Eeebalaji82
வாருங்கள்!
வாருங்கள், Eeebalaji82, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சிவக்குமார் (பேச்சு) 14:44, 12 மார்ச் 2020 (UTC)
பில் வில்சன் வீடு
தொகுபில் வில்சன் வீடு கட்டுரையினை எழுதியதற்கு வாழ்த்துகள். கட்டுரையின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் அந்த கட்டுரைத் தலைப்பின் பெயரை எழுதவும் நன்றி. ஸ்ரீ (✉) 14:24, 17 மே 2020 (UTC)
கலைக்களஞ்சியக் கட்டுரை
தொகுவணக்கம், Eeebalaji82!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 23:37, 5 சூன் 2020 (UTC)
AntanO உங்களுக்கு எழுத்தாளர் க.அருணபாரதி பற்றி தெரியுமா ?இல்லை தெரியாதா ?இவர் தமிழகத்தை சார்ந்த எழுத்தாளர்--பாலாசி (பேச்சு) 14:00, 6 சூன் 2020 (UTC)
நூல்கள்
தொகுஇதனைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்)--Kanags \உரையாடுக 08:58, 6 சூன் 2020 (UTC)
நானும் புத்தகம் பற்றியே கட்டுரை எழுதினேன் அதனை ஏன் அழிக்கிறீர் ? அது இந்த விக்கி சட்டங்களுக்கு உட்பட்டே உள்ளது --பாலாசி (பேச்சு) 09:08, 6 சூன் 2020 (UTC)
- பல இடங்களிலும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால், அங்கெல்லாம் பதில் தந்து கொண்டிருக்க முடியாது. நீர் எழுதிய நூல் எந்த வழிகாட்டலின்படி அமைந்துள்ளது? அதன் குறிப்பிடத்தக்கமை என்ன? --AntanO (பேச்சு) 00:31, 7 சூன் 2020 (UTC)
எனது கட்டுரையை அழித்தது நீங்கள் தான் விக்கிபீடியா என்பது கட்அற்ற கலை களஞ்சியம் இதில் அனைத்து பற்றியும் எழுதுவதன் மூலம் மக்களிடம் கொன்டு சேர்க்க முடியும் நான் எழுதிய அயல் இனத்தார் ஆதிக்கம் நூல் என்ற கட்டுரையில் என்ன தவறு என்று தெளிவு படுத்துங்கள்.நான் எழுதி அடுத்த நான்கு மணி நேரத்தில் அழித்து விட்டீர் --பாலாசி (பேச்சு) 08:05, 7 சூன் 2020 (UTC)
தமிழகத்தில் அயல் இனத்தார் ஆதிக்கம் பற்றி இந்த குறு நூல் விளக்குகிறது.அயல் இனத்தார் ஆதிக்கம் நூல் ஒரு அரசியல் நூல் ஆகும்.இது ஒரு தமிழக பிரச்சனை பற்றி விளக்குகிறது.--பாலாசி (பேச்சு) 08:15, 7 சூன் 2020 (UTC)
- கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தக்கமை அற்ற கட்டுரைகளை எழுத முடியாது. உமக்கு குறிப்பிடத்தக்கமை என்றால் என்னவென்று விளங்குகிறதா? --AntanO (பேச்சு) 01:26, 8 சூன் 2020 (UTC)
AntanO தெளிவாக விளங்குகிறது ஐயா எனது கட்டுரை குறிப்பிடத்தக்கமையை உள்அடக்கியே இருந்தது--பாலாசி (பேச்சு) 13:01, 8 சூன் 2020 (UTC)
June 2020
தொகுவணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 02:01, 10 சூன் 2020 (UTC)
AntanO நீங்கள் முன்பே மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தீர் நான் ஊசாத்துணைகளை இனைத்து விட்டு அந்த பேணுகை வார்ப்புருவை நீக்கினேன். தாங்கள் மீண்டும் அதே பேணுகை வார்ப்புருவை இனைத்துள்ளீர்.--பாலாசி (பேச்சு) 07:35, 10 சூன் 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.