வொன்டர் மேன்

வொன்டர் மேன் (ஆங்கில மொழி: Wonder Man) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். ஸ்டான் லீ, டான் ஹேக் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர். இக்கதாப்பாத்திரம் அவென்ஜர்ஸ் #9 (அக்டோபர் 1964) முதன் முதலாக வெளியானது. 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 38 வது இடம் பெற்றார்.[1]

வொன்டர் மேன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅவென்ஜர்ஸ் #9 (அக்டோபர் 1964)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
டான் ஹேக்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புசிம்சன் வில்லியம்ஸ்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
ஷீல்ட்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "The Top 50 Avengers". IGN. April 30, 2012. Archived from the original on ஆகஸ்ட் 31, 2015. பார்க்கப்பட்ட நாள் July 28, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வொன்டர்_மேன்&oldid=3682308" இலிருந்து மீள்விக்கப்பட்டது