ஹெர்குலிஸ் (வரைகதை)

ஹெர்குலஸ் (ஆங்கில மொழி: Hercules) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவரின் முதல் தோற்றம் பிப்ரவரி 2009 இல் மர்மத்திற்குள் பயணம் #1 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. வரைகதை புத்தகத்தின் வெள்ளி யுகத்தில் அறிமுகமான இந்த பாத்திரம் கிரேக்க புராணங்களின் தோன்றிய ஹெராக்கிள்ஸை அடிப்படையாகக் கொண்டது. 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 21 வது இடமும் பெற்றார்.[1]

ஹெர்குலஸ்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுமர்மத்திற்குள் பயணம் #1 (1965)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஹெர்குலஸ்

மேற்கோள்கள் தொகு

  1. "The Top 50 Avengers". IGN. April 30, 2012. Archived from the original on ஆகஸ்ட் 31, 2015. பார்க்கப்பட்ட நாள் July 28, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்குலிஸ்_(வரைகதை)&oldid=3682406" இலிருந்து மீள்விக்கப்பட்டது