தயாபரன்
Thaya1991wiki.jpg
பிறப்புசூலை 7, 1991 (1991-07-07) (அகவை 31)
கொம்மாதுறை,
மட்டக்களப்பு,
இலங்கை
பெற்றோர்பாக்கியராசா
கல்யாணி

பாக்கியராசா தயாபரன் ஆகிய நான் 1991 ஜூலை 7 ஆம் திகதி கொம்மாதுறை என்னும் கிராமத்தில் பிறந்தனான் ஆரம்ப கல்வியை கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம் பாடசாலையில் முடித்த பின்னர் இடை நிலை கல்வி மற்றும் உயர்தர கல்வியை செங்கலடி மத்திய கல்லூரியில் பூர்த்தி செய்த பின் தகவல் தொடர்பாடல் கற்கை நெறியை IDM காம்பஸ் பூர்த்தி செய்த பின் தற்போது கணனி வலையமைப்பு பாட நெறியை பயின்று வருகிறேன்.

என்னது ஆக்கங்களை உருவாக்க உதவும் தமிழ் விக்கிபிடிய இணையதளத்திற்கு நன்றி!


எனது பக்கத்தை பார்வை இட்ட உங்களுக்கு நன்றி!

வெளியிணைப்புகள்தொகு

facebook twitter

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thaya1991&oldid=1549147" இருந்து மீள்விக்கப்பட்டது