விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம்

தாவரவியல் கட்டுரைகளை எழுதுவதற்கு, அதற்குரிய அனுபவம், கல்வி சிந்தனை வேண்டும். எனவே கவனமாக இதனைக்கையாள வேண்டும் இல்லையெனில் நிருவாகிகள் உங்கள் கட்டுரையை நீக்க அதிக வாய்ப்புண்டு. உங்களுக்கு ஆர்வம் இருப்பின், உங்கள் மணல் தொட்டியில் எழுதி இத்திட்டப்பக்கத்தில் இணைந்துள்ளவர்களிடம் உதவி கேளுங்கள்.

{{Speciesbox
|name=
|image= பொதுவகம்-முழுமையான_தாவரப்படம்1_பொதுவகத்தில்_எடுக்க_தனிப்படப்பதிவைக்காண்க
|image_caption= படக்குறிப்பு1
|image2= பொதுவகம்-தாவரத்தின்_மலர்_அல்லது_பழம்_படம்
|image2_caption= படக்குறிப்பு2
|display_parents = 8
|genus= தாவரவியல்_பெயரில்_முதலில்_வருவது_பேரினப்பெயர்
|species= தாவரவியல்_பெயரில்_இரண்டாவது_வருவது_இனப்பெயர்
|authority= இனத்தினை_கண்டறிந்த_தாவரவியலாளர்_சுருக்கப்பெயர்
|synonyms= முந்தைய பெயர்/பிற பெயர்_அல்லது_பெயர்கள்
|synonyms_ref=
}}

_கட்டுரையின்தமிழ்தலைப்புமாற்றுக_ (தாவரவியல் பெயர்: _பேரினப்பெயர்_சிற்றினப்பெயர்_மாற்றுக_, _ஆங்கிலப்பெயர்இருந்தால் எழுதுக_இல்லையெனில்_விட்டுவிடவும்_) என்பது _குடும்பப்பெயர்மாற்றுக_ குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், _எண்ணிக்கைமாற்றுக_ பேரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள “_பேரினப்பெயரிடுக_” என்ற பேரினத்தில், மொத்தம் _ எண்ணிக்கைமாற்றுக_ இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமான இத்தாவரம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, _ஆண்டுமாற்றுக_ ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதாக, கியூ தாவரவியல் ஆய்வகம் தெரிவிக்கிறது.[1]

வாழிடங்கள் தொகு

  • இத்தாவரத்தின் வாழிடம் குறித்து எழுதுக. தாவரவியல் வாழிடங்கள் என்பதில் நாடுகளின் எல்லைகளைக் குறிப்பிடுவர். ஆனால் [[]] என்பதில் உள்ள நிலப்பிரிவுகளை எழுதுங்கள். அதற்கு பன்னாட்டு தாவரவியல் ஆய்வக இணைய தளமான powo உதவும்.

வளர் இயல்புகள் தொகு

பிறகு இதன் புறத்தோற்றம் குறித்து குறிப்பிடுக. இதற்கு தாவரவியல் நூல்கள் பல உள்ளன. இணையத்தில் தாவரவியல் சொற்களால் தேடுக. நீங்கள் இணையத்தில் சிறந்த நூல்களைப் பார்த்தால் இங்கு இணைக்கவும்.

பயன்பாடுகள் தொகு

எத்தகைய மருத்துவத்தில் இத்தாவரம் பயன்படுகிறது என்பதையும், அதற்குரிய இணைய உரலி பன்னாட்டு சான்றினையும் இணைக்க வேண்டும். சான்றுகள் அற்ற எதனையும் இணைத்தல் கூடாது. எடுத்துக்காட்டாக, இது தலைவலிக்கு உதவும். சர்க்கரை நோய்க்கு உதவும் என்ற மருத்துக்குறிப்புகளைத் தரக்கூடாது.

மேற்கோள்கள் தொகு

  1. "_தாவரவியல்பெயர்_". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் _இன்றையதேதி_. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "_தாவரவியல்பெயர்_". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் _இன்றையதேதி_. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இதையும் காணவும் தொகு

{{Taxonbar|from=_விக்கித்தரவுயெண்மாற்றுக_}} [[பகுப்பு:_குடும்பப்பெயர்மாற்றுக_]] [[பகுப்பு:தாவரவியல் பெயருடையக் கட்டுரைகள்]] <!-- தமிழ் பெயர் தெரிந்தால் இப்பகுப்பு தேவையில்லை -->