ஷீல்ட்
ஷீல்ட் (கவசம்) S.H.I.E.L.D. என்று அழைக்கப்படும் உச்ச தலைமையக சர்வதேச உளவு மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனையான உளவு, சிறப்பு சட்ட அமலாக்கம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை எழுத்தாளர், பதிப்பாசிரியர் ஸ்டான் லீ மற்றும் கலைஞர், ஆசிரியர் ஜாக் கிர்பி ஆகியோர் ஆகஸ்ட் 1966 இல் ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #135 உருவாக்கினர். இது பெரும்பாலும் அமானுஷ்ய சக்திகள் மற்றும் மனிதநேயமற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுகின்றது.[1][2]
ஷீல்ட் | |
---|---|
Publication information | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோற்றம் | ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #135 (ஆகஸ்ட் 1965) |
ஆக்கம் | ஸ்டான் லீ (எழுத்தாளர்) ஜாக் கிர்பி (ஓவியர்) |
In-story information | |
Type of organization | புலனாய்வு அமைப்பு மற்றும் சிறப்பு சட்ட அமலாக்கம் |
Roster | |
See: List of S.H.I.E.L.D. members |
இந்த அமைப்பு ஊடகத் தழுவல்கள் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் நடைபெறும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெரிதும் தோன்றியுள்ளது.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ Goldman, Eric (January 31, 2014). "Stan Lee Previews His Marvel's Agents of SHIELD Cameo". IGN. http://www.ign.com/articles/2014/02/01/stan-lee-previews-his-marvels-agents-of-shield-cameo. பார்த்த நாள்: January 31, 2014.
- ↑ Cronin, Brian (April 15, 2010). "A Year of Cool Comics – Day 105". Comic Book Resources CSBG Archive இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 19, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100419114150/http://goodcomics.comicbookresources.com/2010/04/15/a-year-of-cool-comics-day-105/. பார்த்த நாள்: September 29, 2010.
- ↑ Franich, Darren (24 September 2013). "SHIELD: 10 Important Facts about Marvel's superspy organization". Entertainment Weekly. http://popwatch.ew.com/2013/09/24/shield-agents-marvel/. பார்த்த நாள்: 25 September 2013.
வெளியிணைப்புகள் தொகு
- ஷீல்ட் at the Marvel Universe wiki
- The Grand Comics Database
- S.H.I.E.L.D. at Marvel Wiki
- S.H.I.E.L.D. at Marvel Appendix
- Marvel Directory: Nick Fury
- Don Markstein's Toonopedia: Nick Fury, Agent of S.H.I.E.L.D.