மருத்துவம் தலைப்புகள் பட்டியல்
இயல்கள்
தொகு- மருத்துவம் - Medicine
- நலம் - Health
- மருத்துவவியல்-Medical Sciences
- உடற்கூற்றியல் - Anatomy
- செவியியல் - Otology
- கண் மருத்துவம் - Ophthalmology
- பல்லியல் - Dentistry
- தோலியல் - Dermatology
- இழையவியல் - Histology
- ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் - Etiology
- மிடற்றியல் - Laryngolog
- உணர்வகற்றியல் - Anesthesiology
- செவி நாசி தொண்டை மருத்துவம் - Otorhinolaryngology
- அறுவை மருத்துவம் - Surgery
- மருந்தியல் - Pharmacology
- உணவியல் - Nutrition
- செவிலியல் - Nursing
- பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் - Obsterics
- நரம்பியல் - Neurology
- எலும்பியல் (osteology)
- இரத்தவியல்
- தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் - Immunology
- நோய் காரணவியல்-Etiology
- நோய் விபரவியல்-Epidemiology
- நோய்க்குறியியல் Pathology
- பெண் நோயியல்
- குழந்தை மருத்துவம்
- புறத்தோற்ற உடலளவையியல்
- உயர்பாலூட்டியியல்
- உடலியங்கியல்-Physiology
- மனநோயியல் - Psychiatry
- உளவியல் - Psychology
- நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் - Neuropsychiatry
- உடனலவியல்-Hygiene
- குழியவியல்-Cytology
- மரபியல்-Genetics
- உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
- கால்நடை மருத்துவம்-Veterinary Science
- கதிர் மருத்துவம் - Radiotherapy
- அணுக்கரு மருத்துவம்-nuclear medicine
- கதிரியல்- radiology
- நோயறி கதிரியல் (diagnostic radiology )
- கதிர் ஏற்பளவியல் (dosimetry)
- கதிர் உயிரியல் -radiobiology
- இனமுறை மருத்துவம்-Homeopathy
- மூலிகை மருத்துவம்-Herbal Medicine
- ஒவ்வாமை - allergy
- இருதயவியல் - cardiology
- உட்சுரப்பியல் - endocrinology
- இரைப்பை குடல் இயல் - Gastroenterology
- ஈரல் இயல் - hepatology
- புற்றுநோயியல் - Oncology
- மூலக்கூற்று உயிரியல் - Molecular Biology
- உயிரிவேதியியல் -Biochemistry
- உயிரிஇயற்பியல்-Biophysics
- 1284 - en:Glasses
- 1674 - en:Cell theory
- 1796 - en:Vaccination
- 1800 - உணர்வகற்றல்
- 1816 - துடிப்புமானி
- 1858 - படிவளர்ச்சி
- 1870 - en:Germ theory of disease
- 1895 - ஊடுகதிர் அலைகள்
- 1896 - en:Cardiac surgery
- 1905 - en:Corneal transplantation
- 1928 - en:Antibiotic - நோயுயிரிக் கட்டுப்படுத்தி: en:Penicillin
- 1953 - டி.என்.எ
- 1957 - en:Artificial pacemaker
- 1958 - en:Medical ultrasonography
- 1967 - en:Heart transplantation
- 1971 - en:Computed tomography
- 1973 - en:Magnetic resonance imaging
- 2000 - மனித மரபகராதித் திட்டம்
உடல் உறுப்புகள்
தொகுநோய்கள்
தொகுமருந்துகள்
தொகுமருத்துவ கருவிகள்
தொகுவிக்கித் திட்டம் உடல்நலம்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Medpedia பரணிடப்பட்டது 2020-05-09 at the வந்தவழி இயந்திரம்