இராஜீவ் குமார்

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்

இராஜீவ் குமார் (Rajiv Kumar; பிறப்பு:19 பிப்ரவரி 1960), இந்தியத் தேர்தலை ஆணையத்தின் மூத்த தேர்தல் ஆணையாளராக 14 செப்டம்பர் 2019 முதல் பதவி வகித்து வரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[1] முந்தைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா 14 மே 2022 அன்று பணி ஓய்வு பெற்றதையொட்டி 15 மே 2022 முதல் இராஜீவ் குமாரை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார்.[2]

இராஜீவ் குமார்
25வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மே 2022
முன்னையவர்சுசில் சந்திரா
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில்
1 செப்டம்பர் 2020 – 14 மே 2022
முன்னையவர்சுசில் சந்திரா
பின்னவர்TBD
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 பிப்ரவரி 1960
வேலைஇந்திய ஆட்சிப் பணி (பணி ஓய்வு)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_குமார்&oldid=3910696" இலிருந்து மீள்விக்கப்பட்டது