தமிழர் முறைமணங்கள்

தமிழர் முறைமணங்கள் என்பது ஓர் ஆடவன் தனது தனது தந்தையின் சகோதரி மகளை மணப்பதும், தனது அக்காள் மகளை மணப்பதும், தனது தாயின் சகோதரன் மகளை மணப்பதுமான உறவுமுறைத் திருமணங்களாகும். இம்முறை தெற்காசியரிடம், குறிப்பாக தமிழரிடம் பெரிதும் காணப்படுகிறது.

புள்ளியியல் தொகு

உயிரியல் விளைவுகள் தொகு

சமூக விளைவுகள் தொகு

"இவ்வகைத் திருமண முறையில் மணப்பெண் பகிர்வு ஒற்றைத் திசையில் சுழன்று வருவதால் பெண் கொடுப்போர், பெண் எடுப்போர் ஆகயோரிடையே உயர்வு தாழ்வு ஏற்படும். இது ஒரே சமூகத்திற்குள் படிநிலை அமைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார் லெவிஸ்ட்ராஸ்."[1] அதேவேளை "பெரிய வட்டத்தில் மணப்பெண் பரிமாற்றம் நிகழ்வதால் சமூகத்தின் கால்வழிக் குழுக்களிடையே ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் மிகுதியாக இருக்கும் என்கிறார் லெவிஸ்ட்ராஸ்".[1]

சட்ட கட்டுப்பாடுகள் தொகு

சமயமும் தாய்வழி முறைமணமும் தொகு

தாய்வழி முறைமணம் என்பது தாயின் உடன்பிறந்தவனின் மகளை மணக்கும் முறையாகும். இம்முறை தெற்காசியரிடம், குறிப்பாக தமிழரிடம் பெரிதும் காணப்படுகிறது.

தந்தைவழி முறைமணம் தொகு

தந்தைவழி முறைமணம் என்பது தந்தையின் சகோதரியின் மகளை மணக்கும் முறையாகும். அக்காவின் மகளை மணக்கும் முறையும் தந்தைவழி முறைமணமாக வகைப்படுத்தப்படுவதுண்டு. இவ்வகைத் திருமணங்கள் உயிரியல் நோக்கில் கூடிய இடர் ஆகும். அதாவது மைத்துனர்களுக்கு பிறக்கும் குழந்தை குறையுடன் பிறப்பதற்கு கூடிய சந்தர்ப்பம் உண்டு.[மேற்கோள் தேவை]

இவற்றையும் பாக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம். பக்கம் 127.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_முறைமணங்கள்&oldid=3267489" இலிருந்து மீள்விக்கப்பட்டது