வாருங்கள், Thamiziniyan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Thamiziniyan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Thamiziniyan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:12, 3 சனவரி 2011 (UTC)Reply

வருக, இனியா :)--இரவி 06:08, 27 பெப்ரவரி 2012 (UTC)
நீண்ட நாட்களாகிறது இங்கு வந்து, ஓய்வை இங்கு பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். -- தமிழினியன் 08:46, 27 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகள்

தொகு

நல்ல புதிய கட்டுரைகளை ஆக்கி வருகிறீர்கள். விக்கிப்பீடியாவில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 09:19, 29 மார்ச் 2011 (UTC)

ஒரு வேண்டுகோள்!

தொகு

தமிழினியன், உங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --மா. செல்வசிவகுருநாதன் 16:07, 26 பெப்ரவரி 2012 (UTC)

என்னுடைய பயனர் பக்கத்தை உருவாக்கிவிட்டேன். நன்றி. - தமிழினியன் 04:14, 27 பெப்ரவரி 2012 (UTC)

விக்கியிடை இணைப்புகள்

தொகு

ஏனைய விக்கி மொழிகளுடன் தொடர்புபடுத்த விக்கியிடை இணைப்புகள். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள் --Anton (பேச்சு) 12:46, 4 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

தொகு

உங்களைக் கட்டுரைப் போட்டியில் கண்டு மகிழ்கிறேன். பட்டையைக் கிளப்புங்க :) --இரவி (பேச்சு) 18:42, 5 செப்டம்பர் 2013 (UTC)


நான் 30 கட்டுரையெல்லாம் ஒரு மாசத்துல முடிப்பேன்னு தெரியல, சும்மா ஒரு மாசத்துக்கு ஒரு ஐந்து கட்டுரையாவது இதை சாக்கா வச்சு விரிவாக்கப்பாக்குறேன். அப்புறம் //மூலத்தை தொகு// அப்படிங்குற வார்த்தை "மூலத்தைத் தொகு"ன்னுதானே வரனும்? முழு விக்கிலயும் இப்படி வருதே, மூலத்தை தொகுதான் சரியா, த் வராதா?--தமிழினியன் (பேச்சு) 02:08, 6 செப்டம்பர் 2013 (UTC)

ஸ்டீரேடியன்

தொகு

வணக்கம். ஸ்டீரேடியன் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படம் நீங்கள் வரைந்ததா அல்லது அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படத்தின் நகலா என்று கூற முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:33, 4 அக்டோபர் 2013 (UTC) அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்ததை மாதிரியாகக் கொண்டு நான் வரைந்தது. --தமிழினியன் (பேச்சு) 16:38, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி தமிழினியன், படம் நன்றாக அச்சில் உள்ளதுபோல நேர்த்தியாக உள்ளது. பாராட்டுக்கள். இக்கட்டுரையின் ஆங்கில விக்கியின் இணைப்பை இணத்திருக்கிறேன். கட்டுரையை மேலும் வளர்த்தெடுக்க உதவும். --Booradleyp1 (பேச்சு) 17:56, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Thamiziniyan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:05, 1 சனவரி 2015 (UTC)Reply

வணக்கம் இனியன், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:28, 16 சனவரி 2015 (UTC)Reply
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:49, 30 சனவரி 2015 (UTC)Reply
இலக்கை அடைந்தாச்சு :) --தமிழினியன் (பேச்சு) 04:14, 30 சனவரி 2015 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை

தொகு

தமிழினியன், உலகப் புகழ்பெற்ற மூக்கு என்ற உங்களது கட்டுரையில் பயனர்:கோபி அவர்கள் இட்டிருந்த குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவை எவ்வித உரையாடலுமின்றி நீக்கி உள்ளீர்கள். விக்கி சமூகத்தில் ஒருவர் எழுப்பும் எதிர்ப்புரைகளுக்கு மறுமொழி தந்து இணக்கமான முறையிலேயே இவை நீக்கப்பட வேண்டும். அந்தக் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை குறித்து உரையாடல் பகுதியில் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். --மணியன் (பேச்சு) 04:50, 29 சனவரி 2015 (UTC)Reply

மன்னிக்கவும். அதிகத்திருத்தங்கள் மேற்கோள்கள் சேர்த்தபிறகு நீக்கிவிடலாம் என்று நினைத்து நீக்கிவிட்டேன். மீண்டும் இட்டுவிடலாமா? --தமிழினியன் (பேச்சு) 04:54, 29 சனவரி 2015 (UTC)Reply

100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Thamiziniyan!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 13:01, 31 சனவரி 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thamiziniyan&oldid=1799323" இலிருந்து மீள்விக்கப்பட்டது