Perichandra
வாருங்கள்!
வாருங்கள், Perichandra, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சுந்தர் (பேச்சு) 02:27, 28 மே 2016 (UTC)
- உங்களை இங்கே காண மகிழ்ச்சி. அருள்கூர்ந்து உங்களின் குறிப்புகளை (தொகுப்புகள் செய்யும் பொழுது) தமிழில் எழுத வேண்டுகின்றேன். நன்றி.--செல்வா (பேச்சு) 04:11, 13 மார்ச் 2018 (UTC)
வணக்கம், Perichandra!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
July 2019
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 17:32, 8 சூலை 2019 (UTC)
September 2019
தொகுதயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்கினால், as you did at காழ்வை, நீங்கள் தடை செய்யப்படலாம். ஸ்ரீ (✉) 05:56, 29 செப்டம்பர் 2019 (UTC)
Hello Sridhar
Your reaction is an overkill. The quality of Tamil Wikipedia is very poor already with people passing off their own speculations as facts and even writing whole books on Tolkappiyam and entering them here.
Please try to spend your effort in catching those obvious and blatant violations instead of my valid edits. Did you not see my edit comment?
Also if you care so much for quality and evidence, did you ever check in the same article what evidence has been cited for "பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது"?
And the relevance of these statements under "காழ்வை" even if காழ்வை is supposed to mean அகில்?
அகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள் (நான்மணிக்கடிகை).[8][சான்று தேவை]
கள்ளி வெயிலில் வெடித்து அகில் துகள்கள் அதிலிருந்து கொட்டும் (கம்பராமாயணம்)[9]
Some more examples of Tamil Wiki's poor quality and of lack of any fundamental quality control: See this அஞ்சியத்தை_மகள்_நாகையார்: The statement "இப்பெண் புலவர் அஞ்சி என்பானின் அத்தைமகள் ஆகையால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்". It passes off a prevailing speculation as a fact without the right language which should have added a conditional clause like "இப்பெண் புலவர் அஞ்சி என்பானின் அத்தைமகள் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்" with a valid citation to writings by உ.வே.சா. or similar scholars.
So going by the way you have reacted to my latest edit, it looks like if I edited the above mentioned article to read like it should, you would not appreciate it either.
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
March 2020
தொகுதயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
AntanO (பேச்சு) 16:40, 16 மார்ச் 2020 (UTC)
கட்டுரைகளை உருவாக்கும்போது பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்:
- முறையாக மேற்கோள் சுட்டப்பட வேண்டும்.
- முறையான பகுப்பு(கள்) இணைக்கப்பட வேண்டும்.
பாட்டாளி வருக்கம்
தொகுபாட்டாளி வருக்கம் கட்டுரையினை துவக்கியதற்கு வாழ்த்துகள். தங்களது கட்டுரையில் பகுப்பினை/சான்றுகளை சேர்த்த பிறகு அதனை சேர்க்க வேண்டும் எனும் வார்ப்புருவினை வேறு நபர்கள் இட்டுருந்தால் அதனை தாங்களே நீக்கலாம். நன்றிஸ்ரீ (✉) 14:33, 17 மே 2020 (UTC)
உதவி
தொகுவணக்கம். கீழுள்ளவற்றில் சரி/தவறு எவை எனக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:16, 17 மே 2020 (UTC)
- நிரப்பு கோட்டுரு/நிரப்புக் கோட்டுரு
- வெற்று கோட்டுரு/வெற்றுக் கோட்டுரு
- திசை கோட்டுரு/திசைக் கோட்டுரு
- நேர் கோணம்/நேர்க் கோணம்
- நிரப்பு கோணம்/நிரப்புக் கோணம்
- முழு கோட்டுரு/முழுக் கோட்டுரு
வணக்கம். இந்த மூன்றுக்கும் மிகும்:
வெற்றுக் கோட்டுரு திசைக் கோட்டுரு முழுக் கோட்டுரு
இவற்றிற்கு மிகாது: நிரப்பு கோட்டுரு <- வினைத்தொகை: நிரப்புகின்ற கோட்டுரு: Complement(ing) graph நிரப்பு கோணம் <- வினைத்தொகை: நிரப்புகின்ற கோணம்: Complementary angles நேர் கோணம்: மரபாக இதற்கு மிகுவதில்லை. வினைத்தொகை என்ற அடிப்படையாய் இருக்கலாம். நேர்¹-தல் 1. To be fit or appropriate; பொருந்துதல்.
நேர்காற்று, நேர்கூறு என்று ஏற்கெனவே உள்ள சொற்களைக் காண்க.
கவனிக்க: நிரப்புப் போன்ற வன்றொடர்க்குற்றியலுகரத்தின்முன் வழக்கமாக மிகவேண்டும். வினைத்தொகை ஒன்றுமட்டுமே விலக்கு. அந்த வாக்கியத்திலேயே "நிரப்புப் போன்ற" என்ற வலிமிகலைக் கவனிக்கவும்! கவிதை பாடினாள் <- வழக்கமாக மிகாது: ஏனென்றால் எழுவாயை அடுத்து வருவதனால். பாட்டுப் பாடினாள் <- மிகும்... ஏனென்றால் -ட்டு, -க்கு, -ச்சு, -த்து, -ப்பு, -ற்று ஆகியவற்றின்முன் மிகும். ஆனால் வினைத்தொகை என்பதால் மிகவில்லை.
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.