உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி (மஹி) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.[1]

வெளிவந்த நூல்கள் தொகு

  • நட்சத்திரங்களின் நடுவே (1990) கவிதைத் தொகுதி
  • வெறும் பொழுது (2002) - கவிதைத் தொகுதி
  • கற்பாவை2003 கவிதைத் தொகுதி

இறுதிப்பூ 2008(கவிதைத் தொகுதி மிட்டாய்க் கடிகாரம் 2015(கவிதைத் தொகுதி)

மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
  • யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்
  • கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
  • தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
  • அரளி வனம் (2008) - சிறுகதைத் தொகுதி வயலட் ஜன்னல் சிறுகதைத் தொகுதி 2019
  • "இறுதிப் பூ" (2008) - கவிதைத்தொகுதி

அஞ்சாங்கல் காலம் 2013 நாவல் உமாமகேஸ்வரி கதைகள்(2021).

பரிசுகள்/விருதுகள் தொகு

  • கதா தேசிய விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • இந்தியா டுடேயின் சிகரம் விருது
  • ஏலாதி இலக்கியப் பரிசு
  • இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
  • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு
  • "நஞ்சன் கூடு திருமலாம்பாள் விருது"

மேற்கோள்கள் தொகு

  1. "உமா மகேஸ்வரி". கீற்று. 15 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_மகேஸ்வரி&oldid=3758761" இலிருந்து மீள்விக்கப்பட்டது