தமிழ் மகளிர் பட்டியல்
சங்க இலக்கியம்
தொகு- சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
- ஔவையார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- பொன்முடியார்
- காக்கைப் பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
- வெண்ணிக் குயத்தியார்
- ஆதி மந்தியார்
- 33 சங்கப் பெண் புலவர்கள்
நாயன்மார்கள்
தொகுஆழ்வார்
தொகுஇந்திய விடுதலைப் போராட்டம்
தொகுதமிழீழ விடுதலைப் போராட்டம்
தொகுதென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம்
தொகுஅறிவியல்
தொகுதொழில்நுட்பம்/பொறியியல்
தொகுகல்வி
தொகுமருத்துவம்
தொகு- முத்துலட்சுமி ரெட்டி - முதல் இந்திய பெண் மருத்துவர்
- சா. தருமாம்பாள்
- வி. சாந்தா - உலக சுகாதார அமைப்பு ஆலோசகர்
இணையம்
தொகுமனித உரிமைகள்
தொகுசட்டம்
தொகுசமூக சேவை
தொகுதமிழறிஞர்கள்
தொகுகவிதை
தொகுஇசை
தொகுஆட்டம்
தொகு- கே. ஜே. சரசா
- பத்மா சுப்ரமணியம்
- குமார் மாலா
- ருக்மணிதேவி அருண்டேல்
- முத்துக்கண்ணம்மாள்
ஓவியம்
தொகுஇயங்குபடம்
தொகுவிளையாட்டு
தொகு- இளவழகி - கரம் உலக வெற்றிவீரர்
- சாந்தி சுந்தராஜன் - ஆசிய விளையாட்டுப் போட்டி, 800 மீ ஓட்டம் வெள்ளி பதக்கம்
- உத்ரா - சதுரங்கம் [1]
- சந்தியா (சிலம்பாட்டம்) - சிலம்பாட்டம்
- ரேவதி (விளையாட்டு வீரர்)
- யோகலட்சுமி - மலையேறுதல்
எழுத்து
தொகுபேச்சாளர்கள்
தொகுநாடகம்
தொகுதிரைப்படம்
தொகுநகைச்சுவை
தொகுஎதிர்ப்புப் போராட்டம்/சமூகப் போராளிகள்
தொகு- மணலூர் மணியம்மை
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- அன்னை சத்தியவாணி முத்து
- நீலாவதி இராம. சுப்பிரமணியம்
- மணியம்மையார்
- கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - நில மீட்புப் போராளி
- ரூத் மனோரமா - தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, பெண்களுக்கான சமூகப் போராளி
அரசியல்
தொகுஅரசிகள்
தொகு- பாண்டிய அரசி தேவி மீனாட்சி
- இராணி முத்திருவாய் நாச்சியார்
- ஈழத்துப் பனங்காமத்து அரசி வன்னி நாச்சியார்
- இராணி மங்கம்மாள்
இந்தியா
தொகுஇலங்கை
தொகுகனடா
தொகுபிரித்தானியா
தொகு- மேஜர் எலிசபத் பாக்கியதேவி
உசாத்துணைகள்
தொகு- பைம்பொழில் மீரான். (2007). தலை நிமிர்ந்த தமிழச்சிகள். சென்னை: தோழமை வெளியீடு.