முதன்மை பட்டியைத் திறக்கவும்

இலண்டன் பெருநகர்ப் பகுதி

இலண்டன் பெருநகர்ப் பகுதி
இலண்டன் மண்டலம்
இலண்டன்
இங்கிலாந்தில்இலண்டன் மண்டலம் காட்டப்பட்டுள்ளது
புவியியல்
தகுநிலை மண்டலம்*
நிர்வாகப் பகுதி
செரெமோனியல் கௌன்ட்டி†
பரப்பளவு
— மொத்தம்
ஐக்கிய இராச்சியத்தில் தரவரிசையில் 9வது
1,572 km²
607 sq mi
NUTS 1 UKI
மக்கள்தொகையியல்
மக்கள்தொகை
— Total
— அடர்த்தி
ஐக்கிய இராச்சியத்தில் தரவரிசையில் 2வது
8,174,000[1] (2011)
5,200/km2 (13,466/square mile) (2011)
GVA தனிநபர் £30,385 (ஐக்கிய இராச்சியத்தில் தரவரிசை 1வது)
அரசு
நிர்வாகத் தலைமையகம் நகர மன்றம், சௌத்வர்க்
மண்டல சட்டப் பேரவை
— வகை
இலண்டன் சட்டப்பேரவை
நேரடித் தேர்வு
மண்டல மேம்பாடு இலண்டன் மேம்பாட்டு முகமை
ஆணையம் இலண்டன் பெருநகர் ஆணையம்
மேயர் போரிசு ஜான்சன்
ஐரோப்பிய நாடாளுமன்றம் இலண்டன்
வலைத்தளம்
குறிப்புகள்
* இலண்டன் எனப்படும்
இலண்டன் நகரம் நீங்கலாக

இலண்டன் பெருநகர்ப் பகுதி (Greater London) இங்கிலாந்தின் ஒன்பது மண்டலங்களில் ஒன்றும் நிர்வாகப் பகுதியும் நிர்வாக கௌன்ட்டிகளில் ஒன்றுமாகும். இங்கு ஏறத்தாழ 8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். . இலண்டன் பெருநகர்ப்பகுதியின் 33 நிர்வாகப் பிரிவுகளில் (பரோக்கள்) ஒன்றான இலண்டன் எனப்படுவது குறிப்பிட்டு இலண்டன் நகரம் ஆகும்.[2]

இலண்டன் பெருநகர்ப் பகுதி ஏப்ரல் 1, 1965இல் ஓர் உள்ளாட்சி அமைப்பாக இலண்டன் நகரம் மற்றும் 32 பரோக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.[3] இதே நாளில் இப்பகுதி ஓர் செரெமோனியல் கௌன்ட்டியாகவும் (இலண்டன் நகரம் நீங்கலாக) அறிவிக்கப்பட்டது.[4] இலண்டன் மேயர் தலைமேயேற்கும் இலண்டன் சட்டப்பேரவையுடன் இலண்டன் பெருநகர் ஆணையம் 2000ஆம் ஆண்டுமுதல் செயல்படுகிறது. இலண்டன் பெருநகர்ப் பகுதி ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதியாகவும் உள்ளது. பொருளியலில் இங்கிலாந்தின் அனைத்து கௌன்ட்டிகளிலும் மிக கூடுதலாக மொத்த மதிப்புக் கூட்டல் வழங்கும் கௌன்ட்டியாக இது விளங்குகிறது.

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு