ஆய்லரின் மாறிலி

ஆய்லரின் மாறிலி (Euler's constant) என்பது, இசைத் தொடருக்கும் இயல் மடக்கைக்கும் (log) இடையேயுள்ள வித்தியாசத்தின் எல்லைமதிப்பாக வரையறுக்கப்படும் கணித மாறிலியாகும். இதன் குறியீடு: காமா (γ).

ஆய்லரின் மாறிலி
γ
0.57721...[1]:{{{3}}}
பொதுவான தகவல்
வகைஅறியப்படாதது
களங்கள்
  • பகுப்பாய்வு எண் கோட்பாடு
வரலாறு
கண்டுபிடிக்கப்பட்டது1734
மூலம்லியோனார்டு ஆய்லர்
முதல் குறிப்புDe Progressionibus harmonicis observationes
பின்பு பெயரிடப்பட்டது
நீலநிறப் பகுதியின் பரப்பளவு, ஆய்லரின் மாறிலியாக ஒருங்கும்.

ஆய்லரின் மாறிலி: இதிலுள்ள ⌊·⌋ என்பது கீழ்மட்டச் சார்பு.

ஆய்லர் மாறிலியின் எண்மதிப்பு, 50 தசம இலக்கங்களுக்கு:[1]

0.57721566490153286060651209008240243104215933593992

ஆய்லரின் மாறிலி ஒரு விகிதமுறா எண்ணா?, அவ்வாறிருந்தால் அது ஒரு விஞ்சிய எண்ணா? என்பது விடையறியாக் கணிதவினாவாகவே உள்ளது. ஆய்லரின் மாறிலியானது, "ஆய்லர்-மசுசேரோனி மாறிலி" (Euler–Mascheroni constant) என்றும் அழைக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Sloane, N. J. A. (ed.). "Sequence A001620 (Decimal expansion of Euler's constant (or the Euler-Mascheroni constant), gamma)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்லரின்_மாறிலி&oldid=4050272" இலிருந்து மீள்விக்கப்பட்டது