சந்திரவதனா செல்வகுமாரன்

முதற்பக்க அறிமுகம்

தொகு

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

முதற்பக்கத்தில் வந்த சில கட்டுரைகள்

தொகு






UserBoxes
  குழந்தைகள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  மாவீரர்கள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  ஈழத்துக் கலைஞர்கள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  சிறுகதைகள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  தாயககீதங்கள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
UserBoxes
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 8 மாதங்கள்,  9 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

  மனஓசை என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  பெண்கள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  சாதனை பெண்கள் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
UserBoxes
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。


தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்

தொகு
கட்டுரைகள்
கோப்புகள்
பயனர்கள்
தொடர் பங்களிப்பாளர்கள்
தானியங்கிகள்
நிருவாகிகள்
அதிகாரிகள்
1,70,197 8,984 2,38,907 242 192 32 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chandravathanaa&oldid=3919286" இலிருந்து மீள்விக்கப்பட்டது