பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 12

பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கம். தொகு

பிட்காயின் வரலாறு என்ற கட்டுரையில் இருந்து பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற படங்கள் https://www.blockchain.com/en/charts போன்ற இடங்களில் வெளி இடுகிறார்கள். இதை நாம் எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள முடியும்? தெரிவியுங்கள். நன்றி. Paramesh1231 (பேச்சு)

விக்கிப்பீடியா பதிப்புரிமம் தொடர்பில் கடினமான விதியைக் கொண்டுள்ளதால், பதிப்புரிமையுள்ள படிமங்களைப் பயன்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டதற்கு ஒப்பான படிமம் பொதுவகத்தில் உள்ளது. --AntanO (பேச்சு) 16:32, 7 மார்ச் 2019 (UTC)

தடை செய்யப்பட்ட பயனர் தொகு

பயனர்:Varunkumar19, பயனர்:Ran wei meng இரண்டும் ஒரே பயனர். முன்னைய கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. விதி மீறிச் செயற்படுவதாகத் தோன்றுகிறது. சோதித்துப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 12:49, 9 மார்ச் 2019 (UTC)

இலக்கண குறிப்பு தொகு

இலக்கண குறிப்புகளை என் பக்கத்தில் இட்டீர்கள். புரியவில்லை என் தவறு... தயவு கூர்ந்து விளக்கவும்.Kurinjinet (பேச்சு) நன்றி உங்கள் விளக்கத்திற்கு. பின் வரும் படிமம்:Pert example gantt chart.gif -த்தினை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு எப்படி ஏற்றுவது குறித்து விளக்கவும்.

 Y ஆயிற்று--AntanO (பேச்சு) 09:47, 17 மார்ச் 2019 (UTC)

சந்தேகம் தொகு

வணக்கம், கொஞ்ச நாட்களாவே சில புதுப்பயனர் கணக்கில் இருந்து, (Authority control) என்னும் வார்ப்புருவை கட்டுரைகளில் சேர்க்கிறார்கள். அந்த வார்ப்புருவை எதுக்கு சேர்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. காண்க --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:34, 24 மார்ச் 2019 (UTC)

en:Help:Authority control --AntanO (பேச்சு) 02:02, 25 மார்ச் 2019 (UTC)

தன்நிலை விளக்கம் தொகு

வணக்கம்......தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன். இனி தொகுக்கும் போது தெளிவுபடுத்துகிறேன். நன்றி... யு.ஷந்தோஷ்ராஜா 04:00, 27 மார்ச் 2019 (UTC)

தன்நிலை விளக்கம் தொகு

  • கரிச்சான் என்ற தலைப்பை (Drongo) என்ற பொதுவான தலைப்புக்கு மாற்றியுள்ளேன். சரியில்லையேனில் மாற்றிக்கொள்ளுங்கள். --Muthuppandy pandian (பேச்சு) 06:56, 13 ஏப்ரல் 2019 (UTC)

UNBLOCK REQUEST தொகு

Once Upon (When I Started Using Wikipedia) On Beginning Time. I Did Many Mistakes Occurred That's Why I am Sorry First. Now Onwards I' didn't Make Any Mistake. I'll Manage Them, Please Make Us To Unblock. Thank You

Reason: I've Written More Than 500 Article Depends Upon The Photos I Couldn't Upload Any Photos Related To The Content On The Article. I Request You To Unblock The Content... Blocked Starting: 16:18, 14 September 2015, I.P. Address 122.252.229.166 And Blocked Number #252856" அன்புமுனுசாமி --APRIL 19 2019 17:54, (UTC)

You are not blocked. --AntanO (பேச்சு) 19:41, 19 ஏப்ரல் 2019 (UTC)
@Anbumunusamy: Change your signature which is not as per guideline and it is disrupting. --AntanO (பேச்சு) 19:43, 19 ஏப்ரல் 2019 (UTC)
வணக்கம்! பொதுவகம் தடைசெய்யப்பட்டுள்ளது கையொப்பத்தை எங்கு? மாற்றவேண்டும் அருள்கூர்ந்து விளக்குங்கள் நன்றிகள்... --அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 02:03, 20 ஏப்ரல் 2019 (UTC)

@Anbumunusamy: இங்கு மாற்றுங்கள். உடனடியாகச் செய்யுங்கள். உங்கள் கையொப்பத்தில் இறுதியில் </font> என்பதைச் சேருங்கள்.--Kanags (பேச்சு) 03:26, 20 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: அன்பு முனுசாமி </font> இவ்வாறு கையொப்பம் சேர்த்துள்ளேன் இது சரியா?
கையொப்பமிட்டால் தானே சரி பார்க்க முடியும். உங்கள் பழைய கையொப்பத்துடன் சேர்த்து கடைசியில் நான் மேலே குறிப்பிட்ட நிரலை இணையுங்கள்.--Kanags (பேச்சு) 06:51, 20 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: கையொப்பமிட்டுள்ளேன் சற்று கவனியுங்கள் நன்றிகள்...--User:Anbumunusamy 02:26, 21 ஏப்ரல் 2019 (UTC)

உதவி தொகு

வணக்கம் அண்ணா, எனது சில கட்டுரைகள் மற்றும் பகுப்புகள் தலைப்பு மாற்றவேண்டிய பகுப்பில் உள்ளது.

  • 1. சூப்பர் ஹீரோ, திரில்லர் இவைகளுக்கு சரியான தமிழ் பெயர் என்ன? சூப்பர் ஹீரோஸ் இதற்க்கு சக்தி வாய்ந்த கதாநாயர்கள் என்ற தமிழ் பெயர் சரியாக இருக்குமா? (திகில் - Horror, Thriller - ?)
  • 2. மார்வெல் ஸ்டுடியோஸ் என்பதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து எழுதுவது தவறா? அல்லது (Studios) நிழற்படமனைகள் இது சரியான தமிழ் பெயரா? நன்றி --Thilakshan 17:32, 30 ஏப்ரல் 2019 (UTC)
கட்டுரைகளைக் குறிப்பிட முடியுமா? Thriller - பரபரப்பு / பரபரப்பூட்டும் திரைப்படம். --AntanO (பேச்சு) 03:56, 1 மே 2019 (UTC)Reply

சந்தேகம் தொகு

வணக்கம் அண்ணா, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி. என். ஹரிஹரன் என்னும் ஆட்சியாளர் பெயரை தகவற்பெட்டியில் நீக்க வேண்டும், அது எப்படி நீக்க வேண்டும்?? அதற்கான வார்ப்புரு எங்குள்ளது??..--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:33, 2 மே 2019 (UTC)Reply

@Gowtham Sampath:{{தமிழக உயர் அதிகாரிகள்}}--AntanO (பேச்சு) 16:44, 2 மே 2019 (UTC)Reply

ஆலோசனை தொகு

வணக்கம் அன்டன் அண்ணா. ஆங்கில விக்கிபீடியா கட்டுரையில் பகுப்புகள் உருவாக்கும் பொது அந்த பகுப்பு தமிழில் மொழி மாற்றம் செய்து உருவாக்க வேண்டுமா? அல்லது அந்த பகுப்பை அப்படியே தமிழில் உருவாக்கலாமா? உதாரணம்: சூப்பர் ஹீரோஸ். நான் இதை தமிழில் சூப்பர் கதாநாயகர்கள் என்று பெயர் வைத்துள்ளேன். சூப்பர் என்ற சொல்லுக்கு எனக்கு தமிழில் சரியான வார்த்தை கிடைக்கவில்லை. நான் மேலும் பல பகுப்புகளை ஆராய்ந்த பொது சில பகுப்பில் சூப்பர் ஹீரோஸ் என்றே எழுதி இருந்தது. இது சரியா? தவறா? மார்வெல்: ஒரு கட்டுரையில் மார்வெல் இதை காண்க என்று உள்ளது இன்னொரு கட்டுரையில் மாவல் இதை காண்க என்று உள்ளது? இதில் எது சரி? ஒரு பெயர் வெவ்வேறு பெயரில் இருப்பதால் எனக்கு பல குழப்பங்கள் வருகின்றது இதில் எது சரியான பெயர் என்று?--Thilakshan 19:04, 3 மே 2019 (UTC)

வணிகப் பெயர்களாயின் அவற்றை மொழிபெயர்க்கத் தேவையில்லை. --AntanO (பேச்சு) 14:46, 5 மே 2019 (UTC)Reply

Reply: May 2019 தொகு

"சிசிடீவி செய்திகள்" (CCTV News) is a historical name. Please read the article on English Wikipedia and the article on Chinese Wikipedia, thank you. "Society Person" Peppa Pig (talk) 03:00, 27 மே 2019 (UTC)Reply

@社会我佩奇: Why don't you rename 中国环球电视网 (频道) as CGTN (TV channel) in zh.wiki? --AntanO (பேச்சு) 17:07, 27 மே 2019 (UTC)Reply
Because that is Chinese Wikipedia. "Society Person" Peppa Pig (talk) 17:12, 27 மே 2019 (UTC)Reply
Well, it is Tamil Wikipedia. --AntanO (பேச்சு) 17:13, 27 மே 2019 (UTC)Reply
I can't speak & write & read Tamil language, so I can write English words only. "Society Person" Peppa Pig (talk) 17:58, 27 மே 2019 (UTC)Reply
I suggest to contribute in en.wiki since you do not know/understand the ta.wiki policies and guidelines. BTW, you cannot rename any article to English as the same way you cannot do in Chinese Wikipedia. --AntanO (பேச்சு) 01:32, 28 மே 2019 (UTC)Reply
Do you know the Tamil translation of CGTN (China Global Television Network) Channel? "Society Person" Peppa Pig (talk) 03:25, 28 மே 2019 (UTC)Reply
What is your point? |This would help if you have any translation needs. --AntanO (பேச்சு) 16:31, 28 மே 2019 (UTC)Reply

சந்தேகம் தொகு

அண்ணா, தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் கட்டுரைகளில் உள்ள மக்களவை உறுப்பினர் பெயரை எப்படி மாற்றுவது அண்ணா?? உதாரணமாக: விழுப்புரம் மக்களவைத் தொகுதி, இதில் மக்களவை உறுப்பினர் பெயரை மாற்ற வேண்டும்..--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:13, 30 மே 2019 (UTC)Reply

{{இந்திய மக்களவை/16/தமிழ்நாடு/உறுப்பினர்}} இதனுள் மாற்றுங்கள். --AntanO (பேச்சு) 17:16, 30 மே 2019 (UTC)Reply
எ.கா: விழுப்புரம் = சு. இராஜேந்திரன் --AntanO (பேச்சு) 17:16, 30 மே 2019 (UTC)Reply
அண்ணா, நான் இதற்காக புதுக்கட்டுரையே உருவாக்கியுள்ளேன், {{இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்}}. நாம் அதனை மாற்றாமல், அதற்கு பதில் இந்த கட்டுரையை இணைக்க முடியுமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:21, 30 மே 2019 (UTC)Reply
வார்ப்புரு:இந்திய மக்களவை/தமிழ்நாடு/உறுப்பினர்/ஆண்டு என்பதில் வழிமாற்றை ஏற்படுத்தியுள்ளேன். இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர் என்பதில் தகவலை இணணத்துவிடுங்கள். --AntanO (பேச்சு) 17:27, 30 மே 2019 (UTC)Reply
தற்போதைக்கு 16 ஐ பிரதிசெய்துள்ளேன். --AntanO (பேச்சு) 17:29, 30 மே 2019 (UTC)Reply

பதில் அளிக்கவும் தொகு

இதுவரை நான் எழுதிய பல கட்டுரைகளை நீங்கள் நீக்கி உள்ளீர்கள்.அதோடு தற்பொழுது நீங்கள் என்னை தடைசெய்யவும் உள்ளீர்கள்.சரி பரவாயில்லை ஆனாலும் நான் எப்பொழுதும் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பதற்கே விரும்புகின்றேன்.எனவே நான் இனி எழுத உள்ள கட்டுரைகளை உங்களிடம் எனது பேச்சுப் பக்கத்தில் தட்டச்சு செய்கின்றேன் நீங்கள் அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை திருத்தி மீண்டும் எனக்கு தட்டச்சு செய்யுங்கள் அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.அதை நான் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுகின்றேன்.ஆனால் நான் மணல் தொட்டியில் எழுத விரும்பவில்லை.காரணம் நான் எழுதும் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையாகவே உங்களை போன்றே பதிப்பிட விரும்புகிறேன்.இதற்கு நீங்கள் சம்மதிக்கிறிகளா?antan0the new star (பேச்சு) 22:02,1 ஜூன் 2019 (UTC)

@The new star: கட்டுரைகள் நீக்குதல், பயனர் தடை என்பன விக்கி வழிகாட்டலின்படியே மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே கட்டுரை எழுதுதல், தொகுத்தல் உட்பட்ட விக்கி வழிகாட்டலையே நீங்களும் பின்பற்றுவது அவசியமாகின்றது. மேலும், பேச்சுப் பக்கத்தில் கட்டுரைகளைச் சரிபார்த்தல் உட்டபட்ட, விக்கி வழிகாட்டல்களுக்கு வெளியில் என்னால் செயற்பட முடியாது. வேறு யாரும் உதவினால் முயற்சித்துப்பாருங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 09:27, 2 சூன் 2019 (UTC)Reply
குறிப்பு: பேச்சுப்பக்கத்தின் கீழ் உரையாடுவது ஏற்றது. உங்கள் உரையாடலை கிழ்ப்பகுதிக்கு மாற்றியுள்ளேன். --AntanO (பேச்சு) 09:28, 2 சூன் 2019 (UTC)Reply


Meme/சுட்டன் கட்டுரை நகர்த்தலன்று தொகு

வணக்கம். சுட்டன் என்ற தலைப்பிலே நான் meme என்பதற்கு உருவாக்கின பக்கம் வேறெதன் பெயர்மாற்றமோ நகர்த்தலோ அன்று. எனவே எனக்குத் தங்கள் செய்திக்கும் நடவடிக்கைக்குமானன் முகாந்தரம் புரியவில்லை. விளக்கவும். நன்றி. (பேச்சு) =

On my Tamil page for Meme= தொகு

Hi Antano You seem to have removed my newly create page for Meme apaprently citing the reason it had moved an exiting page or some such reason which is not clear. I could not find any existing Tamil page for Meme and could not find one for சுட்டன் either. So it is nor clear why you did do. Neither do I find any response from you to the previous query on the same issue. Please respond ASAP to resolve this.

Thanks (பேச்சு) =

Community Insights Survey தொகு

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Community Insights Survey தொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

சான்று இணைத்தல் தொகு

அன்டன் அவர்களுக்கு! அப்துல் காதிர் (கவிஞர்) கட்டுரைக்கு மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலரை சான்றாக இணைத்துள்ளேன். இந்த சான்று ஏற்றுக் கொள்ளப்படுமா? 37ம் பக்கம் கவிஞரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. Fathima rinosa (பேச்சு) 15:54, 19 செப்டம்பர் 2019 (UTC)

@Fathima rinosa: Please read en:Wikipedia:Notability (people) --AntanO (பேச்சு) 01:23, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Invitation from WAM 2019 தொகு

 

Hi WAM organizers!

Hope you are all doing well! Now it's a great time to sign up for the 2019 Wikipedia Asian Month, which will take place in November this year (29 days left!). Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. Please add your language project by 24th October 2019. Please indicate if you need multiple organisers by 29th October.
  2. Please update your community members about you being the organiser of the WAM.
  3. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  4. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.
  5. If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:03, 2 அக்டோபர் 2019 (UTC)Reply

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

உதவி தேவை தொகு

வணக்கம் சகோ, விக்கிப்பீடியா ஆசிய மாதம் கட்டுரைகளை முறையாக நகர்த்த உதவி தேவை. ஆண்டு வாரியாக பிரித்துத் தனி இணைப்புகள் கொடுத்துவிட்டு, ஆசிய மாதம் பக்கத்தினை பொதுவாக வைத்துக்கொள்ள எண்ணுகிறேன். அதற்கு சில உதவிகள் தேவை. ஓரளவு கட்டுரைகளை நகர்த்தி விட்டேன். ஒரு முறை சரிபார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 10 அக்டோபர் 2019 (UTC)Reply

தொடுப்பிணைப்பி தொகு

வணக்கம் அண்ணா, தற்போது மின்னலில் உள்ள தொடுப்பிணைப்பி வேலை செய்யவில்லை, என்னவென்று பாருங்கள் அண்ணா. நன்றி.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:20, 15 அக்டோபர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

File:Malligai C. Kumar.jpg தொகு

அன்ரன், மேற்குறிப்பிட்ட படிமத்தில் பதிப்புரிமை மீறல் உள்ளதா என்பதை அறியத்தரவும். நன்றி.--Kanags \உரையாடுக 07:55, 5 பெப்ரவரி 2020 (UTC)

இப்படிமத்தை இப்போது நீக்கி விட்டார்கள். இதனை நான் இல் இருந்து எடுத்தேன். இதனை நான் தரவேற்றும் போது தெளிவாகக் குறிப்பிட்டேன். அது cc_by_sa இல் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டேன். ஆனால், அவர்கள் என்ற பத்திரிகையில் உள்ளதாகக் குறிப்பிட்டு நீக்கி விட்டார்கள். நான் தரவேற்றியது 29/1, பத்திரிகை வெளிவந்தது 30/1. ஆவணகத்தில் உள்ளது 2018 ஆம் ஆண்டில் வெளியானது.--Kanags \உரையாடுக 08:31, 5 பெப்ரவரி 2020 (UTC)
இப்போது அவர்கள் மீள்வித்திருக்கிறார்கள்:)--Kanags \உரையாடுக 08:33, 5 பெப்ரவரி 2020 (UTC)
ஆம். தாங்கள் பதிவேற்றிய உரிமம் CC AS Alike 4.0 International ஆகவுள்ளது. மூலம் cc_by_sa என்று மட்டுமேயுள்ளது. 2 இற்கு பிந்தியவை நீக்கப்படலாம். ஆவணகத்திற்கு சரியான உரிமம் வழங்க கேட்க முடியாதா? --AntanO (பேச்சு) 02:01, 6 பெப்ரவரி 2020 (UTC)

பகுப்பு தொகு

  • வணக்கம் அன்டன் அண்ணா :). நான் புதிதாக பகுப்புகள் உருவாக்குவதால் எச்சரிக்கப்பட்டுளேன். சந்தேகங்கள்:

1. தமிழில் ஒரே மாதிரியான பகுப்புகள் 2 இருந்தால் அதை நான் ஒன்றாக செய்ய அனுமதி உண்டா? அப்படி செய்தால் தவறா? பகுப்பு:வியட்நாம் மக்கள், பகுப்பு:வியட்நாமியர்கள், பகுப்பு:வியட்நாம் நபர்கள் இதை என்ன செய்வது?

2. ஒரு கட்டுரைக்கு அதற்க்கு ஏற்ப சரியான பகுப்பு சேர்ப்பது குற்றமா? உதாரணம்: கொற்கு மொழி அதற்காக நான் பகுப்பு:அருகிவரும் இந்திய மொழிகள் மற்றும் பகுப்பு:அருகிவரும் ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் போன்ற பகுப்புகளை உருவாக்கினேன். அது அதற்கு ஏற்ப சரியான பகுப்பு தானே.

  • தெரியுமா: ஒரு பகுப்பு உருவாகும்போது அதற்க்கு பல பகுப்புகள் உருவாக்க வெட்டிய சூழ்நிலை. அப்போது தான் அந்த பகுப்பு முழுமை அடையும்.

3. கவனித்தீர்களா? வியட்நாமியப் பண்பாடு, பகுப்பு:வியட்நாம் பண்பாடு என்ற கட்டுரையை நான் சரியான பகுப்புகளில் சேர்த்துள்ளேன். பல பகுப்புகள் ஆங்கில பகுப்புடன் சேர் படமால் இருந்ததது அதை நான் சரி செய்தேன். இன்னும் பல சேர் படாமல் இருக்கிறது.

4. பகுப்புகள் ஆங்கிலத்துடன் சேர்க்கதாதல் ஒரே மாதிரி 2 பகுப்புகள் உருவாக்க நெருடுகிறது. உதாரணம்: வியட்நாம் பண்பாடு, வியட்நாமிய பண்பாடு. (இதை நான் மாற்றியுள்ளேன்)

ஒருவர் ஒரு கட்டுரையை தேடும் பொது தமிழில் அச்சிட்டு தேடுவது இல்லை உதாரணம் ஆங்கில பெயரில் தான் தேடுவர். அதற்க்கு பிறகு தமிழ் மொழி மாற்றி அக் கட்டுரையை வாசிக்க இலகுவாக இருக்கும். அதன் காரணமாக எல்லா கட்டுரைகளும் சரியான பொருந்தும் பகுப்பில் இருந்தால் அது இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து. இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும் நான் தமிழ் விக்கிப்பீடியாவை விரும்பி ஆர்வத்துடன் பயன் படுத்தி வருகின்றேன் என்பது குறிப்பிடத்தக்கது.--Thilakshan (பேச்சு) 18:00, 9 பெப்ரவரி 2020 (UTC)

உங்கள் பேச்சுப்பக்கத்தில் சில பயனர்கள் குறிப்புத் தந்துள்ளனர். தயவுசெய்து அவற்றை கருத்தில் கொள்ளுங்கள். இன்னும் விளங்காவிட்டால், குறிப்பிடுங்கள். பதில் தருகிறேன். --AntanO (பேச்சு) 12:06, 23 பெப்ரவரி 2020 (UTC)

படிமம் சேர்ப்பது தவறா? தொகு

வணக்கம். புதிதாக எழுதப்படும் கட்டுரைக்கு படிமங்கள் சேர்ப்பது தவறா? சரியான பகுப்புகள் உருவாகினது தவறா?--Thilakshan (பேச்சு) 20:04, 23 மார்ச் 2020 (UTC)

ஆன்ட் மேன் ‎நான் எழுதிய இந்த புதிய கட்டுரையில் எது தேவை அற்ற பகுப்பு என்று சொல்ல முடியுமா? படிமம் சேர்க்கலாமா?--Thilakshan (பேச்சு) 20:12, 23 மார்ச் 2020 (UTC)

உதவி மற்றும் விண்ணப்பம் தொகு

வணக்கம் Antan அண்ணா. நான் தற்பொழுது அவென்ஜர்ஸ் (வரைகதை), வாஸ்ப், ஆன்ட் மேன் (இனி எழுதுவது: பிளாக் பாந்தர், கேப்டன் மார்வெல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கோஸ்ட் ரைடர், பிளேட், டேர்டெவில், பனிஷர்) போன்ற பல புதிய கட்டுரைகள் எழுதி மற்றும் எழுத உள்ளேன். அதற்கான புதிய பகுப்புகள் சேர்த்துள்ளேன். அதை நான் என்னும் உருவாக்கவில்லை. தயவு செய்து அந்த பகுப்பு உருவாக்கலாமா என கவனிக்கவும். ஏன் என்றல் நான் இப்பதோ தடை செய்வதற்காக கடைசி எச்சரிக்கை பெற்றுள்ளேன். எப்போதும்னாலும் உங்களால் :) நான் தடை செய்யப்படுவேன். தடை செய்வதும் முன்பு. கொரோனா எச்சரிக்கலையால் நான் இப்போது வீட்டில் இருக்கின்றேன் வெளியே செல்ல தடை. :( விக்கிபீடியா எழுதுவது தான் என்னுடைய பொழுது போக்கு.:) அதையும் தடுத்து விடாதீர்கள். கொரோனா சூழ்நிலை கருதி உங்கள் தடை எச்சரிக்கையை ஒத்திவைக்கவும். பிழை செய்திருந்தால் அதை பற்றி சுட்டி காட்டவும். நீங்களும் பாதுகாப்பாக இருக்கவும். :) --Thilakshan (பேச்சு) 17:57, 24 மார்ச் 2020 (UTC)

ஒரே விடயத்தை மீளவும் சொல்லிக் கொண்டிருப்பது இருவருக்கும் பயன் அற்றதல்ல. ஆங்கில விக்கியில் உள்ளதுபோல் இங்கும் பல பகுப்புக்கள் தேவையில்லை. நீங்கள் தற்போதைக்கு பகுப்புகளை உருவாக்காமல் கட்டுரைகளை எழுதுங்கள். --AntanO (பேச்சு) 23:53, 24 மார்ச் 2020 (UTC)

நன்றி தொகு

மானல் அல் ஷெரிப் கட்டுரையை கவனித்து தவறுகளைச் சுட்டிக்காட்டியும் திருத்தியதற்கும் நன்றி ஆன்டன். இனி வருங்காலத்தில் கவனமுடன் இருக்கிறேன்.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:44, 2 ஏப்ரல் 2020 (UTC)

வணக்கம் அண்டன் தொகு

சுவாசத் துளி கட்டுரை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த தகுதி பெற்றதாக இருப்பின் காட்சிப்படுத்தவும்--கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 4 ஏப்ரல் 2020 (UTC)

மூச்சுத் திவலை என்ற தலைப்பு சுவாசத் துளி என்ற தலைப்பைக்காட்ட்டிலும் கட்டுரைக்கு நெருக்கமாக இருக்கிறது. தலைப்பை நகர்த்தலாமா? நகர்த்திவிடவும்! அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 02:57, 6 ஏப்ரல் 2020 (UTC)
 Y ஆயிற்று --AntanO (பேச்சு) 05:40, 6 ஏப்ரல் 2020 (UTC)

உதவி தொகு

AntanO - சஞ்சித் லக்ஷ்மன் - கட்டுரையை சரியான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் கொண்டு விரிவாக்க வழிகாட்டவும்

ஜாவா பக்கத்தில் உள்ள எழுத்துப் பிழைகள் தொகு

ஜாவா(நிரலாக்க மொழி) பக்கத்தில் - ஜாவா மொழியைத் தமிழில் படிக்க உதவும் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்பட்ட - கணியம் இணையத்தளப் பக்கத்தைச் சேர்த்திருந்தேன். ஜாவாவைத் தமிழில் படிப்பதற்குத், தமிழில் உள்ள - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்பட்ட இணையத்தளங்களையோ காணொளிகளையோ சொல்வது தானே பொருத்தம்? அதை நீக்கி விட்டு, codacademy போன்ற கிரியேட்டிவ் காமன்ஸ் இல்லாத, ஆங்கிலப் பக்கங்களைச் சுட்டுவது எவ்வகையில் பொருத்தம்?

யூடிப்பில் பல காணொளிகள் உள்ளன. எதை இணைப்பது? எதைவிடுவது? எதற்கான அந்த இணைப்பை இங்கு இணைக்க முயல்கிறீர்கள்? --AntanO (பேச்சு) 08:52, 13 ஏப்ரல் 2020 (UTC)

உங்கள் கேள்விக்கு முதலிலேயே பதில் சொல்லியிருக்கிறேன். "ஜாவாவைத் தமிழில் படிப்பதற்குத், தமிழில் உள்ள - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்பட்ட இணையத்தளங்களையோ காணொளிகளையோ சொல்வது தானே பொருத்தம்?"


மேலும் நீங்கள் கேட்பது போல, தேவையில்லாத யூடியூப் விளம்பரங்களை இணைப்பது நோக்கம் அன்று. கணியம் போன்ற அறக்கட்டளைகளின் இணைப்புகள் (அந்த இணைப்புகளும் பொது உரிமையில் (கிரியேட்டிவ் காமன்ஸ்) வெளியிடப்பட்டிருப்பதையும் தமிழில் இருப்பதையும் உறுதிப்படுத்திய பிறகு) அவற்றைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்வது முறையானதாகத் தான் கருதுகிறேன்.

மேலும் ஒரு தமிழ்ப் பக்கத்தில் codacademy போன்ற ஆங்கிலப் பக்கங்களையும் அதுவும் வணிகம் சார்ந்த பக்கங்களையும் இணைப்பதைக் காட்டிலும் கணியம் போன்ற அறக்கட்டளை இணையத்தளத்தின் பொருத்தமான பக்கங்களை இணைப்பது தான் சரியாக இருக்கும். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். --Muthu1809 (பேச்சு) 02:00, 22 ஏப்ரல் 2020 (UTC)

en:Wikipedia:Wikipedia is not YouTube, en:Wikipedia:Video links, en:Wikipedia:External links (en:WP:ELNO Social networking sites) --AntanO (பேச்சு) 03:54, 22 ஏப்ரல் 2020 (UTC)

இணைப்புகளுக்கு நன்றி - --Muthu1809 (பேச்சு)

மாற்றம் தொகு

நீங்கள் கருதியவாறு இந்த பக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2019 நன்றி🙏 ராம்குமார் கல்யாணி 🌿 16:15, 29 ஏப்ரல் 2020 (UTC)

மேம்படுத்தப்பட்ட பக்கம் தொகு

"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018 " என்ற பக்கத்தை தாங்கள் கருதியவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரி பார்க்கவும். நன்றி 🙏 ராம்குமார் கல்யாணி 🌿 20:00, 30 ஏப்ரல் 2020 (UTC)

384 ஆம் பக்க ஆதாரத்தை முழுமையாக பார்க்கவும்.

தில்லையாடி வள்ளியம்மை தமிழ் செங்குந்தர்கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். மேலும் அவடின் தந்தையின் பெயர் முன்னுசாமு முதலியார் ஆகும். https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 15:12, 5 மே 2020 (UTC)Reply

மேற்கோளில் அவ்வாறில்லை. விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் --AntanO (பேச்சு) 15:39, 5 மே 2020 (UTC)Reply

உதவி தேவை தொகு

கக்கோரி இரயில் கொள்ளை, லைசென்சு ராஜ்ஜியம் முதலிய கட்டுரைகளின் தரத்தினை ஆராய்ந்து அறிவுரைகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி!!! உள்ளிணப்புகள் மற்றும் சான்றுகள் தரும் முறையினை தற்பொழுதுதான் ஆராய்ந்து கற்றுக்கொண்டுள்ளேன்.கூடிய விரைவில் இவற்றைக் கற்றுக் கொண்டு பின்வரும் காலங்களில் கட்டுரைகள் எழுதும் பொழுது கருத்தில் கொள்வேன்.அது வரை தங்களைப் போன்றோரின் பேருதவி தேவை. இப்பொழுது எனக்கு கட்டுரைகளின் எண்ணிக்கை பெரிதாய் தெரிவதால் அதிக எண்ணிக்கையில் கவனம் செலுத்துகிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது கட்டுரைகளின் தரத்தினை கண்டிப்பாக மேம்படுத்துவேன். தற்பொழுது கீழ்கண்டவற்றில் எனக்கு தங்களின் மேலான உதவி தேவைப்படுகிது.

  • 1.கட்டுரைகளில் எவ்வாறு படங்களை இணைப்பது?
  • 2.புதிதாக உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியல் ஏதேனும் உள்ளதா?

நன்றியுடன் பயனர்:சேதுராமன்2012

சின்னான் முதலியார் தொகு

சின்னான் முதலியார் என்ற பக்கத்தை எதற்க்காக நீக்குநீர்கள்? நாம் முறையான ஆதாரங்களுடன் தான் எழுதினேன்.

திருச்செங்கோட்டு கோவிலில் சின்னான் முதலியார் கட்டிய மண்டபம் பற்றி திருச்செங்கொடு கோவில் இலையதிலேயே உள்ளது👇 http://www.arthanareeswarar.com/tamil/1_3_2.aspx

அந்த மண்டபத்தில் உள்ள சிற்ப்பங்கள் பற்றிய தகவலும் ஆதாரம் சேர்த்தேன்

https://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/

இவரை பற்றிய செய்யுள் திருச்செங்கோடு திருப்பணிமாலை என்ற நூலில் உள்ளது.

https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9kJUy


இதற்க்கு மேல் உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்? சொல்லுங்க Tirukodimadachengunrur (பேச்சு) 16:11, 15 மே 2020 (UTC)Reply

இதற்கு மேலும் தமிழில் உங்களுக்கு புரிய வைக்க எனக்குத் தெரியாது. நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் சின்னான் முதலியார் என்ற பெயரே இல்லாதபோது ஆதாரம் பற்றி என்ன கூறுகிறீர்கள். தயவுசெய்து இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 16:40, 15 மே 2020 (UTC)Reply

சின்னான் முதலியாரை தான் சின்ன முதலியார் என்பார்கள் Tirukodimadachengunrur (பேச்சு) 16:46, 15 மே 2020 (UTC)Reply

விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் & விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் - இவை பற்றி அறிந்து அதன்படி தொகுங்கள். தேவையற்ற பேச்சுக்களை நான் விரும்புவதில்லை. நன்றி. --AntanO (பேச்சு) 16:55, 15 மே 2020 (UTC)Reply

@AntanO: சின்னான் முதலியாரை தான் சின்ன முதலியார் என்று போச்சு வழக்கில் சொல்லுவாங்க.

திருச்செங்கோடு திருப்பணி மாலை நூலில் 305 ஆம் செய்யுலில் சின்னான் முதலியார் என்று உள்ளது Tirukodimadachengunrur (பேச்சு) 16:57, 15 மே 2020 (UTC)Reply

நீஙகள் கொடுக்கும் ஆதாரத்தை ஏரண முறையில்தான் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. சுற்றி வளைத்து விடயத்திற்து ஆதரம் கொடுக்க வேண்டாம். மேலும் காண்க விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை --AntanO (பேச்சு) 17:03, 15 மே 2020 (UTC)Reply

நன்றி Tirukodimadachengunrur (பேச்சு) 17:04, 15 மே 2020 (UTC)Reply

@AntanO:திருச்செங்கோடு திருப்பணி மாலையில் சின்னான் முதலியாரை பற்றி உள்ளது அதை புலவர் செ. இராசு எழுதிய செங்குந்தர் வரலாறு ஆவணங்கள் என்ற தொகுப்பு நூலிலும் உள்ளது. https://archive.org/details/20200516_20200516_0818/page/n379/mode/1up Tirukodimadachengunrur (பேச்சு) 13:16, 16 மே 2020 (UTC)Reply

விளக்கம் தொகு

வணக்கம் பகுப்பு:கணினி அறிவியல் என்ற பகுப்பிட்கு ஆங்கிலத்தில் Category:Computer science என சரியாக உள்ளது ஆனால் [1]Computer science என்ற கட்டுரைக்கு கணினியியல் என்ற பெயரும், Category:Computing என்ற பகுப்பிற்கு பகுப்பு:கணினியியல் என்ற பகுப்பும், Computing [2] என்ற கட்டுரைக்கு என்ற கணித்தல் (கணினி) என்ற பெயரும் உள்ளது. இதில் எது சரி?--Thilakshan (பேச்சு) 16:29, 15 மே 2020 (UTC)Reply

Computer science என்பது கணினி அறிவியல் எனவும் கணினியியல் எனவும் அழைக்கலாம். Computing என்பது கணித்தல் என்பதும் சரியாகும். --AntanO (பேச்சு) 16:44, 15 மே 2020 (UTC)Reply
OK--Thilakshan (பேச்சு) 20:44, 15 மே 2020 (UTC)Reply

ஆதாரம் இல்லாத பக்கங்கள் தொகு

செல்லன் குலம், பயிரன் கூட்டம், காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் போன்ற பக்கங்களில் போதிய ஆதாரம் இன்றி எழுதப்பட்டுள்ளது. இதை எல்லாம் நீக்க மாட்டீர்களா? Tirukodimadachengunrur (பேச்சு) 16:45, 15 மே 2020 (UTC)Reply

நீங்கள் விரும்பினால் தகுந்த வார்ப்புருவை இடலம். --AntanO (பேச்சு) 16:48, 15 மே 2020 (UTC)Reply

நன்றி Tirukodimadachengunrur (பேச்சு) 16:54, 15 மே 2020 (UTC)Reply

சந்தேகம் தொகு

இந்த ஆதார்ங்களை வைத்து சின்ன முதலியார் என்ற பெயரில் நான் கட்டூரை எழுதலாமா ? Tirukodimadachengunrur (பேச்சு) 17:03, 15 மே 2020 (UTC)Reply

அதற்கு முன் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவிற்கு ஏற்ப மாற்றினால் ஒருவேளை பிற கட்டுரைகளை தொகுக்க / உருவாக்க உதவியாக இருக்கும். எ.கா: சந்திரமதி முதலியார் கட்டுரை. இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் கட்டுரையுடன் ஒத்துப்போகவில்லை. http://erodecorporation.gov.in/about_coporation.html என்ற ஆதாரம் Commencement of Chandramathi Mudaliar Madam (Choultry) என்ற விடயத்தையே குறிக்கிறது. சந்திரமதி முதலியார் செங்குந்தா தெரிந்த கைக்கோளர் படாயின் வம்சாவளில் வந்தவர் என அறியப்படுகிறது. என்பதற்கோ அல்லது பிற விடயங்களுடன் ஒத்துப்போகவில்லை. நிற்க, கட்டுரை குறிப்பிடத்தக்கமை உள்ளதாக இல்லை. சந்திரமதி முதலியார் 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (ஈரோடு பகுதி) சிற்றரசராக இருந்தார். என்பதற்கு முறையான ஆதாரம் தர முடியுமா? --AntanO (பேச்சு) 17:10, 15 மே 2020 (UTC)Reply

1628 என்றால் 17ஆம் நூற்றாண்டு தானே https://www.erodeonline.in/city-guide/chronology-of-erode-history

இவரை சந்திரமதி முதலியார் பற்றிய முழு தகவல் ஈரோடு புலவர்செ. இராசு எழுதிய மாவீரன் சந்திரமதி முதலியார் என்ற புத்தகத்தில் உள்ளது. நான் அதை படித்து விட்டு தான் இந்த கட்டூரை எழுதினேன் Tirukodimadachengunrur (பேச்சு) 17:29, 15 மே 2020 (UTC)Reply

எனது கேள்வி 1628 என்றால் 17ஆம் நூற்றாண்டு என்பதா அல்ல! சந்திரமதி முதலியார் 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (ஈரோடு பகுதி) சிற்றரசராக இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? தயவுசெய்து தேவையற்ற பேச்சு வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 17:35, 15 மே 2020 (UTC)Reply

நீங்கள் கேட்கும் ஆதாரம் கீழே உள்ள புத்தகத்தில் உள்ளது Maaveeran Chandramathi Mudaliyar Page Nos.3 to 20 by Pulavar S . Rasu, Samba Publications, 152 Peters Road , Chennai, India 600 086, 2005 Tirukodimadachengunrur (பேச்சு) 05:49, 16 மே 2020 (UTC)Reply

தயவுசெய்து குறித்த கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். உங்களுக்கு இன்னும் மேற்கோள் பற்றிய விளக்கம் இல்லை போலுள்ளது. தயவுசெய்து அதனை விளங்கிக் கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 13:22, 16 மே 2020 (UTC)Reply

சுப. வீரபாண்டியன் கட்டுரையில் விசமத் தொகுப்பு தொகு

கட்டுரையில் அந்த மாற்றங்களை அழிக்க முயன்றேன். சரிவரவில்லை. தயவுசெய்து அப்பக்க வரலாற்றைப் பார்த்து சரிசெய்யவும்.--சிவக்குமார் (பேச்சு) 07:01, 16 மே 2020 (UTC)Reply

பஞ்சாங்கம் - ஐந்திறம் தொகு

வணக்கம். பஞ்சாங்கம் என்னும் தலைப்பில் அதற்குத் தமிழில் “ஐந்திறன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறான சொல் பயன்பாடு. எனவே “ஐந்திறம்” என்பதுதான் சரியானது என்று மாற்றினேன்.அதற்கான சான்றையும் வழங்கினேன். ஆனால், அதனை நீங்கள் தடை செய்துவீட்டிர்கள். மேலும் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்துத் தமிழ் எழுத்துகளை மாற்றினேன். அதையும் தாங்கள் தடை செய்துவிட்டீர்கள். வீக்கீப்பிடியாவில் தமிழ் எழுத்துகளுக்குத்தானே முதலிடம்? விளக்கவும்.நன்றி

கட்டுரையைக் கவனித்த பின் கருத்துக் கூறுங்கள். பொருத்தமற்று வெளி இணைப்புகள் இணைக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 18:09, 20 மே 2020 (UTC)Reply

வணக்கம் அட்மின் அவர்களுக்கு தொகு

வன்னியர் பக்கம் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது மேலும் அந்தசமூகம் பற்றி எழுதிய தொகுப்பாளர் புரிதல் இல்லாமல் வரலாறு பதிவேட்டுள்ளார் அவர் பெயர் கெளதம் சம்பத் மேலும் அவர் பிற சமூகத்தின் வரலாறுகளை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அதை நீக்குகிறார் இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன், விக்கிபீடியா என்பது உண்மையை சொல்லும் ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. Karthick BE (பேச்சு) 05:17, 21 மே 2020 (UTC)Reply

@Karthick BE:வன்னியர் கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். இதனால் மற்றவர்களுக்கு உதவ இலகுவாக இருக்கும். --AntanO (பேச்சு) 16:04, 21 மே 2020 (UTC)Reply

நன்றி அட்மின் அவர்களுக்கு Karthick BE (பேச்சு) 02:25, 22 மே 2020 (UTC)Reply

வணக்கம் தொகு

நீங்கள் எனது உரையாடல் பக்கத்தில் சொல்லவந்தது என்ன என்று எனக்கு புரியவில்லை.

நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த "கிரிமுருகன்". நான் தற் போது தான் விக்கிப்பேடியாவில் இணைந்து உள்ளேன். நான் ஈரோடு செங்குந்தர் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பாத்தேன். நான் படித்த பள்ளி மற்றும் பல பள்ளிகாளை உருவாக்கிய மக்கள் சேவகர் எஸ். மீனாட்சிசுந்தரனாரை பற்றி கட்டுரை எழுத்து உள்ளேன்.

காட்டூரை எழுதுவது தவறா? ChandigiriChandigiri (பேச்சு) 06:16, 23 மே 2020 (UTC)Reply

விக்கிப்பீடியா பொதுவான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்காகவுள்ளது. நீங்கள் பல கணக்குகளை வைத்திருப்பதோ அல்லது குழுவாக "உங்கள் பார்வைக்கு சரியெனப்பட்டதை" தொகுக்க முயல்வது முறையாகாது. --AntanO (பேச்சு) 11:24, 24 மே 2020 (UTC)Reply

பயனர் சோதனை தொகு

வணக்கம் அண்ணா. Tirukodimadachengunrur, PoliticsPoliticsTamilan, ChandigiriChandigiri, பயனர்:Red dagger kaikolar இந்த நான்கு பயனர் கணக்குகளையும் சோதனை செய்து பாருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:48, 23 மே 2020 (UTC)Reply

Red dagger kaikolar கணக்கைத் தவிர மற்றவை கைப்பாவைகள். மேலும் சிலவும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைத் தடை செய்துள்ளேன். மேலும், கைப்பாவைகள் குழுவாகவும் இயங்கக் கூடியன. அவற்றின் தொகுப்புக்கள் விக்கிக்கு மாறாக அமையும் பட்சத்தில் எச்சரித்து, பின் தடை செய்யலாம். --AntanO (பேச்சு) 11:27, 24 மே 2020 (UTC)Reply
சரிங்க அண்ணா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:49, 24 மே 2020 (UTC)Reply

படிமம் தொகு

வணக்கம், நான் எழுதிய அவென்ஜர்ஸ் உறுப்பினர்களின் பட்டியல் கதாபாத்திரங்களுக்கு படிமம் சேர்க்கலாமா? ஆங்கில கட்டுரை படிமத்தை பதிவேற்றி படிமம் சேர்க்கும்போது அளவு சரி பார்க்க வேண்டுமா? அவென்ஜர்ஸ் உறுப்பினர்களின் பட்டியல் பெயர்கள் சரியா எனவும் கவனிக்கவும் நன்றி.--Thilakshan (பேச்சு) 14:57, 27 மே 2020 (UTC)Reply

உதவி தொகு

நான் புதிதாக எழுதும் கட்டுரைகளின் இணைப்புகளை தொகு எனும் பக்கம் வரவில்லை காரணம் என்ன? அதன் வழியாக தான் ஆங்கில விக்கிபீடியா வுடன் இணைக்க முடியும்? அதை சரி பார்த்து சொல்லவும். --Thilakshan (பேச்சு) 17:30, 27 மே 2020 (UTC)Reply

என்ன வேறுபாடுகள் தொகு

காப்பியப்படம் (ஆங்கிலத்தில் என்ன?) மற்றும் பகுப்பு:காவியத் திரைப்படங்கள் (Epic) இரண்டிற்குமான வேறுபாடுகள் என்ன?--Thilakshan (பேச்சு) 12:27, 30 மே 2020 (UTC)Reply

அயல் இனத்தார் ஆதிக்கம் நூல் என்ற கட்டுரை புத்தகம் பற்றிய கட்டுரை விக்கிபீடியா தளதில் புத்தகம் பற்றி எழுத அனுமதி இல்லையா? இக் கட்டுரையில் புத்தகம் பற்றி விமர்சன கட்டுரை எழுத கூடாது என்றால் எந்த புத்தகம் பற்றியும் கட்டுரை இருக்க கூடாது ஆனால் விக்கிபீடியாவில் பல கட்டுரை இருக்கிறது அதனை எப்போது நீக்குவீர் ? --பாலாசி (பேச்சு) 08:45, 6 சூன் 2020 (UTC)Reply

@Eeebalaji82: எந்தக்கட்டுரையை நீக்கலாம் என்பதற்கு இங்கு வழிகாட்டல் உள்ளது. எந்தக்கட்டுரைகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்? --AntanO (பேச்சு) 00:26, 7 சூன் 2020 (UTC)Reply

Upload image தொகு

Hi! can you upload the pictures in Vani Bhojan Wikimedia page. She has more Wikipedia's but she has only two images so that you upload the pictures in Vani Bhojan. Please Thanks Susenaes (பேச்சு) 11:21, 11 சூன் 2020 (UTC)Reply

@Susenaes: The article Vani Bhojan already has enough images, and do not decorate it. Wiki is not image gallery. --~AntanO4task (பேச்சு) 19:11, 11 சூன் 2020 (UTC)Reply

தவறான தகவல்களை திருத்தம் செய்க தொகு

@AntanO: வணக்கம்.

சேனைதலைவர் என்ற விக்கிப்பீடியா பக்கத்தில் நிறைய தவறான தகவல், விக்கிப்பீடியாவில் கலைக்களஞ்சியத்திற்க்கு எதிரான வசனங்கள். ஆதாரமற்ற தகவல்கள், கட்டுரைக்கு ஆதார்த்திற்கும் சம்பந்தம் இல்லாத வரலாறும். நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களும் நிறையா உள்ளது.

ஆங்கில விக்கிப்பீடியாவிலும் யாரோ தவறாக எழுதியதை திருத்தம் செய்துவிட்டார்கள்

எனவே நம் தமிழ் விக்கிப்பீடியாவில்உள்ள தவறான தகவல்களை சரி செய்யுங்கள்.


(எ.கா) 1. அரசு வெளியிட்ட சமூக பட்டியலில்

     113 ஆம் என்னில் சேனைத்தலைவன், இலைவாணியன், சேனைகிடியான்
     என மூன்று பெயர்கள் அரசு வெளியிட்ட இடா ஒதுக்கீடு பட்டியலில் உள்ளது.
     ஆனால் தமிழ் விக்கி விக்கிப்பீடியாவில் தவறாக உள்ளது.

2. இவர்கள் திருநெல்வேலி வட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஆதார்த்தில் உள்ளது ஆனா சம்பந்தம் இல்லாத பல ஊர்களிளும் இருப்பதாக விக்கிப்பேடியாவில் தவறாக உள்ளது.

3. தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து அப்படியே copy , paste செய்யப்பட்டுள்ளது.


4. கல்வெட்டில் சேனை என்ற சம்ஸ்கிருத மொழி வார்த்தை போர் படைகளை குறிப்பது என்று ஆதார்த்தில் உள்ளது. ஆனால் சேனை என்றால் சாதி என்பது போல் விக்கிப்பீடியாவில் தவறாக எழுதப்பட்டுள்ளது


5. குறிப்பிடத்தக்க சேனைத்தலைவன் என்ற பகுதியில் ஆதாரம் இல்லாமலும், போயான ஆதாரணக்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒருவரின் சாதிய அடையாளத்திகு ஆதாரம் இல்லாமல் அனைத்தும் உள்ளது. Palakkad Singaravel (பேச்சு) 07:38, 22 சூன் 2020 (UTC)Reply

தவறான தகவல்களை திருத்தம் செய்க தொகு

@AntanO: வணக்கம்.

சேனைத்தலைவர் என்ற விக்கிப்பீடியா பக்கத்தில் நிறைய தவறான தகவல், விக்கிப்பீடியாவில் கலைக்களஞ்சியத்திற்க்கு எதிரான வசனங்கள். ஆதாரமற்ற தகவல்கள், கட்டுரைக்கு ஆதார்த்திற்கும் சம்பந்தம் இல்லாத வரலாறும். நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களும் நிறையா உள்ளது.

ஆங்கில விக்கிப்பீடியாவிலும் யாரோ தவறாக எழுதியதை திருத்தம் செய்துவிட்டார்கள்

எனவே நம் தமிழ் விக்கிப்பீடியாவில்உள்ள தவறான தகவல்களை சரி செய்யுங்கள்.


(எ.கா) 1. அரசு வெளியிட்ட சமூக பட்டியலில்

     113 ஆம் என்னில் சேனைத்தலைவன், இலைவாணியன், சேனைகிடியான்
     என மூன்று பெயர்கள் அரசு வெளியிட்ட இடா ஒதுக்கீடு பட்டியலில் உள்ளது.
     ஆனால் தமிழ் விக்கி விக்கிப்பீடியாவில் தவறாக உள்ளது.

2. இவர்கள் திருநெல்வேலி வட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஆதார்த்தில் உள்ளது ஆனா சம்பந்தம் இல்லாத பல ஊர்களிளும் இருப்பதாக விக்கிப்பேடியாவில் தவறாக உள்ளது.

3. தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து அப்படியே copy , paste செய்யப்பட்டுள்ளது.


4. கல்வெட்டில் சேனை என்ற சம்ஸ்கிருத மொழி வார்த்தை போர் படைகளை குறிப்பது என்று ஆதார்த்தில் உள்ளது. ஆனால் சேனை என்றால் சாதி என்பது போல் விக்கிப்பீடியாவில் தவறாக எழுதப்பட்டுள்ளது


5. குறிப்பிடத்தக்க சேனைத்தலைவன் என்ற பகுதியில் ஆதாரம் இல்லாமலும், போயான ஆதாரணக்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒருவரின் சாதிய அடையாளத்திகு ஆதாரம் இல்லாமல் அனைத்தும் உள்ளது. Palakkad Singaravel (பேச்சு) 07:39, 22 சூன் 2020 (UTC)Reply

@Palakkad Singaravel: உங்கள் கருத்துக்களை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரியப்படுத்துங்கள். அத்துடன் நம்பகமான மேற்கோளுடன் அங்கு தெரிவித்தால் கட்டுரையில் சேர்க்கலாம். மேலும் தகவலை மிகவும் தெளிவாகத் தெரிவித்தால் உதவியாக இருக்கம். எ.கா: //தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து அப்படியே copy , paste செய்யப்பட்டுள்ளது. // எந்தப்புத்தகம்? எப்பகுதிகள்? அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் பேச்சைச் தொடரலாமா? -AntanO (பேச்சு) 04:38, 24 சூன் 2020 (UTC)Reply

நன்றி Tirukodimadachengunrur (பேச்சு) 05:50, 25 சூன் 2020 (UTC)Reply

சிறு குறிப்பு தொகு

உங்கள் செய்தி வந்த பிறகு, சிறு குறிப்பு அல்லது சிறு திருத்தம் எனக் குறிப்பிட்டே தொடர்கிறேன். நன்றி! Helppublic (பேச்சு) 16:16, 1 ஆகத்து 2020 (UTC)Reply

பயனர் சோதனை தொகு

வணக்கம் அண்ணா. நீங்கள் தடை செய்த இப்பயனர், இந்த பயனர் கணக்கை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். இந்த இரு பயனர்களின் பேச்சு பக்கத்தில் கேட்டுப் பார்த்தேன், ஆனால் மறுக்கப்படுகிறது. தாங்கள் இந்த இரண்டு பயனர் கணக்குகளை சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி அண்ணா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:14, 4 ஆகத்து 2020 (UTC)Reply

கௌதம், Confirmed Dhashwanth K.L., Bal58328oo, Sivakumar619, Sshyam2992, Sivakumar212, Sivakumar430, Dashukl, Latha bsf. --AntanO (பேச்சு) 16:25, 4 ஆகத்து 2020 (UTC)Reply

  விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:32, 4 ஆகத்து 2020 (UTC)Reply

Page creation request தொகு

Hello admin! If you think the article was not meet Tamil Wikipedia guidelines then I request you to create the article in proper way. Thank you. Gyanchand2020 (பேச்சு) 18:08, 14 ஆகத்து 2020 (UTC)Reply

See you talk page. --AntanO (பேச்சு) 19:45, 14 ஆகத்து 2020 (UTC)Reply

Rowthers தொகு

Sir don't change the name orgin & meaning pls read கந்தர் அலங்காரச் சொற்பொழிவு 3 - i linked a wiki page . Sultan shah Arsalan (பேச்சு) 02:21, 15 ஆகத்து 2020 (UTC)Reply

சந்தேகம் தொகு

தரணி தேப்நாத், டொம்மாசோ தோசி, நந்திதா மகதானி ஆகிய மூன்று கட்டுரைகளையும் நீக்கியுள்ளீர்கள். புதிய பயனர் மொழிபெயர்த்த இக்கட்டுரைகள் குறைந்த பட்ச தகுதியைக் கொண்டிருக்கின்றன. காரணம் அறிந்து கொள்ள முடியுமா? அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 17:11, 17 செப்டம்பர் 2020 (UTC)

தானியங்கித் தமிழாக்கம் --AntanO (பேச்சு) 18:39, 18 செப்டம்பர் 2020 (UTC)

நந்திதா மகதானி (Nandita Mahtani) மும்பையைச் சேர்ந்த ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளராவார். தினோ மோரியாவுடன் சேர்ந்து மகதானி பிளே கிரௌண்டு என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகதானி , இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலிக்கு [1][2] உடைகள் வடிவமைத்து வருகிறார்.

இக்கட்டுரை எப்படி தானியங்கித் தமிழாக்கம் ஆகும்?--கி.மூர்த்தி (பேச்சு) 04:49, 20 செப்டம்பர் 2020 (UTC)

தரணி தேப்நாத், டொம்மாசோ தோசி என்ற நீக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளிலும் கூட புதிய பயனரின் உழைப்பும் இருக்கிறது.--கி.மூர்த்தி (பேச்சு) 04:55, 20 செப்டம்பர் 2020 (UTC)

ஒரு கட்டுரையானது வாசிப்பவருக்கு விளங்க வேண்டும். தினோ மோரியாவுடன் சேர்ந்து மகதானி பிளே கிரௌண்டு என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதில் தினோ மோரியா, பிளே கிரௌண்டு என்பதெல்லாம் விளங்காமல் உள்ளன. இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலிக்கு என்பதை அடுத்து ஆ.வி போன்று உசாத்துணைகள் உள்ளன. இது இயல்பு மொழிபெயர்ப்பு அல்லவே. --AntanO (பேச்சு) 10:08, 20 செப்டம்பர் 2020 (UTC)
பயனர் புதியவர். அறிவுறுத்தி இருக்கலாம். என்பது என் கருத்து. --கி.மூர்த்தி (பேச்சு) 11:04, 20 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mail தொகு

Hello AntanO/தொகுப்பு 12,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Return to the user page of "AntanO/தொகுப்பு 12".