அ . ராஜன்

இந்திய அரசியல்வாதி

அ. ராஜன் (A. Rajan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் அ. ராஜன் அதிமுக அவைத் தலைவர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. archive, From our online (2012-05-16). "DMK MLA Rajan joins AIADMK". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_._ராஜன்&oldid=4171400" இலிருந்து மீள்விக்கப்பட்டது