பேச்சு:தமிழர் முறைமணங்கள்
குறிப்புகள்
தொகுதந்தையின் சகோதரரின் மகளை திருமணம் செய்யும் முறை உண்டா? பெயர் என்ன? இல்லாவிட்டால், ஏன் இல்லை? --Natkeeran 21:09, 9 டிசம்பர் 2008 (UTC)
இருவழி முறைமணங்களையும் குறிக்க மைத்துனர் முறைமணம் எனலாமா?
இரு கட்டுரைகள் இணைக்கப்பட வேண்டும்
தொகுதந்தைவழி முறைமணம், தாய்வழி முறைமணம் எனும் இரு கட்டுரைகளையும் இணைத்து தமிழ்நாட்டுத் திருமண வழிமுறைகள் எனும் புதிய தலைப்பில் கட்டுரையை இடம் பெறச் செய்வதுடன் அனைத்துத் திருமண வழிமுறைகளையும் இதில் சேர்க்கலாம். கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:24, 10 ஆகத்து 2011 (UTC)
விருப்பம் எனது பரிந்துரை 'தமிழர் முறைமணங்கள்'-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:59, 9 ஏப்ரல் 2013 (UTC) தந்தைவழி முறைமணம், தாய்வழி முறைமணம் யார் செய்வார்கள் என்பதையும் விலக்குகளையும் குறிப்பிட வேண்டும். இசுலாமியர் தாய்வழி முறைமணம் செய்வார்கள் என்று நினைக்கிறேன். (உறுதியாக தெரியாது) --குறும்பன் (பேச்சு) 18:19, 11 ஏப்ரல் 2013 (UTC)
Risk......?
தொகுஉறவினர்களுக்குள் திருமணம் செய்தால் Risk என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஏதுமுண்டா? மருத்துவர்களின் கருத்துகள் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:55, 15 ஏப்ரல் 2013 (UTC)
- பார்க்க: ஒடுங்கு தன்மை ஜீன் வெளிப்பாடு--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:03, 15 ஏப்ரல் 2013 (UTC)
மரு. பெ. கார்த்திகேயன் குறிப்பிட்ட சுட்டியில் சென்றால் தகவல் கிடைக்கும். இங்கு ஒரு படத்தை இணைக்கின்றேன். இதற்கு விளக்கம் தேவையாயின் கூறுங்கள். இங்கு வட்டம் பெண்ணையும் சதுரம் ஆணையும் குறிக்கும்.
- படம்:
வணக்கம் இப்பக்கத்தை சில நாட்களாக கவனிக்கவில்லை. இந்த முறை இப்படி என்பதற்கான படம் இணைத்தமைக்கு நன்றி. ஆனால் இந்த முறை அனைவருக்கும் வருவதில்லையே. அதனால் ஏதாவது புள்ளியியல் தரவுகள் இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் உறவினர்கள் இருவருக்குள் திருமணம் நடப்பது உறுதியாகி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் குறை ஏற்படும் என்றால் அதை முன்னரே கண்டறிந்து மாற்ற வழி உண்டே. அதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 30 மே 2013 (UTC)
ஆதாரங்கள் / தரவுகள்
தொகுஇங்கு நான் வரைந்த படம் ஏற்படக்கூடிய நோயின் நிகழ்தகவைப் பற்றிக் குறிப்பதாகும். இங்கே மூன்றாம் சந்ததி நோய்வாய்ப்பட சாத்தியக்கூறு ஊயர்வாக உள்ளது. எனினும் உட்கலப்பால் வேறு பாதிப்புகளும் ஏற்படலாம் நன்மைகளும் உண்டாகலாம். அத்தகைய பாதிப்புகள் முதலாம் சந்ததிக்கே அதிகமாக இருக்கும் என ஆய்வு கூறுகிறது. எனினும் இற்றைவரை இவை பற்றிய ஆய்வுகள் முழுமை பெறாதவையாகவும் விவாதத்துக்குரியனவாகவும் உள்ளது. உட்கலப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பில் ஒன்று மலட்டுத்தன்மை (not always) ஆகும்.
பின்வரும் இணைப்புகள் இதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுத உதவி புரியக்கூடும்.
- Reduced fertility both in litter size and sperm viability
- Increased genetic disorders
- Fluctuating facial asymmetry
- Lower birth rate
- Higher infant mortality
- Slower growth rate
- Smaller adult size
- Loss of immune system function
- கருவுறுதிறன் பாதிப்படைதல் : http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1377721/
விவாதம்:
- http://en.wikipedia.org/wiki/Inbreeding_depression
- ஆய்வுகள் தொகுப்பு (நன்மைகள் - தீமைகள்) :http://www.as.wvu.edu/~kgarbutt/QuantGen/Gen535_2_2004/Inbreeding_Humans.htm
- மேலே குறிப்பிட்ட ஆய்வுகளின் தரவுகள்:
- Study on a Population in Dammam, Saudi Arabia- http://www.ncbi.nlm.nih.gov/pubmed/9526727
- Study on the Hutterites- (the intervals between births decreased as levels of inbreeding increased) http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8026812
- The Role of Inbreeding in the Extinction of a European Royal Dynasty - http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0005174
- மேலதிகமாகப் படிக்க: http://sciencecases.lib.buffalo.edu/cs/files/hemo.pdf
(நன்மைகள் - தீமைகள்)
- Go Ahead, Kiss Your Cousin http://discovermagazine.com/2003/aug/featkiss#.UboRJNgiyv0
- Inbreeding and epigenetics: beneficial as well as deleterious effects http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3025405/?report=classic
- http://cdn.intechopen.com/pdfs/23704/InTech-Inbreeding_and_genetic_disorder.pdf
- இன்னுமொரு நன்மை - குருதிவகை ஒவ்வாமையால் (Rh "-" and "+") ஏற்படும் erythroblastosis fetalis எனும் நிகழ்வு குறைவு
- Conclusive reading:http://people.ysu.edu/~helorimer/inbred.html
""Marrying third cousins resulted in greater reproductive success. However, couples who were first or second cousins had fewer offspring and those children died at a younger age.""
//குழந்தைக்கு ஏதேனும் குறை ஏற்படும் என்றால் அதை முன்னரே கண்டறிந்து மாற்ற வழி//
- Screening for Birth Defects செய்யலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் இது உதவாது. சில சந்தர்ப்பத்தில் கருவைக் கலைக்கவேண்டி இருக்கலாம். சில பரம்பரை நோய்கள் பிறந்து பல வருடத்தின் பின்னர் வெளிப்படலாம்.
---:--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:45, 13 சூன் 2013 (UTC)