Karthi.dr
|
---|
1 2 |
பேச்சு | உங்களுக்குத் தெரியுமா அறிவுப்புகள் | எழுத வேண்டியவை |
- பார்க்க: மருத்துவம் தலைப்புகள் பட்டியல்
Invite to WikiConference India 2011
தொகுHi Karthi.dr,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
பதக்கம்
தொகுஉங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
நீங்கள் ஏழுக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்த காரணம்பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் 19:19, 12 நவம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பாராட்டுக்களும் நன்றிகளும்!
தொகுவேலைப்பளுவிற்கு மத்தியிலும் பல்துறை குறித்த கட்டுரைகளை எழுதிவரும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தகவல் செழுமை மட்டுமல்ல, உங்களின் மொழிவளமும் அபாரம். --Selvasivagurunathan mஉரையாடுக
- தங்கள் பாராட்டுக்குத் தகுதியானவனாய் இருக்க முயல்வேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:19, 16 சனவரி 2012 (UTC)
இன்னொரு கார்த்தி...!
தொகுகாண்க பயனர் பேச்சு:Karthim02 --Selvasivagurunathan mஉரையாடுக
மிக்க நன்றி!
தொகுவணக்கம் கார்த்தி...!
எனது வேண்டுகோளை ஏற்று, அடுத்த கணமே... மணல்தொட்டியையும் இன்னபிற பயனர்வெளி பக்கங்களையும் உள்ளடக்கக்கூடிய வழிநடத்துதல் வார்ப்புருவை எனது பயனர் பக்கத்திற்கென உருவாக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்களுக்கு சிரமம் இருக்கக்கூடாதெனக் கருதியே "வழிகாட்டிங்கள்" எனக் கோரினேன். 'விளக்குவதற்குப் பதிலாக, செய்துவிடலாம்' என்றெண்ணி நீங்களே அனைத்தும் செய்துவிட்டீர்! மிக்க நன்றி!--Selvasivagurunathan m 08:39, 6 பெப்ரவரி 2012 (UTC)
வணக்கம் கார்த்தி.. தங்கள் கூறியவாறு தளிச்சேரிப் பெண்கள் குறித்து சோழ்ர் கட்டுரையில் இணைத்துளேன். தாங்கள் ஒரு முறை சரிபார்க்கவும்.--Parvathisri 16:22, 8 பெப்ரவரி 2012 (UTC)
மாரடைப்பு கட்டுரையை விரிவாக்க வேண்டுகோள்
தொகுதாங்கள் ஒரு மருத்துவர், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் ஆர்வலர் என்ற முறையில், இவ்வாரக் கூட்டு முயற்சியான மாரடைப்பு கட்டுரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி 23:11, 19 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவத்தில் இணைய வேண்டுகோள்
தொகுதங்களால் இயலுமாயின் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் தற்போது செய்யவேண்டி உள்ள விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவுத் திட்டத்தையும் நோக்க வேண்டுகிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:05, 6 மார்ச் 2012 (UTC)
பதக்கம்
தொகுமருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
மாரடைப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடனும் மிகச் சிறப்பாகவும் மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:07, 9 மார்ச் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறிய தொகுப்புகள்
தொகுபேச்சுப் பக்கங்களில் திட்ட வார்ப்புரு இடுவது போன்ற வழமையான பணிகளைச் சிறு தொகுப்புகளாகக் குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசலைக் குறைக்கலாம். அதே போல், மறக்காமல் தொகுப்புச் சுருக்கம் தந்து விட்டீர்கள் என்றாலும் உதவும். நன்றி
நன்றி
தொகுஉங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)
வேண்டுகோள்
தொகுவணக்கம். நீங்கள் ஏதேனும் பக்கத்தினை தொகுக்கும் போது, இவ்வார்ப்புருவை பயன்படுத்தவும்.
தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 16:35, 30 சூன் 2021 (ஒ.அ.நே) (3 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:00, 26 ஏப்ரல் 2012 (UTC)
cgbaluவின் செய்தி
தொகுஇந்தப் பக்கத்திற்கு வந்து பல அரிய குறிப்புகளை கற்றுக்கொண்டேன். இன்னும் முயற்சிகள் எடுத்துக் கொள்கிறேன். உதவிகளுக்கு நன்றி. −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Cgbalu (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. 08:05, 7 மே 2012 (UTC).
முதற்பக்க அறிமுகம் வேண்டுகோள்
தொகுவணக்கம் கார்த்தி..
தங்களை முதற்பக்க அறிமுகத்தில் காண விரும்புகிறோம். ஏற்கனவே விண்ணப்பம் செய்து தாங்கள் ஆயிரம் கட்டுரைகள் என இலக்கு வைத்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் தொடர் மருத்துவப் பணிக்கிடையேயும் விக்கி பங்களிப்பு செய்யும் தங்களைப் போன்ற சிறந்த, இளம், தொடர்பங்களிப்பாளர்களை விக்கியில் அறிமுகம் செய்தல் புதிய பயனர்களை மேலும் ஈர்க்கவே செய்யும். எனவே மறுக்காமல் தங்கள் முதற்பக்க அறிமுகம் தர வேண்டுகிறேன்.
தங்களைப்பற்றிய குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெ. கார்த்திகேயன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும் நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:29, 22 மே 2012 (UTC)
- நன்றி. ஓரிரு மாதங்களுக்குள் என்னைப் பற்றிய குறிப்பைச் சேர்த்து விடுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:01, 23 மே 2012 (UTC)
வணக்கம் கார்த்தி தங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகத்திற்கு மீண்டும் ஓர் நினைவூட்டல்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:26, 10 சூலை 2012 (UTC)
- அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன் பார்வதிஸ்ரீ. த. உழவன் அவர்களின் ஒலிக்கோப்பு குறித்த மறுமொழியை நீங்கள் தவறுதலாக அழித்தது போல் தெரிகிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:33, 11 சூலை 2012 (UTC)
- மிக்க நன்றி கார்த்தி.தங்களின் பங்களிப்புகள் பற்றிய குறிப்பும், புகைப்படமும் இல்லையே. அவற்றையும் இணைத்துவிடுங்கள். ஆனால் முதற்பக்கம் மற்றப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
- ஒலிக்கோப்பினை நானும் கேட்டேன். அருமையாக உள்ளது. இதுபோல நிறைய பதிவேற்றுங்கள். எனது பள்ளி மானவர்களுக்கு இத்தகைய ஒலிக்கோப்புகளைப் பயன்படுத்தக் கருதியுள்ளேன். மிக்க நன்றி. ஒலிக்கோப்பு குறித்த இத்தவறு எனக்கே தெரியாமல் நிகழ்ந்திருக்கலாம். சரிசெய்துவிடுங்கள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:52, 11 சூலை 2012 (UTC)
விவரங்களைத் தந்ததற்கு நன்றி, கார்த்தி. பார்வதி கோரிய விவரங்களைத் தந்த பிறகு, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்து விடலாம். தற்போது முதற்பக்கத்தில் இருந்து கட்டுரையாக்கத் தூண்டல் இடுவது குறித்து முயன்று வருவதால் முதற்பக்க அறிமுகம் ஓரிரு மாதம் தாமதம் ஆகலாம். அதற்குள் இன்னும் நிறைய பங்களிப்பாளர்களின் அறிமுகங்களைப் பெற்று மீண்டும் அப்பகுதியைத் துவங்கலாம் என்று கருதுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 13:14, 11 சூலை 2012 (UTC)
கார்த்தி, தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களை மீண்டும் இட்டு வரும் வேளையில், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெ. கார்த்திகேயன் பக்கத்தை மேம்படுத்தித் தந்தால் உதவியாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளுக்கான இணைப்புகள், உங்கள் ஒளிப்படத்தை இணைத்தால் நன்றாக இருக்கும். விக்கிப்பீடியாவில் நீங்கள் மேற்கொண்டு வரும் மற்ற பணிகள் குறித்தும் சுட்டலாம். நன்றி--இரவி (பேச்சு) 09:08, 27 சனவரி 2013 (UTC)
நன்றி இரவி, தற்போதைக்கு எனது பங்களிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் தளஅறிவிப்பில் செயலில் உள்ள பயனர்கள் குறித்து இடுவதே உகந்தது என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:00, 30 சனவரி 2013 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:16, 26 மே 2012 (UTC)
+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:35, 26 மே 2012 (UTC)
+1 மிக்க நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:13, 30 மே 2012 (UTC)
உரிய நேரத்தில் உடன் பிழை சுட்டியமைக்கு நன்றி கார்த்தி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:16, 26 மே 2012 (UTC)
வணக்கம் கார்த்தி, பார்க்க பேச்சு:டார்வின் நாள்--சண்முகம்ப7 (பேச்சு) 02:01, 15 சூன் 2012 (UTC)
கட்டுரை ஒலிப்புக்கோப்புகள்
தொகுஉங்களின் தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்குரிய ஒலிப்புக்கோப்புகள், அனைத்தினையும் கேட்டேன்.அதோடு அவற்றினை உரிய கட்டுரைகளோடு இணைத்தும் விட்டேன். நீங்கள், இனி இதுபோன்ற கோப்புகளை உருவாக்கினால், உருவாக்கும் கட்டுரையில் , {{Spoken Wikipedia|Ta-{{pagename}}.ogg|மாதம் தேதி, வருடம்}}என இணைத்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தெளிவான ஒலிப்புகளுடன், ஏற்ற இறக்கத்துடன் வாசித்து, விக்கி ஊடகப் பொதுவத்தில் பதிவேற்றியமைக்கு மிக்கநன்றி.--த♥ உழவன் +உரை.. 16:37, 9 சூலை 2012 (UTC)
அன்புள்ள லோகு,
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூற்பகுதியின் ஒலிக்கோப்பைத் தாங்கள் விரும்பிக் கேட்டமைக்கு நன்றி. பின்புல இரைச்சல் அதிகமிருந்தும் இந்த ஒலிக்கோப்பு குறித்துப் பாராட்டியது தங்களின் பெருந்தன்மையினாலே. இந்த ஒலிக் கோப்புகளை சேலம் மேட்டூரில் உள்ள 'third eye' எனும் பார்வைச் சவால் உடையோருக்காக இயங்கும் தன்னார்வ மையத்திற்காகவே பதிவேற்றினேன்.(ஆலமரத்தடியில் third eye மற்றும் விக்கிப்பீடியா கட்டுரைகளின் இயந்திர மொழிபெயர்ப்பு குறித்து நடந்த உரையாடல் தங்களுக்கு நினைவிருக்கக் கூடும்)
இயந்திர மொழிபெயர்ப்புக்கு மாற்றாக இவற்றைப் பதிவேற்றினேனே தவிர இவற்றின் தரம் குறித்து எனக்கு அப்படி ஒரு நல்ல மதிப்பீடு இல்லையாதலால் இவற்றை விக்கி கட்டுரைகளுடன் இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ழ ல ள வேறுபாடு பேணப்படாமை, பின்புல இரைச்சல் போன்ற சில குறைபாடுகள் இக்கோப்புகளில் உள்ளன.
விக்கி பொதுவகத்தில் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பயன்படுத்தாத ஒலிக்கோப்புகள் இருந்தால் அவற்றை நீக்கி விடுவார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். காப்புரிமை இல்லாத எந்த ஒலிக்கோப்பையம் பதிவேற்றலாம் என்றால் எனக்குப் பிடித்த நூல்களில் இருந்து மேலும் சில பகுதிகளைப் பதிவேற்ற முயல்வேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:10, 10 சூலை 2012 (UTC)
முழுமையை நோக்கியே நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். உங்கள் ஒலிக்கோப்புகள், கோப்பு இல்லையென்பதனை, இல்லை என்பதாக மாற்றியிருக்கிறது. அதன் தரம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். விக்கி ஊடகப் பொதுவம், நான் அறிந்த வரை ஒலிக்கோப்புகளை நீக்குவதில்லை. அப்படி நீக்கும் போது, உங்கள் பேச்சுப்பக்கத்தில் அறிவிப்பு இட்ட பிறகே நீக்குவர். இருப்பினும் விக்கிப்பீடியாவிலும் பயனாகக் கூடிய ஒலிக்கோப்புகளை பதிவேற்றினால், பலரை அதுபோல செய்யத்தூண்டும். என்னையும் உங்களின் கோப்பு தூண்டியுள்ளது.மீண்டும் ஒரு முறை கூற எண்ணுகிறேன். ஒலிக்கோப்பு இன்மை என்பது 0. ஒலிக்கோப்பு இருப்பது 50--90% ஆகும். ஒலிக்கோப்புகள் 100% வருவதற்கு, நாம் ஒவ்வொருவம் முயற்சிப்போம்.உங்கள் அடுத்தப்பதிவினை கேட்க ஆவலுடன் முடிக்கிறேன். ஆலமரத்தடியில் third eye உரையாடல்களை இனிமேல் தான் வாசிக்க வேண்டும்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 12:58, 10 சூலை 2012 (UTC)
விக்கிபொதுவத்தில் பயன்படுத்தாத கோப்புகள் எதையும் நீக்குவதில்லை கார்த்தி. காப்புரிமை மீறியவற்றை மட்டுமே நீக்குகிறார்கள், எனவே தாரளமாக பதிவேற்றுங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 13:28, 11 சூலை 2012 (UTC)- பக்க வரலாற்றை கவனிக்கவில்லை. தவறுதலாக மேலுள்ள தகவலுழவன் கருத்து நீக்கப்பட்டது போலும். :) --சண்முகம்ப7 (பேச்சு) 16:41, 11 சூலை 2012 (UTC)
Your Credo Reference account is approved
தொகுGood news! You are approved for access to 350 high quality reference resources through Credo Reference.
- Fill out the survey with your username and an email address where your sign-up information can be sent. Credo will contact you within a few weeks with your login information.
- If you need assistance, ask User:Ocaasi.
- A quick reminder about using the account: 1) try it out; 2) provide original citation information, in addition to linking to a Credo article; 3) avoid bare links to non-free Credo pages; 4) note "(subscription required)" in the citation, where appropriate. Examples are at W:EN:WP:Credo accounts/Citations.
- Credo would love to hear feedback at W:EN:WP:Credo accounts/Experiences
- If you decide you no longer can or want to make use of your account, donate it back by adding your name here
Thanks for helping make Wikipedia better. Enjoy your research! Cheers, Ocaasi 19:41, 23 ஆகத்து 2012 (UTC)
வணக்கம் டாக்டர், சூழ்நிலைத் தொற்று நோய்கள் கட்டுரையை ஒன்றிணைக்கலாமா? :)--சண்முகம்ப7 (பேச்சு) 07:04, 7 செப்டெம்பர் 2012 (UTC)
ஆம். தருணத் தொற்று என்பதையே முதன்மைப்படுத்தலாம். வழிமாற்று வேண்டியதில்லை.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:28, 7 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆயிற்று :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:19, 7 செப்டெம்பர் 2012 (UTC)
அதலை கட்டுரையில் உங்கள் உரையாடல்
தொகுபேச்சு:அதலை - அங்குள்ள உரையாடலை இப்போதுதான் பார்த்தேன், மரு.கார்த்தி. மறுமொழியிட்டுள்ளேன், பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 08:52, 5 அக்டோபர் 2012 (UTC)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொகுசற்றுப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! --மதனாகரன் (பேச்சு) 12:02, 15 அக்டோபர் 2012 (UTC)
- பிறந்த நாள் வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:37, 15 அக்டோபர் 2012 (UTC)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். --சிவம் 14:16, 15 அக்டோபர் 2012 (UTC)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 15 அக்டோபர் 2012 (UTC)
- பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்திகேயன்.--Kanags \உரையாடுக 20:10, 15 அக்டோபர் 2012 (UTC)
அன்பர்கள் அனைவருக்கும் நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 02:45, 16 அக்டோபர் 2012 (UTC)
பாராட்டு
தொகுகாரகோரம் கட்டுரையைப் படித்த போது செல்வா தான் எழுதியிருப்பார் என்று எண்ணினேன். மிக அருமையான தமிழ் நடை. பாராட்டும் நன்றியும் :)--இரவி (பேச்சு) 20:01, 1 நவம்பர் 2012 (UTC)
விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 30 சனவரி 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Landing Page and Banner messages
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Fundraising 2012/Translation/Landing Page and Banner messages மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-21
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 16:57, 14 நவம்பர் 2012 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions)
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-24
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 15:19, 18 திசம்பர் 2012 (UTC)தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --ksmuthukrishnan 15:14, 12 சனவரி 2013 (UTC)
மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தொகுமலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:14, 12 சனவரி 2013 (UTC)
இங்கே பயனர் சோடாபாட்டில் தங்களுக்கு அளித்துள்ள மறுமொழியுடன் உடன்படுகிறேன். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:37, 14 சனவரி 2013 (UTC)
நன்றி
தொகுநன்றி | ||
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:08, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:22, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 15 சனவரி 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, December 2012
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, December 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 08:05, 29 சனவரி 2013 (UTC)முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
தொகுநீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:46, 31 சனவரி 2013 (UTC)
நன்றி பார்வதி. ஆட்பலமின்மையால் முன்பு தனிப்பயனர்கள் செய்து வந்த பணியைத் தற்போது மக்களாட்சி முறைக்குட்படுத்தி இருப்பது மகிழ்வளிக்கிறது. நாம் பரிந்துரைத்த/பங்களித்த கட்டுரை முதற்பக்கத்தில் இடம்பெற்றது என்ற மனநிறைவு சில பயனர்களுக்கு ஏற்படுவது அவர்களை இங்கே தக்க வைக்க உதவும் என்று நம்புகிறேன். ஏதாவது ஒரு கட்டுரை இணைப்பைப் பயன்படுத்திக் கட்டுரைகளைப் பார்வையிடுவது என் வழக்கமாதலால் நல்ல கட்டுரைகள் தென்படுகையில் அவசியம் பரிந்துரைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:55, 31 சனவரி 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Karthi.dr!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 00:08, 13 பெப்ரவரி 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 13:49, 13 பெப்ரவரி 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: FDC portal/CentralNotice2013-2
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் FDC portal/CentralNotice2013-2 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 13:45, 27 மார்ச் 2013 (UTC)கருத்து தேவை
தொகுபேச்சு:தமிழர் முறைமணங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 15 ஏப்ரல் 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Foundation elections 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-26
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 20:33, 18 ஏப்ரல் 2013 (UTC)உதவவும்...
தொகுவணக்கம், மதிப்பிற்குரிய மருத்துவரே..!
பயனர்:Arunthanumalayan அவர்கள், கதிரியக்க மருத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார் [11]. அக்கட்டுரைகள் விக்கிநடைக்கு மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளன. தங்களுக்கு போதிய நேரம் கிடைக்கையில் அக்கட்டுரைகளை நடை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 14 மே 2013 (UTC)
இந்த மாதம் விடுப்பில் தமிழகம் வருவதால் அடுத்த மாதம் முதல் அவசியம் நடை திருத்துவேன். நன்றி! தங்கள் நிர்வாகப் பணி சிறக்க வாழ்த்துகள்!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 04:12, 17 மே 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, April 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, April 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 23:46, 25 மே 2013 (UTC)இணைய Cochrane Library க்கான அணுக்கம்
தொகுவிக்கித் திட்டம் மருத்துவத்தில் பங்குபற்றும் பயனர் மற்றும் மருத்துவ, அறிவியல், உடல்நல கட்டுரைகளை எழுதுபவர் எனும் நோக்கில் பின்வரும் தகவல் தங்களுக்கு வழங்கப்படுகின்றது: en:Cochrane Library என்பது மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், அண்மைய ஆய்வுகள் அடங்கியுள்ள தரவுத்தளம். இதற்கான சந்தா 300 - 800 $ ஆகும். விக்கிபீடியாவில் மருத்துவத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் நூறு நபர்களுக்கு இலவசமாக இதன் அணுக்கம் கிடைக்கவுள்ளது. இதில் ஈடுபாடு இருக்குமெனின் தங்களின் நுழைவுப்பதிவை ஆங்கில விக்கிபீடியாவில் இடலாம். ஆலமரத்தடியிலும் இதைப்பற்றிய சிறுகுறிப்பு உள்ளது. en:Wikipedia:COCHRANE சென்றால் விவரங்களை அறிந்து பதியலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:55, 19 சூன் 2013 (UTC)
அறியத் தந்தமைக்கு நன்றி செந்தி! விண்ணப்பித்திருக்கிறேன். விக்கியில் மட்டுமின்றிக் கல்லூரியில் journal club பயன்பாட்டிற்கும் இது பெரிதும் பயன்படும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:22, 20 சூன் 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/2013/Notice to communities
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Admin activity review/2013/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-07-20
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 01:54, 16 சூலை 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/2013/Notice to communities
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Admin activity review/2013/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-07-20
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 01:56, 16 சூலை 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, July 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, July 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 00:31, 31 ஆகத்து 2013 (UTC)பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
உங்களுடைய வாக்கை பதியுங்கள்
தொகுஇவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:25, 13 அக்டோபர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்
தொகுநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:55, 15 அக்டோபர் 2013 (UTC) |
- நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:53, 16 அக்டோபர் 2013 (UTC)
மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:33, 16 அக்டோபர் 2013 (UTC)
மரு. பெ. கார்த்திகேயன், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:03, 16 அக்டோபர் 2013 (UTC) |
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் பற்றி
தொகுதோழர் மருத்துவர் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம். தங்களின் "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்" தொகுப்பை படித்தேன். மிக்க மகிழ்ச்சி. ஆயினும் ஒரு சிறு தகவல் என்னவென்றால் "மணவாள மாமுனிகள்" என்ற பெயரில் ஏற்கனவே இவரை பற்றிய விளக்கமான கட்டுரை நம் விக்கி தொகுப்பில் உள்ளது. இனிவரும் காலங்களில் தாங்கள் ஏதேனும் தொகுப்பினை அளிக்கும் முன்பு விக்கி தொகுப்பில் பரிசோதித்தப்பின் அளிக்கலாமே. இதன்மூலம் ஒரே நபரை பற்றிய பல்வேறு தலைப்பின் கீழ் தொகுப்புகளை தவிர்ப்பதோடு, தங்களைப் போன்ற வல்லுநர்களின் பொன்னான நேரம் மற்றைய தொகுப்புகளுக்கு உதவுமே.மேலும் விக்கித் தேடலில் வருபவர்களுக்கும் ஒரே நபரின் பல்வேறு தலைப்பிட்ட கட்டுரையினால் உண்டாகும் குழப்பத்தையும் தவிர்க்கலாமல்லவா? பார்த்திபன் இராசசேகரன்
- தங்கள் தகவலுக்கு நன்றி பார்த்திபன். இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் இரண்டு கட்டுரைகளும் என்னால் ஆரம்பிக்கப்பட்டவை. மணவாள மாமுனிகள் கட்டுரையில் செங்கைப் பொதுவன் அய்யா உள்ளடக்கம் சேர்த்து விரிவாக்கினார். ஒன்றரை ஆண்டுகட்குப் பின் தில்லித் தமிழ்ச்சங்கத்தில் இருந்து பெற்ற தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்ற கட்டுரையைத் துவக்கினேன். இருவரும் ஒருவராயின் கட்டுரையை இணைத்து விடலாம். வேலைப்பளு காரணமாக முன் போல பங்களிக்க முடியவில்லை. ஆலமரத்தடி உரையாடல்கள் போன்றவற்றைப் படித்து முடிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:23, 8 நவம்பர் 2013 (UTC)
- தோழரே! இரண்டுமே தங்களால் ஆரம்பிக்கப்பட்டவை என நினைக்கும்போது நகைச்சிவையினும் தாங்கள் அறிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ளும் தங்களின் நல்லெண்ணமே மேலோங்குகிறது.மணவாள மாமுனிகள் என்பவரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பவரும் ஒருவரே. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பது அவரின் இயற்பெயர். மணவாள மாமுனிகள் என்பது அவர் திருவரங்க கோயில் நிர்வாகத்தோடு,இராமானுசரின் விசிஷ்டாத்வைத சமய மடாதிபதியாக பொறுப்பேற்றவுடன் கொடுக்கப்பட்டபெயர். நாதமுனிகள் தொடங்கி பெருவளர்ச்சி கண்ட வைணவப்பெரியோர்கள் (தென்கலை ஆச்சாரியர்கள்) பரம்பரை இவரோடு முடிவுக்கு வந்தது. தங்களால் உருவாக்கப்பட்ட மணவாள மாமுனிகள் எனும் கட்டுரையிலேயே தங்களின் "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்" கட்டுரையின் தகவல்களையும் உரிய இடத்தில் நீங்களே சேர்க்கலாம். ஏனென்றால் தங்களின் மணவாள மாமுனிகள் கட்டுரை ஏற்கனவே நிறைவான தகவல்களை பெற்றுவிட்டது. இரண்டுமே தங்களுடையுவை என்பதால் தங்கள் விருப்பப்படி மாற்றம்செய்ய தங்களுக்கே முழு உரிமையுண்டு:) தங்களின் மிகுந்த வேலைப்பளுவின் இடையில், பங்கேற்க கிடைக்கும் சிறுது நேரமும் எங்களுக்கு பெரிய பயனைத்தரவேண்டும் என்ற பேராசையைத் தவிர வேறொன்றுமில்லை தோழரே:)பார்த்திபன் இராசசேகரன்
- நன்றி. ஆயிற்று--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:09, 11 நவம்பர் 2013 (UTC)
விக்கியில் கவன ஈர்ப்புத் தீர்மானம்
தொகுதற்போது தமிழ் விக்கியில் பெயரை இணைப்பு கொடுத்தீர்கள் என்றால் நோட்டிஃபிக்கேசன் காட்டும். அதனால் கலையின் பெயரை கலைச் சொல்லாக்க பேச்சுப்பக்கத்தில் (ஃபாக்சு பீ2) இணைப்பிட்டால் உங்கள் சிக்கல் கலைந்துவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:09, 26 நவம்பர் 2013 (UTC)
நல்லது. தங்கள் சகரக்கிளவி ஐயம் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:13, 26 நவம்பர் 2013 (UTC)
இல்லை. தீரவில்லை. கிளவி என்றால் என்ன? சகரக்கிளவி என்றால் என்ன? பாக்சு பீ2 நான் ஆரம்ப காலங்களில் எழுதிய கட்டுரை. தற்போது மதிவாணன் ஏன் பாக்சுபீ2 பற்றி ஆராய வேண்டும் எனக்கூறுகிறார் என எழுதியுள்ளஏன். இதுவும் ஏதொ நூலில் இருந்து எடுத்ததே. தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்) என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:44, 26 நவம்பர் 2013 (UTC)
கிளவி - சொல்; (எகா:இரட்டைக் கிளவி) சகரக் கிளவி சகரத்தில் துவங்கும் சொல்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:57, 26 நவம்பர் 2013 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Privacy policy
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Privacy policy மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்
close to the final version. This will also enable more community members to contribute comments before the discussion phase ends.
The main text of the privacy policy is contained in the following pages, please click "Translate" on each of them:
Privacy policy / Summary / What the policy doesn't cover / Definitions
Please also consider translating the FAQ and other supplementary material, which can be found (along with the main text) here:
[14]உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 08:44, 8 சனவரி 2014 (UTC)மருத்துவக் கட்டுரைகள் மொழிபெயர்ப்புத் திட்டம்
தொகுவணக்கம் கார்த்தி! நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தில் சில கட்டுரைகளில் பங்களித்துள்ளீர்கள். அங்கே பங்குபற்றும் பயனர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துவிடுங்களேன். மேலும், தற்போது ஆங்கில விக்கித்திட்டத்தின் (எமது திட்டப் பக்கத்தில் ஏற்கனவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன) மூலமாக தமிழ்விக்கிப் பயனரல்லாதவர்களால் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள்தானே. கவனித்திராவிட்டால், பேச்சுப்பக்கத்தில் அது தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம். மேலும் ஆங்கிலத் திட்டத்தில், இதனை முன்னின்று செயற்படுத்தும், James Heilman, MD யின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் மேலதிக விபரங்களைப் பார்க்கலாம். நீங்கள் ஏற்கனவே ஆங்கிலத் திட்டத்தில் இங்கே இணைந்துள்ளீர்கள்தானே. இங்கே நமது பக்கத்திலும் இணைத்துக்கொண்டு, அங்கே மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளை தமிழ் விக்கியில் சேர்க்க உதவுவீர்கள்தானே? நன்றி.--கலை (பேச்சு) 15:20, 19 சனவரி 2014 (UTC)
- நல்லது கலை. என்னால் இயன்றவரை செய்கிறேன். தற்போது எனது thesis வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆய்வாளரான தாங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இடையிடையே இளைப்பாறும் பொருட்டே விக்கிக்கு வருகின்றேன். இளைப்பாறும் வேளையில் துறைசாராக் கட்டுரைகளை எழுதவே மனம் விரும்புகிறது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:25, 19 சனவரி 2014 (UTC)
- புரிந்துகொள்கின்றேன். :). முடிந்தால் பங்கெடுங்கள். மருத்துவ கலைச்சொற்களைத் தெரிவு செய்வதில் உதவி தேவைப்படலாம். நன்றி.--கலை (பேச்சு) 17:31, 19 சனவரி 2014 (UTC)
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Data retention guidelines
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Data retention guidelines மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்
Please click "Translate" on both of these pages:
Introduction explaining the discussion phase / Main text of the guidelinesஉங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 05:18, 10 பெப்ரவரி 2014 (UTC)பயனர் பக்கம்
தொகுபயனர் பக்கங்களில் வழமையான கட்டுரைப் பகுப்புகள் சேர்ப்பதில்லை.--Kanags \உரையாடுக 21:50, 4 சூன் 2014 (UTC)
New sign-up page for the Medical Translation Project
தொகுHey!
This is a friendly reminder that the sign-up page at the Medical Translation Project (previously Translation Task force) has been updated. This means everyone has to sign up again. Using the new page it will be easier for us to get into contact with you when there is work available. Please check out our progress pages now! There might be work there already for you.
We are also very proud to introduce new roles and guides which allows people to help who don't have medical knowledge too!
- Here are ways you can help!
- Community organization
- We need involved Wikipedians to engage the community on the different Wikipedias, and to spread the word!
- Assessing content
- We need language knowledgeable Wikipedians (or not yet Wikipedians) who indicate on our progress tables which articles should and should not be translated!
- Translating
- We are always on the look-out for dedicated translators to work with our content, especially in smaller languages!
- Integration
- Translated articles need to be integrated into local Wikipedias. This process is done manually, and needs to take merge or replace older articles.
- Template installation
- For translations to be more useful templates and modules should be installed. We need people with the technical know-how who can help out!
- Programming
- Several of our processes are in need of simplification and many could occur automatically with bots.
Please use the sign up page, and thank you guys for all the work you've been doing. The translation project wouldn't be possible without you!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொகு--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:42, 13 அக்டோபர் 2014 (UTC) நன்றி ஸ்ரீகர்சன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:33, 24 அக்டோபர் 2014 (UTC)
விக்கித்திட்டம் 100, 2015, அழைப்பு
தொகுவணக்கம் Karthi.dr!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். முழு இலக்கையும் எட்ட இயலாவிட்டால் கூட, பெயர் பதிந்து வைத்தாலே மற்ற பங்களிப்பாளர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 16:26, 11 சனவரி 2015 (UTC)
- சில நாட்களுக்கு முன்னரே பெயரைப் பதிந்து விட்டேன் இரவி. இது எனது படிப்பின் நிறைவு ஆண்டு. தேர்வு நெருங்குகிறது. இயன்றவரை பங்களிக்க முயல்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:11, 12 சனவரி 2015 (UTC)
- ஓ, கவனிக்கத் தவறி விட்டேன். உங்கள் படிப்புக்கு இடையூறு இல்லாமல் இயன்று போது பங்களியுங்கள். தேர்வில் சிறக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 05:26, 16 சனவரி 2015 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! பேச்சு:வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை என்பதனை கவனித்து உதவுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:00, 31 சனவரி 2015 (UTC)
உரிய திருத்தம் செய்யப்பட்டது; மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் தேவையில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:35, 31 சனவரி 2015 (UTC)
- நல்லது !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:19, 1 பெப்ரவரி 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:33, 7 சூலை 2015 (UTC)
பிறந்தநாள் வாழ்த்து
தொகு- விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:44, 13 அக்டோபர் 2015 (UTC)
நன்றி மதனா & சக்தி !--14.139.245.2 10:43, 14 அக்டோபர் 2015 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம். தனிப்பட்ட முறையில் தங்களின் மருத்துவ ஆலோசனை எனக்கு தேவைப்படுகிறது. இப் பயனருக்கு மின்னஞ்சல் செய் எனும் விக்கி வசதி மூலம் தங்களது மின்னஞ்சல் முகவரியினை எனக்கு அனுப்பி வைக்க இயலுமா? நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:10, 27 திசம்பர் 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 27 சூலை 2016 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 16 மார்ச் 2017 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள கார்த்தி,
நலமா?
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 16:13, 24 மார்ச் 2018 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்.
2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:16, 3 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.