அவென்ஜர்ஸ் உறுப்பினர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அவென்ஜர்ஸ் என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கற்பனை மீநாயகன் அணி ஆகும். இந்த அணியில் பல ஆண்டுகளாக ஏராளமான கதாபாத்திரங்களைக் கொடுள்ளது. இங்கு 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி அவென்ஜர்ஸ் அணியின் கதாபாத்திரங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது.
அசல் அமைப்பு (1963-2004)
தொகுநிறுவனர்கள்
தொகுஇந்த உறுப்பினர்கள் அனைவரும் அவென்ஜர்ஸ் #1 (செப்டம்பர் 11, 1963) இல் அணியை உருவாக்க உதவியவர்கள்.
பாத்திரம் | உண்மையான பெயர் | சேர்க்கப்பட்டது | குறிப்புகள் |
---|---|---|---|
அயன் மேன் | அந்தோணி எட்வர்ட் "டோனி" ஸ்டார்க் | அவென்ஜர்ஸ் #1 (செப்டம்பர் 1963) | அணியை நிறுவாக்க உதவியவர், முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் தற்போதைய உறுப்பினர். |
தோர் | தோர் ஒடின்சன், முன்னர் டொனால்ட் பிளேக்/சிகுர்ட் ஜார்ல்சன்/ஜேக் ஓல்சன், ஒடின்சன் | முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் தற்போதைய உறுப்பினர். | |
வாஸ்ப் | ஜேனட் வான் டைன் | அவென்ஜர்ஸ் ஒற்றுமை பிரிவின் முன்னாள் உறுப்பினர். | |
ஆன்ட் மேன் (கோலியாத் யெல்லோஜாகெட் ஜெயண்ட்-மேன் டாக்டர். பிம், வாஸ்ப்) |
ஹென்றி ஜொனாதன் "ஹாங்க்" பிம் | அவென்ஜர்ஸ் ஏ.ஐ. மற்றும் அவென்ஜர்ஸ் அகாடமி யின் முன்னாள் தலைவர் தற்போது அல்ட்ரானுடன் சைபோர்க்கில் இணைக்கப்பட்டுள்ளது. | |
ஹல்க் | டாக்டர். ராபர்ட் புரூஸ் பேனர் | அவென்ஜர்ஸ் #2 (நவம்பர் 1963) இல் அணியில் இருந்து ராஜினாமா செய்தார். அவென்ஜர்ஸ் வெர்சஸ் எக்ஸ்-மென் #11 உடன் மீண்டும் இணைகிறார். முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் உறுப்பினர். |
1960 களில் ஆட்சேர்ப்பு
தொகுபாத்திரம் | உண்மையான பெயர் | சேர்க்கப்பட்டது | குறிப்புகள் |
---|---|---|---|
கேப்டன் அமெரிக்கா (நோமட் தி கேப்டன் தளபதி ரோஜர்ஸ்) |
ஸ்டீவன் "ஸ்டீவ்" ரோஜர்ஸ் | அவென்ஜர்ஸ் #4 (மார்ச் 1964) | ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற பெயரில் அவென்ஜர்ஸ் ஒற்றுமை பிரிவின் முன்னாள் தலைவர். முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் தற்போதைய உறுப்பினர். |
கிளின்ட் பார்டன் (கோலியாத் ரோனின்) |
கிளின்டன் பிரான்சிஸ் பார்டன் | அவென்ஜர்ஸ் #16 (மே 1965) | அவென்ஜர்ஸ் # 63 (ஏப்ரல் 1969) இல் கோலியாமாக முதலில் தோன்றினார். நியூ அவென்ஜர்ஸ் # 27 (2007) இல் ரோனினாக சேர்ந்தார். முக்கிய அவென்ஜர்ஸ் மற்றும் ரகசிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் உறுப்பினர்,[1] |
குவிக்சில்வர் | பியட்ரோ மாக்சிமோப் | வெஸ்ட் கோஸ்ட் கிளையில் அவென்ஜர்ஸ் வெஸ்ட் கோஸ்ட் #56 இல் சேர்ந்தார். மைட்டி அவென்ஜர்ஸ் மைட்டி அவென்ஜர்ஸ் #24 இல் சேர்ந்தார். அவென்ஜர்ஸ் அகாடமி இல் முன்னாள் ஆசிரியர். அவென்ஜர்ஸ் ஒற்றுமை பிரிவின் முன்னாள் உறுப்பினர். | |
ஸ்கார்லட் விட்ச் | வாண்டா மாக்சிமோப் | ||
சுவேட்ஸ்மேன் | ஜாக் டுக்ஸ்னே | அவென்ஜர்ஸ் #20 (செப்டம்பர் 1965) | |
ஹெர்குலிஸ் | ஹெராக்கிள்ஸ் (ஹாரி கிளீஸ்) |
அவென்ஜர்ஸ் #45 (அக்டோபர் 1967) | முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் உறுப்பினர். |
பிளாக் பாந்தர் | டி'சல்லா (லூக் சார்லஸ்) |
அவென்ஜர்ஸ் #52 (மே 1968) |
அல்டிமேட்ஸ் இன் முன்னாள் உறுப்பினர். முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் தற்போதைய தலைவர். |
விஷன் | விக்டர் ஷேட் | அவென்ஜர்ஸ் #58 (நவம்பர் 1968) | முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் உறுப்பினர். |
பிளக் நைட் | டேன் விட்மேன் | அவென்ஜர்ஸ் #71 (டிசம்பர் 1969) | முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் உறுப்பினர். |
1970 களில் ஆட்சேர்ப்பு
தொகுபாத்திரம் | உண்மையான பெயர் | சேர்க்கப்பட்டது | குறிப்புகள் |
---|---|---|---|
பிளாக் விடோவ் | நடாஷா அலியானோவ்னா ரோமானோப் | அவென்ஜர்ஸ் #111 (மே 1973) | |
மன்டிஸ் | பிராண்ட் | இராட்சத அளவு அவென்ஜர்ஸ் #4 (ஜூன் 1975) | |
பீஸ்ட் | டாக்டர். ஹென்றி "ஹாங்க்" மெக்காய் | அவென்ஜர்ஸ் #151 (செப்டம்பர் 1976) |
|
மூன்ட்ராகன் | ஹீதர் டக்ளஸ் | ||
பாட்ஸி வாள்கெர் | பாட்ரிசியா "பாட்ஸி" வாள்கெர் | ||
டூ கன் கிட் | மத்தேயு ஜே. "மாட்" ஹாக் | அவென்ஜர்ஸ் #174 (ஆகஸ்ட் 1978) | |
கரோல் டான்வர்ஸ் (பைனரி வார்பேர்ட் கேப்டன் மார்வெல்) |
கரோல் சூசன் ஜேன் டான்வர்ஸ் | அவென்ஜர்ஸ் #183 (மே 1979) | |
பால்கன் (கேப்டன் அமெரிக்கா) |
சாமுவேல் "ஸ்னாப்" தாமஸ் வில்சன் | அவென்ஜர்ஸ் #184 (ஜூன் 1979) | முக்கிய அவென்ஜர்ஸ் அணியின் முன்னாள் தலைவர். |
1980 களில் ஆட்சேர்ப்பு
தொகுபாத்திரம் | உண்மையான பெயர் | சேர்க்கப்பட்டது | குறிப்புகள் |
---|---|---|---|
வொன்டர் மேன் | சைமன் வில்லியம்ஸ் | அவென்ஜர்ஸ் # 194 (ஏப்ரல் 1980) | |
டைக்ரா | கிரேர் கிராண்ட் நெல்சன் | அவென்ஜர்ஸ் # 211 (செப்டம்பர் 1981) | |
ஷீ-ஹல்க் | ஜெனிபர் சூசன் "ஜென்" வால்டர்ஸ் | அவென்ஜர்ஸ் # 221 (ஜூலை 1982) | |
கேப்டன் மார்வெல் | மோனிகா ராம்போ | அவென்ஜர்ஸ் # 231 (மே 1983) | |
இஸ்டார்பக்ஸ் | ஈரோஸ் | அவென்ஜர்ஸ் # 243 (மே 1984) | |
நமோர் | நமோர் மெக்கென்சி | அவென்ஜர்ஸ் # 262 (டிசம்பர் 1985) | |
டாக்டர் டுரூயிட் | டாக்டர் அந்தோணி லட்கேட் டுரூயிட் | அவென்ஜர்ஸ் # 278 (ஏப்ரல் 1987) |
வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் ஆட்சேர்ப்பு (1984-1987)
தொகுபாத்திரம் | உண்மையான பெயர் | சேர்க்கப்பட்டது | குறிப்புகள் |
---|---|---|---|
மொக்கிங்பேர்ட் | பார்பரா "பாபி" மோர்ஸ் | வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் # 1 (செப்டம்பர் 1984) | |
வார் மெஷின் | ஜேம்ஸ் ரூபர்ட் "ரோடி" ரோட்ஸ் | வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் # 1 (செப்டம்பர் 1984) | |
பென் கிரிம் | பெஞ்சமின் ஜேக்கப் "பென்" கிரிம் | வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் 2 # 9 (ஜூன் 1986) | |
மூன் கிநைட் | மார்க் ஸ்பெக்டர் | வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் 2 # 21 (ஜூன் 1987) | |
ஃபயர்பேர்ட் | போனிடா ஜூரெஸ் | வெஸ்ட் கோஸ்ட் அவென்ஜர்ஸ் ஆண்டு # 2 (1987) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hawkeye Rejoins The Avengers". Comic Book Resources. பார்க்கப்பட்ட நாள் February 5, 2010.