கோஸ்ட் ரைடர்

மார்வல் காமிக்ஸின் பாத்திரம்

கோஸ்ட் ரைடர் (காலவைரவன்) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கற்பனை மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். மார்வெல் ஸ்பாட்லைட் #5 (ஆகஸ்ட் 1971) இல் முதன்முதலாக இக்கதாப்பாத்திரம் அறிமுகமானது. இவர் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 வரைகதை புத்தக மீநாயகன்கள் " பட்டியலில் தோர் 90வது இடத்தை பெற்றுள்ளார்.[2]

கோஸ்ட் ரைடர்
LSCC 2016 - Ghost Rider (25082752501).jpg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுமார்வெல் ஸ்பாட்லைட் #5 (August 1971)
உருவாக்கப்பட்டதுராய் தாமஸ்[1]
கேரி ப்ரீட்ரிச்
மைக் ப்ளூக்
கதை தகவல்கள்
குழு இணைப்பு
 • கோஸ்ட் ரைடர்ஸ்
 • மிட்நைட் சன்ஸ்
 • நியூ பென்டாஸ்டிக் போர்
 • நியூ அவென்ஜர்ஸ்
 • டார்க் அவென்ஜர்ஸ்
திறன்கள்
 • சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு, அனிச்சை, சகிப்புத்தன்மை மற்றும் ஆயுள்
 • மந்திரித்த நரக நெருப்பு சங்கிலி, மோட்டார் சைக்கிள், கார்கள், வாள் மற்றும் துப்பாக்கி
 • உயிர்த்தெழுதல்
 • அழியாத்தன்மை
 • மீளுருவாக்கம்

மேற்கோள்கள்தொகு

 1. Forsythe, Dana (November 15, 2018). "Marvel legend Roy Thomas visited Stan Lee days before his death. Here's what happened.".
 2. "Ghost Rider is number 90". IGN. பார்த்த நாள் May 9, 2011.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஸ்ட்_ரைடர்&oldid=3086254" இருந்து மீள்விக்கப்பட்டது