கியூ
51°28′33″N 0°17′11″W / 51.4759°N 0.2863°W
கியூ Kew |
|
![]() தூய ஆன் தேவாலயம் |
|
![]() கியூ தாவரவியற் பூங்கா |
|
![]() Kew ஐக்கிய இராச்சியத்தில் | |
பரப்பளவு | 3.30 km2 (1.27 sq mi) |
---|---|
மக்கட்தொகை | 11,436 (2011 கணக்கெடுப்பு)[1] |
- அடர்த்தி | 3,465/km2 (8,970/sq mi) |
OS grid reference | TQ195775 |
இலண்டன் பெருநகர்ப் பகுதி | |
வட்டாரம் | |
நாடு | இங்கிலாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | இரிச்மண்டு |
அஞ்சல் மாவட்டம் | TW9 |
தொலைபேசிக் குறியீடு | 020 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
மருத்துவ அவசர ஊர்தி | |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | |
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் | இரிச்மண்ட் பார்க் |
இலண்டன் பேரவை | |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
கியூ (Kew (/kjuː/) என்பது ஐக்கிய இராச்சியங்களின் மாவட்டங்களில் ஒன்று. இது தேம்சு நதியின் இலண்டன் இரிச்மந்தில்[1] இருக்கிறது.[2] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கட்தொகை 11,436 ஆக இருந்தது.[1] கியூ நகரத்தில் தான் உலகப்புகழ் பெற்ற கியூ தாவரவியல் பூங்கா உள்ளது. இப்பூங்கா உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இப்பூங்காவினுள் கியூ அரண்மனையும் அமைந்துள்ளது. மேலும் கியூ நகரத்தில் தேசிய ஆவணக்காப்பகம் உள்ளது. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் மிக முக்கியமான வரலாற்று ஆவணமான தொம்சுதே நூல் (Domesday Book) உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Key Statistics; Quick Statistics: Population Density Office for National Statistics
- ↑ "History of Kew, in Richmond upon Thames and Surrey". Map and description, A Vision of Britain through Time. GB Historical GIS / University of Portsmouth. Retrieved 17 மார்ச்சு 2024.
மேலும் அறிந்து கொள்க
தொகு- Blomfield, David (2011). The Story of Kew (5th, enlarged, edition). London: Leyborne Publications. ISBN 978-0-9520515-3-4.
- Blomfield, David; May, Christopher (2016). Kew at War 1939–1945 (3rd edition). London: Richmond Local History Society. ISBN 978-0-9550717-4-4.
- Cloake, John (1995). Palaces and Parks of Richmond and Kew vol. I: The Palaces of Shene and Richmond. Chichester: Phillimore & Co Ltd. ISBN 978-0850339765. கணினி நூலகம் 940979634.
- Cloake, John (1996). Palaces and Parks of Richmond and Kew vol. II: Richmond Lodge and the Kew Palaces. Chichester: Phillimore & Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1860770234. இணையக் கணினி நூலக மையம் 36045530. OL 8627654M.
- Cloake, John (2001). Cottages and Common Fields of Richmond and Kew. Chichester: Phillimore & Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1860771958.
- Walford, Edward (1883). "Kew". Greater London: a narrative of its history, its people, and its places. London: Cassell & Co. கணினி நூலகம் 3009761.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் London/Richmond-Kew என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.