வாருங்கள்!

வாருங்கள், Helppublic, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மயூரநாதன் (பேச்சு) 05:39, 26 சூன் 2020 (UTC)

June 2020தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Kanags \உரையாடுக 08:27, 28 சூன் 2020 (UTC)

மட்டுமன்றி , என்போம் ; என்றெல்லாம் எழுதுவது இலக்கணப் பிழை. மட்டுமன்றி, என்போம்; என எழுத வேண்டும். திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 08:41, 28 சூன் 2020 (UTC)
சுபாஸ் சந்திர போஸ் கட்டுரையில்
கொல்கத்தா வில் >> கொல்கத்தாவில்
கிட்டியது ; >> கிட்டியது;
மாறிவிடுகிறது ; >> மாறிவிடுகிறது;
( லண்டனில் நடந்த ) >> (லண்டனில் நடந்த)
'இந்திய சுதந்திரப் போர்' இல் >> 'இந்திய சுதந்திரப் போரில்'
என வரவேண்டும். திருத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:15, 29 சூன் 2020 (UTC)

July 2020தொகு

கோயம்புத்தூர் கட்டுரையில் நீங்கள் செய்திருந்த சில திருத்தங்கள் மீள்விக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக:

நிலையம் : >> நிலையம்:
ஃபார்முலா >> பார்முலா (சொல்லொன்று ஃ இல் தொடங்கக்கூடாது.

இவற்றைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:19, 6 சூலை 2020 (UTC)

பயனர் பக்கம்தொகு

பயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்?-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:22, 6 சூலை 2020 (UTC)

July 2020தொகு

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:26, 7 சூலை 2020 (UTC)

கட்டுரைகளில் சிறு சிறு மாற்றம் செய்து, அடிக்கடி சேமிப்பதைத்தவிர்ப்பது நல்லது. அல்லது இது ஒரு சிறு தொகுப்பு என்பதை சேமிக்கும்போது தெரிவு செய்யவும். --AntanO (பேச்சு) 15:14, 16 சூலை 2020 (UTC)
en:Wikipedia:Image dos and don'ts, en:Wikipedia:Image use policy, en:Wikipedia:Manual of Style/Images. --AntanO (பேச்சு) 01:44, 30 சூலை 2020 (UTC)
en:Wikipedia:Talk dos and don'ts (Don't go off topic), en:Wikipedia:Talk page guidelines (The purpose of an article's talk page (accessible via the talk or discussion tab) is to provide space for editors to discuss changes to its associated article or WikiProject. Article talk pages should not be used by editors as platforms for their personal views on a subject. When talk pages in other namespaces and userspaces are used for discussion and communication between users, discussion should be directed solely toward the improvement of the encyclopedia.) --AntanO (பேச்சு) 01:49, 30 சூலை 2020 (UTC)

சிறு தொகுப்புதொகு

சிறு தொகுப்புக்களை "இது ஒரு சிறு தொகுப்பு" என்றவாறு சேமியுங்கள். அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 15:31, 1 ஆகத்து 2020 (UTC)

மீண்டும் அதையே செய்கிறீர்கள்!? --AntanO (பேச்சு) 16:00, 1 ஆகத்து 2020 (UTC)
  • உங்கள் செய்தி வந்த பிறகு சிறு குறிப்பு அல்லது சிறு திருத்தம் எனக் குறிப்பிட்டே தொடர்கிறேன். நன்றி!

Helppublic (பேச்சு) 16:29, 1 ஆகத்து 2020 (UTC)

en:Help:Minor edit --AntanO (பேச்சு) 18:33, 1 ஆகத்து 2020 (UTC)
சிறு தொகுப்புக்களை "இது ஒரு சிறு தொகுப்பு" என்றவாறு சேமியுங்கள் அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச் செய்து சேமியுங்கள். --AntanO (பேச்சு) 09:21, 2 ஆகத்து 2020 (UTC)

August 2020தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 09:49, 2 ஆகத்து 2020 (UTC)

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 09:54, 2 ஆகத்து 2020 (UTC)

போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொள்ளாதீர்கள். இவையெல்லாம் விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தொகுப்பு விதிகள். நன்றி.--Kanags \உரையாடுக 10:19, 2 ஆகத்து 2020 (UTC)

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 21:43, 2 ஆகத்து 2020 (UTC)

கிமீ அல்லது கி.மீ. ஆகிய இரண்டும் வழக்கில் உள்ளவை. இவ்வாறான தொகுப்புகளை தானியங்கி கொண்டு செய்யலாம். மேலும், இது ஒரு சிறு தொகுப்பு என்று குறிக்க தவறுகிறீர்கள். இதனால் பக்க மாற்றங்களைக் கவனிப்பவர்களுக்கு சிரமமாகவுள்ளது. தயவு செய்து உங்களுக்கு தரப்படும் ஆலோசனைகளைக் கவனியுங்கள். இதுவே இறுதி அறிவுறுத்தல். நீங்கள் தடை செய்யப்படலாம். நன்றி. --AntanO (பேச்சு) 06:14, 3 ஆகத்து 2020 (UTC)
தமிழில் அலகுகளைக் குறிப்பிடும் போது, சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், எழுத்துக்கள் இடையே நிச்சயமாக முற்றுப் புள்ளி இடவேண்டும். மற்றும் முடிவில் வார்த்தை சுருக்கம் இருந்தால், அதிலும் முற்றுப் புள்ளி இடவேண்டும். கிமீ , சகீமீ என்று எழுதக்கூடாது.

உங்கள் செய்தி வந்த பிறகு 'சிறு தொகுப்பு' என்றே குறிப்பிட்டு அனுப்புகிறேன். 'இது ஒரு சிறு தொகுப்பு' என மாற்ற வேண்டும் என்றால், அதேபோல் செய்கிறேன். நன்றி!

Helppublic (பேச்சு) 06:36, 3 ஆகத்து 2020 (UTC)

தற்கால வழக்கில் அலகுகளைக் குறிப்பிடும் போது முற்றுப் புள்ளி இடாமலும் எழுதும் முறை உள்ளது. எகா: கிலோமீட்டர். மறுப்புக்கருத்து இருந்தால் பிற பயனர்களின்கருத்தினையும் கேட்கலாம். நிற்க, இவ்வாறான தொகுப்புகளை தானியங்கி கொண்டு செய்யலாம். இது ஒரு சிறு தொகுப்பு என்று குறிக்க தவறுகிறீர்கள். நீங்கள் தற்போது இடும் குறிப்பு அல்ல. காண்க: :en:Help:Minor edit --AntanO (பேச்சு) 07:18, 3 ஆகத்து 2020 (UTC)

கவனிக்கதொகு

இந்த ஒரு உள்ளடக்கத்தையே சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய பயனர் பக்கத்தில், இதற்கான விளக்கத்தை கொடுத்த பின்பும், இந்த செயலை செய்துள்ளீர்கள். தயவு செய்து, இது போல செயல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மீறினால் உங்களுடைய பயனர் கணக்கு தடை செய்யப்படும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:15, 3 ஆகத்து 2020 (UTC)

விளக்கம்தொகு

  • கிலோமீட்டர் என்று குறிப்பிடலாம். ஆனால் கிமீ என்று குறிப்பிடக் கூடாது. கி.மீ. என்றே குறிப்பிட வேண்டும். தமிழ் மொழியில், அலகுகளைக் குறிப்பிடும் போது, சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், வார்த்தைகள் இடையே மற்றும் முடிவில் கண்டிப்பாக முற்றுப் புள்ளி இடவேண்டும். இல்லையென்றால் அதன் பொருள் மாறிவிடும்.
  • அதே செய்திகளை மீண்டும் மற்ற கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இதற்கு முன்னர் கட்டுரைகள் உருவாக்கப்படும் போது, அதே மாதிரியான செய்திகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றைத் திருத்தம் செய்வதும் என் கடமை என்பதை உணர்ந்து, திருத்தங்கள் மேற்கொண்டுள்ளேன்.

Helppublic (பேச்சு) 02:29, 4 ஆகத்து 2020 (UTC)

August 2020தொகு

  தயவு செய்து ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:56, 10 ஆகத்து 2020 (UTC)

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:39, 11 ஆகத்து 2020 (UTC)

உங்களுடைய பயனர் கணக்கு 2 weeks கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:13, 14 ஆகத்து 2020 (UTC)


தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Helppublic (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

வார்ப்புரு:Extended Confirmed

@Gowtham Sampath ஒவ்வொரு ஆண்டும் என்பது இலக்கணப் பிழை. ஒவ்வோர் ஆண்டும் என்பதே சரி. இதையே நீங்கள் 'ஆக்கப்பூர்வமானது இல்லை' என்று குறிப்பிடுவது அறியாமையாலா? அல்லது வேறு காரணமாகவா? மற்றும், மேலும், தொகுக்கப்பட்ட பக்கத்தை மேலும் மெருகூட்ட, பத்திகளை தனித்துவமாக ஒழுங்குபடுத்தி, கட்டுரைகளை படிப்பவர்கள் ஆர்வமுடன் தொடரவும், தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கவும் என் தொகுப்புகளைச் செய்து, விக்கிப்பீடியாவுக்கு நான் உதவுவதை, தடை செய்ய நீங்கள் முயற்சி செய்வது ஏன்? என் சம்பந்தமாக, சமீபத்திய உங்கள் கருத்துக்கள், தனிப்பட்ட தாக்குதலாகக் கருதுகிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால், விக்கியின் மற்ற சகோதர ஆக்கங்களில், என்னுடைய பங்களிப்புகள் எப்படி உள்ளன? என்றும் தெரிந்து கொண்டு கருத்து தெரிவியுங்கள். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், உங்கள் கருத்தை மாற்றுங்கள். கட்டுரைகளில் இருக்கும் தவறுகளை சரிசெய்யும் முயற்சிகளுக்கு நீங்கள் தடையாக இருந்தால், 'தடை எனக்கல்ல'; அது விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை மேம்படுத்த நீங்கள் செய்யும் தடையே.

நன்றி!

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.

Helppublic (பேச்சு) 14:09, 14 ஆகத்து 2020 (UTC)

//ஒவ்வொரு ஆண்டும் என்பது இலக்கணப் பிழை. ஒவ்வோர் ஆண்டும் என்பதே சரி.

இதையே நீங்கள் 'ஆக்கப்பூர்வமானது இல்லை' என்று குறிப்பிடுவது அறியாமையாலா? அல்லது வேறு காரணமாகவா?// இதைப்பற்றி தங்களிடம் நான் உரையாடல் ஏதேனும் செய்தேனா??

//மேலும், தொகுக்கப்பட்ட பக்கத்தை மேலும் மெருகூட்ட, பத்திகளை தனித்துவமாக ஒழுங்குபடுத்தி, கட்டுரைகளை படிப்பவர்கள் ஆர்வமுடன் தொடரவும், தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கவும் என் தொகுப்புகளைச் செய்து, விக்கிப்பீடியாவுக்கு நான் உதவுவதை, தடை செய்ய நீங்கள் முயற்சி செய்வது ஏன்?// இந்த மாதிரி தொகுப்புகளை செய்யக்கூடாது என பலமுறை எச்சரிக்கை செய்தும்., நீங்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை. ஏன்??

//என் சம்பந்தமாக, சமீபத்திய உங்கள் கருத்துக்கள், தனிப்பட்ட தாக்குதலாகக் கருதுகிறேன்.// அப்படியா?? எந்த இடத்தில் உங்களை தனிப்பட்ட தாக்குதல் செய்தேன்?? நீங்கள் என் பேச்சு பக்கத்தில் வந்து திருக்குறள் வரிகளை சேர்த்து தனிப்பட்ட தாக்குதல் செய்தீர்களே, அது போலவா உங்களை தாக்குதல் செய்தேன்.

//தங்களுக்கு நேரம் இருந்தால், விக்கியின் மற்ற சகோதர ஆக்கங்களில், என்னுடைய பங்களிப்புகள் எப்படி உள்ளன? என்றும் தெரிந்து கொண்டு கருத்து தெரிவியுங்கள்.//சரி. தமிழ் விக்கியில் நீங்கள் தேவையில்லாத தொகுப்புகளை செய்து வருகிறீர்களே.

//ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், உங்கள் கருத்தை மாற்றுங்கள். கட்டுரைகளில் இருக்கும் தவறுகளை சரிசெய்யும் முயற்சிகளுக்கு நீங்கள் தடையாக இருந்தால், 'தடை எனக்கல்ல'; அது விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை மேம்படுத்த நீங்கள் செய்யும் தடையே.// முதலில் நீங்கள் விக்கியின் விதிமுறைகளை தெரிந்துக் கொண்டு, பிறகு பங்களியுங்கள்..

நீங்கள் செய்த தொகுப்புகள் பலவற்றை நான் மீளமை செய்தேனே, இதுவரை அந்த தொகுப்புகளை ஏன் மீளமை செய்தீர்கள் என்று என்னிடம் கேள்வி எழுப்பியிருக்கிறீர்களா?? அப்படி செய்திருந்தால் நீங்கள் தற்போது விக்கியின் விதிமுறைகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் செய்தது என்ன என்று தங்களுக்கே தெரியும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:16, 14 ஆகத்து 2020 (UTC)

மீளமைத்தலில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை, பக்கங்களில் செய்யப்பட்ட ஆக்கங்களில், உங்கள் கருத்தை அறிய முடிந்ததே தவிர, கட்டுரையின் ஆக்கப்பூர்வமான மாற்றங்களில் உங்கள் தடை தொடர்ந்து நீடித்தது. எனவே, அவற்றை நான் பொருட்படுத்தவில்லை. என் ஆக்கப்பூர்வமான தொகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதற்குத் தடை ஏற்பட்டுள்ளதாக உணர்வதால், விளக்கத்தை நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நன்றி!

Helppublic (பேச்சு) 15:50, 14 ஆகத்து 2020 (UTC)

தடை நீக்க கோரிக்கைக்குப்புறம்பாக உரையாடலில் ஈடுபட்டால், பேச்சுப்பக்கத்திலும் தொகுக்க முடியாதவாறு தடைசெய்ய வேண்டி வரலாம். நன்றி. --AntanO (பேச்சு) 16:42, 14 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Helppublic&oldid=3020789" இருந்து மீள்விக்கப்பட்டது