கொம்மாதுறை

கொம்மாதுறை இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய கிராமமாகும். கொம்மாதுறை எனப் பெயர் வரக்காரணம் இந்த ஊரை மையமாக வைத்தே கொம்பன் யானைகள் வந்து கரை ஒதுங்கும் ஒரு துறையாக இது காணப்பட்டமையாகும்.ஆரம்பத்தில் இக் கிராமம் விவசாய கிராமமாக காணப்பட்ட போதிலும் தற்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் அபிவிருத்தி பணிகள் காரணமாக பல்வேறுபட்ட துறைகளில் இக் கிராமம் வளர்சிகண்டு வருகின்றது.

கொம்மாதுறை
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுஏறாவூர்ப்பற்று
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்மாதுறை&oldid=2770479" இருந்து மீள்விக்கப்பட்டது