்கவும். அப்படிப் பார்த்து இணைக்கவும். மேலோட்டமாக வார்ப்புரு போடப்பட்டுள்ளது என்ற படியால் மட்டும் நீக்கவேன்டாம். notability தொடர்பான இறுக்கமான, இறுதியான, இணக்க முடிவுகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran (பேச்சு) 18:26, 1 அக்டோபர் 2015 (UTC)
- இவ்வாறான துப்புரவுப் பணிகளுக்கு உதவினால், அது மேலதிக உதவியாக இருக்கும். //notability தொடர்பான இறுக்கமான, இறுதியான, இணக்க முடிவுகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது// ஆகவே என்ன செய்யலாம்? --AntanO 19:01, 1 அக்டோபர் 2015 (UTC)
User:AntanO யூரோப்பியம் (III) ஆக்சைடு கட்டுரையில் ஒரு படிமம் வரவில்லை. உதவவும்--கி.மூர்த்தி 02:40, 3 அக்டோபர் 2015 (UTC)
- ஆயிற்று --AntanO 02:43, 3 அக்டோபர் 2015 (UTC)
- நன்றி User:AntanO--கி.மூர்த்தி 02:48, 3 அக்டோபர் 2015 (UTC)
தங்கள் கவனத்திற்கு
தொகு- ஆயிற்று--AntanO 12:42, 7 அக்டோபர் 2015 (UTC)
தாங்கள் மன்னிக்கவும்
தொகுஅறியாமல் செய்த பிழையால் மன்னிக்கவும்--அன்புமுனுசாமி (பேச்சு) 23:11, 7 அக்டோபர் 2015 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
நந்தகுமார் (பேச்சு) 17:40, 7 அக்டோபர் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- உங்கள் பாராட்டுக்கு நன்றி! --AntanO 18:56, 7 அக்டோபர் 2015 (UTC)
- விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:34, 8 அக்டோபர் 2015 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:21, 10 அக்டோபர் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 16:45, 11 அக்டோபர் 2015 (UTC)
- விருப்பம். உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருக்கலாம். ஆனால், எப்படி இவ்வளவு நேரம் விக்கிக்கு ஒதுக்குகிறீர்கள் என்று வியப்பாக உள்ளது. வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 12:25, 9 நவம்பர் 2015 (UTC)
வார்ப்புருக்கள் தொகுப்பது தொடர்பான ஐயம்
தொகுவிக்கிப்பீடியா வார்ப்புருவைத் தொகுக்க ஏதேனும் நெறிகள் அல்லது வழிகாட்டுதல்கள் உள்ளனவா?
வார்ப்புருக்கள் விக்கியாக்கம் & unreferenced ல் செய்யப்பட்ட மாற்றங்களை மறுதலித்துள்ளீர்கள் ! தவறுகளைச் சுட்டி அவை மீண்டும் நேராவண்ணம் என்னைச் சரிசெய்துகொள்ள உதவுங்கள் !
நன்றி! - ʋɐɾɯn (பேச்சு) 22:16, 7 அக்டோபர் 2015 (UTC)
- வார்ப்புருக்கள் கட்டுரைகள் போலல்லாது பராமரித்தலுக்காககப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவ்வாறானவற்றை விக்கி சமூக ஒப்புதலுடன் திருத்துவதே நல்லது. பிற திட்டங்களில் இவ்வாறான வார்ப்புருக்கள் தொகுக்காதவாறு பூட்டப்பட்டிருக்கும். இங்கு பல வார்ப்புருக்கள் யாவராலும் தொகுக்குமாறே விடப்பட்டுள்ளன. பாரியளவில் மாற்றம் செய்யுமுன் அவ்வார்ப்புருக்களின் பேச்சுப் பக்கத்தில் அல்லது இங்கு தெரிவிப்பது நல்லது. தொழினுட்ப ரீதியான திருத்தம் செய்வதாயின், கட்டுரைகளில் சிக்கல் எழா வண்ணம் செய்யுங்கள். --AntanO 03:42, 8 அக்டோபர் 2015 (UTC)
- நன்றி ! நன்று ! சந்திப்பிழை சொற்றொடர் மாற்றம் என சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்துவருகின்றேன். தொழினுட்பம் சார்ந்த திருத்தங்கள் செய்ய நிறைய கற்க வேண்டியுள்ளது. அதனால் பெரியளவில் திருத்தங்களைச் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. இனி வார்ப்புருக்களில் மாற்றம் செய்வதாக இருந்தால் அதன் பேச்சுப்பகுதியில் குறிப்பிட்டு, ஒப்புதல் பெற்றபின் திருத்துகின்றேன். - ʋɐɾɯn (பேச்சு) 18:32, 8 அக்டோபர் 2015 (UTC)
நகரங்கள் கட்டுரைகள்
தொகுஅண்மைய மாற்றங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உருவாக்கப்படாதிருக்கும் நகரங்களின் பட்டியலை குறைந்தது ஒரு வாரத்துக்காவது காட்சிக்கு வைத்திருங்கள். கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக உருவாக்கப்பட்டாலும், அவை விக்கி நடைக்கு ஏற்ப எழுதப்படுவதில்லை அல்லது மேலும் விரிவாக்கம் தேவைப்படலாம். எனவே அக்கட்டுரைகளைத் திருத்துவதற்கு மேலும் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 06:42, 10 அக்டோபர் 2015 (UTC)
jpg
தொகுவணக்கம். கட்டுரைகளைச் சீர்செய்யும் தங்களது முயற்சி என்னை மென்மேலும் பல புதியனவற்றை அறிய உதவுகிறது. தலைப்பிலுள்ள புகைப்படம் இருமுறை பதியப்பட்டுவிட்டதா, புகைப்படத்தில் ஏதேனும் தவறு இருந்ததா என்பதைத் தெரிவிக்கவேண்டுகிறேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வேன்.நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:35, 12 அக்டோபர் 2015 (UTC)
- வணக்கம். பயன்படாத கோப்பு என்ற நிலையில் இப்புகைப்படம் நீக்கப்பட்டதாக அறிகிறேன். நான் எந்த புகைப்படத்தைப் பதிந்திருந்தேன் என்பதை மறந்துவிட்டேன். பயன்படாத கோப்பு என்பதைப் பற்றி அறியவேண்டுகிறேன். முந்தைய புகைப்படம் போல இப்படம் இருமுறை பதியப்பட்டுவிட்டதா, புகைப்படத்தில் ஏதேனும் தவறு இருந்ததா என்பதைத் தெரிவிக்கவேண்டுகிறேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:40, 12 அக்டோபர் 2015 (UTC)
- வணக்கம். இப்புகைப்படம், பயன்படுத்தப்படாத நியாயப் பயன்பாட்டுப் படிமம் என்ற குறிப்போடு நீக்கப்பட்டுள்ளது. பல முறை பதிவிறக்கம் செய்துவிட்டேனா எனத் தெரியவில்லை. அன்புகூர்ந்து தெரிவித்தால் இனி அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வேன். ஆரம்ப காலங்களில் பதிவிறக்கம் செய்யும்போது பல வகையான புகைப்படங்கள் பதியப்பட்டு, பின்னர் அது என்னால் சேர்க்கப்படாமல் இருந்திருக்குமோ என நினைக்கிறேன். தங்களின் கருத்து என்னை நெறிப்படுத்திக்கொள்ள உதவும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:45, 12 அக்டோபர் 2015 (UTC)
- வணக்கம். பொதுவகம் தவிர்த்த திட்டங்களில் பயன்படாத கோப்புக்கள் நீக்கப்படுவதுண்டு. பொதுவகத்திலும் கல்வி நோக்கத்திற்குப் பயன்படாத படிமங்கள் நீக்கப்படுவதுண்டு. இங்கு பொதுவகத்தில் பதிவேற்ற முடியாத நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை மட்டும் இங்கு பதிவேற்றலாம். ஏனையவற்றை அங்கு பதிவேற்றினால் பல திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்ட படிமங்களில் கிட்டத்தட்ட ஒரே தோற்றம் கொண்ட பயன்படாத படிமங்களை நீக்கிவிட்டு பயன்படக் கூடியவற்றை பொதுவகத்திற்கு நகர்த்திவிட்டு, இங்கு நீக்கியுள்ளேன். எ.கா: File:Uvari Swayambulingaswamy Temple.jpg வேறு அல்லது மேலதிக விளக்கம் தேவையென்றால் குறிப்பிடுங்கள்.--AntanO 09:10, 12 அக்டோபர் 2015 (UTC)
வேண்டுகோள்
தொகுநற்காலை வணக்கம், எனது பயனர் பக்கத்தில் விக்கிக்கு ஒவ்வாத விடயமும் தேவையற்ற இடுகையும் இருப்பின் , தயவுகூர்ந்து நீக்கம்செய்து ஒழுங்கமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 09:30, 12 அக்டோபர் 2015 (UTC)
- நற்காலை வணக்கம். உங்களுக்குத் தெரிந்திருக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில், விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி பயனர் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு வழிகாட்டலையே உங்களுக்குத் தெரிவித்துள்ளேன். பயனர் பக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற குறிப்பிலுள்ள சுட்டியில் நீங்கள் மேலதிக தகவல்களை அறியலாம். பொதுவாக ஒரு பயனர் பக்கத்தை இன்னொருவர் திருத்துவதில்லை. --AntanO 04:09, 16 அக்டோபர் 2015 (UTC)
வாரப்புள்ளி விவரங்கள் கணக்கில் என்னுடைய பங்களிப்பு 0 என வந்துள்ளது. த்.இ.க உடன் கூட்டு முயற்சியாக கட்டுரைகள் உருவாக்கினேன். அவை யாருடைய கணக்கிலும் காணப்படவில்லை. --கி.மூர்த்தி 15:51, 30 அக்டோபர் 2015 (UTC)
- இங்கு உங்களுடைய பங்களிப்பு மொத்தம் 154 என்கிறதே. 51 கட்டுரைகள் உருவாக்கியுள்ளீர்கள். --AntanO 15:58, 30 அக்டோபர் 2015 (UTC)
- விக்கிப்பீடியா:Statistics/weekly/29-Dec-2013 இல் பாருங்கள் --கி.மூர்த்தி 16:01, 30 அக்டோபர் 2015 (UTC)
மன்னிக்கவும் User:AntanO மாதம் மாற்றி பார்த்துவிட்டேன்--கி.மூர்த்தி 16:03, 30 அக்டோபர் 2015 (UTC)-
வழிமாற்றுயின்றி நகர்த்தியமைக்கு நன்றிகள்
தொகுதோழமைக்கு அடியேனின் அன்பு . வணக்கம் எனது கட்டுரை "நரகத்தின் கதவு" என்ற தலைப்பை "நரகத்திற்கான கதவு" என, வழிமாற்றுயின்றி நகர்த்தியமைக்கு நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு)~> User:AntanO 09:13, 04 நவம்பர் 2015 (UTC)
வேண்டுகோள்
தொகுதோழமைக்கு அடியேனின் அன்பு நற்காலை வணக்கம் எனது கட்டுரையான "ஹெறாத் நகரம்" தகவல் பெட்டகம்(inbox) வார்ப்புருவில், அறியாமையால் அடியேன் பிழை செய்துவிட்டேன், அருள்கூர்ந்து ஒழுங்கமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 08:18, 05 நவம்பர் 2015 (UTC)
- ஆயிற்று--AntanO 03:46, 5 நவம்பர் 2015 (UTC)
சமூகத்துக்கு நன்றிகள் அன்புமுனுசாமி (பேச்சு) 09:24, 05 நவம்பர் 2015 (UTC)
தட்சகன்
தொகுமதிப்பிற்க்குறிய ஐயா,கண்டவ தகனத்திற்கு பழிவாங்க துடித்தவன் தட்சகனின் மகன் அஸ்வசேனன் தான் தட்சகன் அல்ல,vijay tv மஹாபாரதம் பல பிழைகளை கொண்டது,இதுவுமொன்று நான் தரும் இணைப்பின் முதல் இரு பத்தியை தயவுக்கூர்ந்து படித்துப்பாருங்கள்,கர்ணனின் நாகாஸ்திரத்தில் சென்றவனும் அஸ்வசேனன் தான். [1]
- மகாபாரதம் தொடர்பில் பல நேர் எதிர் கருத்துக்கள் இருப்பதை அறிவீர்கள். தயவு செய்து தட்சகன் பேச்சுப்பக்கத்தில் இதனைக் குறிப்பிடுங்கள். மற்றவர்களினதும் ஆலோசனையின்படி மாற்றம் செய்யலாம். --AntanO 10:36, 5 நவம்பர் 2015 (UTC)
வேண்டுகோளுடன் விண்ணப்பம்
தொகுஅன்பு தோழமைக்கு இனிதான இரவு வணக்கம், விடயம் என்னவெனில் ஆரம்பகாலங்களில் அடியேன் தவறிழைத்தமைக்காக, பொதுவகம் பக்கத்தில் எனது படிமப் பதிவேற்றுதலை செப்டம்பர் 14 முதல் காலவரையற்ற தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன் எனவே, தயவுகூர்ந்து தடையை நீக்க பரிந்துரைக்கும்படி பணிவன்புடன் கோறுகிறேன்.
- தடை தொடக்கம்: 16:18, 14 செப்டம்பர் 2015
- தடை முடிவு: காலவரையறையற்ற
- தடை செய்யப்பட்டவர்: Anbumunusamy
- ஐ.பி. முகவரி 122.252.229.166
- தடை எண் #252856
அன்புமுனுசாமி (பேச்சு) 21:30, 05 நவம்பர் 2015 (UTC)
- வணக்கம். உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே (பொதுவில்) நீங்கள் தடையை நீக்க கோரிக்கை வைக்கலாம். அல்லது தடை செய்த நிருவாகியின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம். அங்கு எனக்கு நிருவாக அணுக்கம் இல்லாமையால் உங்கள் மீதான தடையை என்னால் நீக்க முடியாது. இது தொடர்பில் வேறு உதவி தேவையெனில் குறிப்பிடுங்கள்.--AntanO 17:36, 5 நவம்பர் 2015 (UTC)
- {{unblock|தடை நீக்கப்படுவதற்கான காரணம்}} - இவ்வாறு காரணத்தைத் தெரிவித்து உங்கள் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். --AntanO 17:39, 5 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
- இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
வேண்டுகோள்
தொகுதோழமைக்கு அடியேனின் அன்பு இரவு வணக்கம் எனது கட்டுரையான "நோடோ பூகம்பம் 2007" தகவல் பெட்டகம்(inbox) வார்ப்புருவில், அறியாமையால் அடியேன் பிழை செய்துவிட்டேன், அருள்கூர்ந்து ஒழுங்கமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 22:25, 07 நவம்பர் 2015 (UTC)
- வணக்கம், நன்றாகத் தானே வடிவமைப்ப உள்ளது? --AntanO 18:18, 7 நவம்பர் 2015 (UTC)
பொது வழக்கு குறிப்புகள்
தொகுநமஸ்காரம்! சமீபத்தில் நீங்கள் என்னுடைய பயனர் பக்கத்தில் சில குறிப்புகளை சேர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி! இந்த விமர்சனங்கள் என்னுடைய தொகுப்புகளை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. ஆனால், நாம் கட்டுரைகளையோ மாற்றங்களையோ விக்கிப்பீடியாவில் சேர்க்கும்போது, அவை ஜனங்களுக்கு புரியும் வகையில் அமைந்திருக்கவேண்டும் அல்லவா? பொதுவாக உபயோகிக்கப்படும் நடையை நாம் பயன்படுத்தவேண்டும். அதோடு, நாம் நவீன காலத்திற்கேற்ப நமது எழுத்து முறையை மாற்றிக்கொள்வது அவசியமாகும். ர மட்டும் ல முன் இ அல்லது உ சேர்க்கவேண்டாம். சேர்த்தால், அவை உச்சாரண பிரச்சனைகளுக்கு வித்திடும். அதனால், இலண்டன் என்று எழுதாமல், லண்டன் என்று எழுதவேண்டும். அதுமட்டுமின்றி, பெரும்பாலானவர்கள் ச'-வை ஸ என்று உச்சரிக்கின்றனர். ஆதலால், சம்மு என்று எழுதினால், மக்கள் அதை Sammu என்று சொல்வார்கள். மற்றவர்கள் வாழும் ஸ்தலங்களின் நாமங்களையும் உச்சாரணத்தையும் மாற்றி அவர்களை அவமதிக்கக்கூடாது. இக்காரணங்களுக்காகவே நான் அம்மாற்றங்களை செய்தேன். என்னுடைய கருத்துகளை மனத்திற்கொண்டு உங்களுடைய நிர்ணயத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். -- User:Razr99 User talk:Razr99 3.18, 9 நவம்பர் 2015 (UTC)
- வணக்கம். நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை முன் வைக்கிறீர்கள். நான் தமிழ் விதியை ஒட்டி அமைந்த தமிழ் விக்கி நடைமுறையைத் தெரிவிக்கிறேன். நீங்கள் இங்கு வைத்த உதாரங்கள் உட்பட்ட பல கருத்துக்கள் இங்கே ஏற்கெனவே நடந்துள்ளன எ.கா: கிரந்தம் பற்றிய உரையாடல்கள். எனவே இது பற்றி மேலும் கருத்துரைக்க விரும்பவில்லை. எனவே தமிழ் விக்கிபீடியாவில் நடைமுறைக்கு ஏற்ப செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பு: பேச்சுப்பக்கத்தில் அடியில் உரையாடுவது சிறப்பானது. நன்றி. --AntanO 03:58, 9 நவம்பர் 2015 (UTC)
- நமஸ்காரம். மிக்க நன்றி. பேச்சுப்பக்கத்தில் முன்னால் உரையாடியதற்கு என்னை மன்னியுங்கள். அத்தவற்றை இப்போது சீர்திருத்திவிட்டேன். விக்கி நடைமுறையைப்பற்றிய விஷயங்களையும் விவரங்களையும் எங்கு பெறவியலும் என்ற நீங்கள் எனக்குச் சொன்னால், அவற்றை உபயோகித்து இவ்விக்கியின் வளத்தை என்னால் வளர்க்க முடியும். அதோடு, ஏன் வழிமாற்ற பக்கங்களையும் நீக்கினீர்கள் என்று நான் விசாரிக்க விரும்புகிறேன். உங்களுடைய பதிலுக்கும் விமர்சனங்களுக்கும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன் -- User:Razr99 User talk:Razr99 5.45, 9 நவம்பர் 2015 (UTC)
- ஶ்ரீ லங்கை என்ற ஒரு பெயர் இல்லை. ஶ்ரீ லங்கா என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இலங்கை, ஈழம் போன்ற பல சொற்கள் உள. நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது என்ற வழிகாட்டல் நடைமுறையில் உள்ளது. ஶ்ரீ லங்கா என்பது சிங்களமாகிய பிற மொழிச் சொல். இவ்வாறு இலக்கண விதி மீறலான வழிமாற்றுக்களும் நீக்கப்பட்டன. பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகம் - இங்கு விக்கி நடைமுறையைப்பற்றிய விவரங்கள் உள்ளன. இல்லாதவற்ற ஆங்கில விக்கியில் இருந்தும் பெறலாம். --AntanO 07:20, 9 நவம்பர் 2015 (UTC)
- மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஶ்ரீ லங்கை பற்றி உங்களுக்கு உள்ள ஆக்ஷேபணைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், லட்சுமணன் சஹஜமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. ஆதோடு, வங்காள மொழியில் Tagore-இன் நாமம் ঠাকুর என்று எழுதப்படுகிறது. ঠা என்பது "Aspirated voiceless retroflex stop" ஆகும். தமிழக்கு இக்குரலை உச்சரிக்க எழுத்து இல்லாததால், நாம் 'ட-வை அதற்காக பயன்படுத்துகிறோம். அதனால், (இ)ரவீந்திரநாத் டாகூர் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். உமது கருத்துக்கள்? -- User:Razr99 User talk:Razr99 8.38, 9 நவம்பர் 2015 (UTC)
- இங்கு எனது கருத்துக்களைக் கொண்டோ அல்லது உமது கருத்துக்களைக் கொண்டோ விக்கிப்பீடியாவில் கட்டுரைகளைத் தொகுக்க முடியாது. மேலும், வங்காள மொழியில் எப்படி இருக்கிறதென்பதைவிட தமிழ் மொழியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் இலக்கணம் தீர்மானிக்கிறது. எ.கா: மொழிமுதல் எழுத்துக்கள் எவை என்பதை இலக்கணம் தீர்மானிக்கிறது. ஆகவே ல, ட என்பவற்றைக் கொண்டு சொல் உருவாக்க முடியாது. --AntanO 20:57, 9 நவம்பர் 2015 (UTC)
பதக்க வடிவமைப்பு வேண்டுகோள்
தொகுநுட்பத் தாரகை என்ற பெயரில் ஒரு புதிய பதக்கம் தேவைப்படுகிறது. அதற்கான முத்திரையை வடிவமைத்துத் தர இயலுமா? நீச்சல்காரனின் தானியங்கிச் சேவைகளைப் பாராட்டி அளிக்க வேண்டும் :) --இரவி (பேச்சு) 12:27, 9 நவம்பர் 2015 (UTC)
- தயாராகிறது. --AntanO 20:02, 9 நவம்பர் 2015 (UTC)
1st week of WAM
தொகுHi
I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:
- Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
- A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
- Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
- There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month
— Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - முதல் வாரம்
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
உதவி
தொகுகம்போடியாவில் புத்தமத வரலாறு என்ற கட்டுரையை விக்கித் தரவில் இணைக்கும் போது தவறுதலாக buddhism in cambodia என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் இணைத்து விட்டேன். அக்கட்டுரை history of buddhism in cambodia என்ற கட்டுரையுடன் இணைக்கப்படவேண்டும். உதவவும்.--கி.மூர்த்தி 03:48, 13 நவம்பர் 2015 (UTC)
- ஆயிற்று--AntanO 04:07, 13 நவம்பர் 2015 (UTC)
சரிபார்த்து உதவுங்கள்
தொகுதோழமைக்கு வணக்கம் எனது ஆசியா மாதம் பங்களிப்பான "கோடை அரண்மனை" நிறைவடைந்தது (300 சொற்கள்) சரிப்பார்த்து உதவுங்கள். நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு) 07:16, 16 நவம்பர் 2015 (UTC)
- 300 சொற்களுக்கு மேல் உள்ளன. மேல் விக்கியில் சரியெனக் குறிப்பிட்டதும், இங்கும் குறித்து விடுவேன். --AntanO 04:14, 16 நவம்பர் 2015 (UTC)
சரி செய்து உதவுங்கள்
தொகுதோழமைக்கு மீண்டும் வணக்கம் எனது ஆசியா மாதம் பங்களிப்பான "குத்தாயிசி" கட்டுரையை பிழை திருத்தம் செய்து உதவவும். நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு) 07:26, 16 நவம்பர் 2015 (UTC)
- ஆயிற்று --AntanO 04:12, 16 நவம்பர் 2015 (UTC)
ஆயிரவர்
தொகுஆயிரவர் பதக்கம் | ||
அன்ரன், தமிழ் விக்கியில் இன்றளவில் 1010 கட்டுரைகள் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு தமிழ் விக்கியர் அனைவரினதும் சார்பாக ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நற்பணி! அன்புடன் Kanags \உரையாடுக 11:30, 16 நவம்பர் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம் - ஈடு இணையற்ற உங்கள் பன்முகப் பங்களிப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 12:07, 16 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் - விருப்பு வெறுப்பின்றி யாராயினும் குற்றத்தை குற்றமாகவே கண்டு தமிழ் விக்கியின் துப்புரவுப் பணியில் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டிற்குரியது. தவிரவும் பதாகைகள் உருவாக்கம், போட்டிகள் ஒருங்கிணைப்பு, கட்டுரையாக்கம் என உங்கள் பன்முகப் பங்களிப்புகளும் சிறப்பானவை. உங்களுடன் இணைந்து பங்களிக்கிறேன் என்பது பெருமைக்குரியது. வாழ்க நும் பணி ! வளர்க உம் தொண்டு !!--மணியன் (பேச்சு) 13:32, 16 நவம்பர் 2015 (UTC)
- +1 --மதனாகரன் (பேச்சு) 14:30, 16 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!! உங்கள் பணி மிக அருமையாகவும் தொடர்ந்தும் இருப்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பெருஞ்செல்வமும் சிறப்பும் அளிப்பது. உங்கள் ஒளிப்படங்களும் அவற்றை விக்கிக்கு அளித்து சிறப்பாக்குவதும் அருமை. உங்கள் நற்பணி தொடர்ந்திருக்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:37, 16 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் தங்களின் அனைத்து வகை நற்பணிகளுக்கு எனது பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:11, 16 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:41, 16 நவம்பர் 2015 (UTC)
- தமிழ் விக்கியில் மூத்தவர்களில் ஒருவரிடமிருந்தும், முனைப்பான ஒருவரிடமிருந்தும் முதல் பாராட்டைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி! பாராட்டிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்! நல்லதொரு கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் பங்களிப்புச் செய்யும் உங்களுடன் இணைந்து பயணிப்பது எனக்குப் பெருமையே. அதுவே 4 ஆண்டுகள் என்னை இங்கு தக்க வைத்து, 1000 கட்டுரைகளை உருவாக்கச் செய்தது. --AntanO 18:25, 16 நவம்பர் 2015 (UTC)
- உங்கள் அயராப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 03:25, 17 நவம்பர் 2015 (UTC)
- மிக்க நன்றி! --AntanO 04:26, 17 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--1000 பங்களிப்பை கடந்த அன்பு தோழமை அன்ரன் அவர்களுக்கு வணக்கம் அயராதுழைத்து அறும்பணி செய்து ஆயிரம் மைல் கல் கடந்த தாங்களை மனமுவந்து வாழ்த்தி மகிழ்கிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 19:10, 23 நவம்பர் 2015 (UTC)
கவனிக்க
தொகுநண்பரே! சிங்கப்பூர் கட்டுரைகயை கவனிக்கவும்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:58, 22 நவம்பர் 2015 (UTC)
திருத்தி உதவுங்கள்
தொகுஅருமைத்தோழர்க்கு அன்பு வணக்கம் எனது பங்களிப்பான 1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல், எஸ். டி. பர்மன், பேய் விரட்டி, போன்ற கட்டுரைகளை விக்கிபடுத்தி, திருத்தி உதவுங்கள் நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு) 19:50, 23 நவம்பர் 2015 (UTC)
- @Anbumunusamy: ஒருசில நாட்களின்பின் இவற்றைக் கவணிக்கிறேன். --AntanO 06:46, 28 நவம்பர் 2015 (UTC)
One Week Left!
தொகுHi there!
Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:
- Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
- List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
- List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
- Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.
Tips and Extras:
- Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
- Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
- If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
- If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.
Rules Clarification:
- Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
- Needs a few words to reach 300 words.
- Has a less-important issue tag.
- Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
தொகுவணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
உதவி
தொகுயப்பான் கடல் கட்டுரையில் வார்ப்புரு பிழை காட்டுகிறது. சரி செய்து உதவுங்கள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:01, 29 நவம்பர் 2015 (UTC)
- இக்கட்டுரையில் தகவல்சட்டம் இல்லாமல் இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 11:10, 29 நவம்பர் 2015 (UTC)
Wrap-up
தொகுHi there!
We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline
- Check all submitted articles before 15th December, 2015.
- When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
- If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
- You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
- When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
- List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
- As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
- We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
- You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.
Further Actions
- You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
- A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
- A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
- A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
- Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
- Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.
My Best Wishes and appreciation,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)
ஆய்வு செய்க
தொகுதோழமைக்கு அன்பு வணக்கம் எனது தற்போதைய பங்களிப்பான "1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து" விக்கிக்கு உகந்ததா, தலைப்பும், தரவும், தகுந்ததா என ஆய்ந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு) 2015 திசம்பர் 03, 08:50 (UTC)
விளக்கம்...
தொகுவணக்கம்! 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் எனும் கட்டுரையில் இணைப்பு வார்ப்புருவினை நான் ஒருமுறை நீக்கினேன்; ஆனால் மீண்டும் நீங்கள் இட்டதை நான் கவனிக்கவில்லை. இணைய இணைப்புக் கோளாறின் காரணமாக நான் நீக்கியது இற்றை ஆகவில்லையோ என நினைத்தே மீண்டும் நீக்கினேன். //do not remove maintenance template unless dissolved// எனும் உங்களின் தொகுப்புக் குறிப்பு என்னை வருந்தச் செய்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:25, 3 திசம்பர் 2015 (UTC)
- உண்மையில் எனக்கு யாராவது ஒருவர் இக்குறிப்பை சேர்த்திருந்தால் நான் வருந்தியிருக்க மாட்டேன். நான் வருந்தச் செய்யும் நோக்கில் அக்குறிப்பைச் சேர்க்கவில்லை. --AntanO 15:29, 3 திசம்பர் 2015 (UTC)