Theni.M.Subramani
|
வருக வருக
தொகுவெகுநாள் கழித்து விக்கியில் உங்கள் பங்களிப்பைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:17, 14 பெப்ரவரி 2021 (UTC)
ஆம். மிக்க மகிழ்ச்சி. வருக. 09:44, 14 பெப்ரவரி 2021 (UTC)
நன்றி. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:42, 15 பெப்ரவரி 2021 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC) {{subst:db-web-notice|கப்புள் ஸ்ட்ரீட்|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:01, 25 சூன் 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
கட்டுரையின் தொகுப்பாளர்
தொகுவணக்கம்
விக்கிப்பீடியாவில் ஒருவா் தொகுத்துள்ள கட்டுரையின் தொகுப்பாளா் யாா் என்பதை அறிந்து கொள்ள முடியுமா? எப்படி அறிவது என்பதை தொியப்படுத்தவும். நன்றி M.Muthuselvi (பேச்சு)
- ஒவ்வொரு கட்டுரைக்கும் மேல் பகுதியிலுள்ள வரலாற்றைக் காட்டவும் என்றிருக்குமிடத்தில் சொடுக்கினால், அந்தக் கட்டுரை யாரால், எப்படி, எப்பொழுது தொகுக்கப்பட்டிருக்கிறது அல்லது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:18, 16 சூலை 2021 (UTC)
தகவலுக்கு மிக்க நன்றி. M.Muthuselvi (பேச்சு)
படிமம்:Muthalankurucikamarasu.jpgஇன் படிம அனுமதியின் சான்றில் சிக்கல்
தொகுபடிமம்:Muthalankurucikamarasu.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இதன் ஆக்குனராக https://commons.wikimedia.org/wiki/Commons:Licensingஐ குறித்துள்ளீர்கள்.நீங்கள் இதில் சரியான பதிப்புரிமை வார்ப்புரு இணைத்திருந்தாலும் இக்கோப்பின் ஆக்குனர் இதை இவ்வுரிமத்தின் கீழ் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நீங்கள் இக்கோப்பின் ஆக்குனராக இருந்து, இதை முன்னரே பிற இடங்களில் (குறிப்பாக இணைய தளங்களில்) வெளியிட்டுருந்தால், தயவு செய்து:
- இக்கோப்பு வெளியிடப்பட்ட அந்த இடத்தில் இது CC-BY-SA அல்லது அதனை ஒத்த உரிமத்தின்கீழோ பயன்படுத்தலாம் என்பதைக்குறிக்கவும்; அல்லது
- இதன் பதிப்பிடத்தின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு: இதன் பதிப்புரிமை உங்களது என்றும் இதனை கட்டற்ற உரிமத்தில் வெளியிட அனுமதிப்பதையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்யவும். மாதிரி மின்னஞ்சலை இங்கு காணலாம். இதை நீங்கள் செய்தால் {{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.
நீங்கள் இதனை உருவாக்கவில்லை என்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படிகளில் ஒன்றை கோப்பின் உறிமையாளர் செய்யவோ அல்லது அவர் முன்னரே உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுமதி கொடுத்திருந்தால், அந்த அனுமதி அடங்கிய மின்னஞ்சலை தயவு செய்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.
இப்படிமம் நியாயப்பயன்பாட்டு விதிகளுக்கு உட்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு தகுந்த வார்ப்புருவை இணைக்கவும்.
பயன்பாட்டு விதிகளின் கீழ் படிம அனுமதியின் சான்று சரியாக இல்லாதப்படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி. ~AntanO4task (பேச்சு) 12:36, 21 சூலை 2021 (UTC)
படிமம்:எழுத்தாளர் மா. அமரேசன்.jpgஇன் படிம அனுமதியின் சான்றில் சிக்கல்
தொகுபடிமம்:எழுத்தாளர் மா. அமரேசன்.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இதன் ஆக்குனராக //sent to me personally through e-mail // This is not permissionஐ குறித்துள்ளீர்கள்.நீங்கள் இதில் சரியான பதிப்புரிமை வார்ப்புரு இணைத்திருந்தாலும் இக்கோப்பின் ஆக்குனர் இதை இவ்வுரிமத்தின் கீழ் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நீங்கள் இக்கோப்பின் ஆக்குனராக இருந்து, இதை முன்னரே பிற இடங்களில் (குறிப்பாக இணைய தளங்களில்) வெளியிட்டுருந்தால், தயவு செய்து:
- இக்கோப்பு வெளியிடப்பட்ட அந்த இடத்தில் இது CC-BY-SA அல்லது அதனை ஒத்த உரிமத்தின்கீழோ பயன்படுத்தலாம் என்பதைக்குறிக்கவும்; அல்லது
- இதன் பதிப்பிடத்தின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு: இதன் பதிப்புரிமை உங்களது என்றும் இதனை கட்டற்ற உரிமத்தில் வெளியிட அனுமதிப்பதையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்யவும். மாதிரி மின்னஞ்சலை இங்கு காணலாம். இதை நீங்கள் செய்தால் {{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.
நீங்கள் இதனை உருவாக்கவில்லை என்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படிகளில் ஒன்றை கோப்பின் உறிமையாளர் செய்யவோ அல்லது அவர் முன்னரே உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுமதி கொடுத்திருந்தால், அந்த அனுமதி அடங்கிய மின்னஞ்சலை தயவு செய்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.
இப்படிமம் நியாயப்பயன்பாட்டு விதிகளுக்கு உட்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு தகுந்த வார்ப்புருவை இணைக்கவும்.
பயன்பாட்டு விதிகளின் கீழ் படிம அனுமதியின் சான்று சரியாக இல்லாதப்படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி. ~AntanO4task (பேச்சு) 12:37, 21 சூலை 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Theni.M.Subramani,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
போயர்
தொகுஅப்போது போயர் இனப் நாயக்கர் பிரிவுகளா இல்லையா 2409:4072:8E80:A0F4:0:0:CC4A:8E03 17:03, 4 சூன் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவிக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
பதிப்புரிமை மீறல்
தொகுவணக்கம், Theni.M.Subramani!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 17:43, 4 அக்டோபர் 2022 (UTC)’
- நீங்கள் பதிப்புரிமை மீறல் என்று நீக்கலுக்காக இணைத்திருக்கும் https://books.google.lk/books?id=5iNTEAAAQBAJ&pg=PP11&lpg=PP11&dq=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF,+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF,+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88,#v=onepage&q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%2C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%2C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%2C&f=false இணைப்பில் தெரியும் “இந்திய தேசியப் பூங்காக்கள்” எனும் புத்தகமே நான் எழுதியதுதான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்... (இந்தக் கட்டுரை ஏற்கனவே இடம் பெற்றிருக்கிறது என்று நீக்கியிருக்கலாம்) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:40, 5 அக்டோபர் 2022 (UTC)
- நீங்கள் எழுதியிருந்தாலும் அது பதிப்புரிமை மீறல்தான். மேலுள்ள அறிவிப்பில் 2 ஆம் பந்தியில் இது தொடர்பில் அறிவிப்பு உள்ளது. AntanO (பேச்சு) 04:02, 5 அக்டோபர் 2022 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
Request for draft expansion help with Tamil sources
தொகு@Theni.M.Subramani It appears that before long time you have had made some small update to the article செங்கோல் in Tamil language Wikipedia, and it seems in long time you have not visited English language Wikipedia.
Actually I had initiated user space draft Indian sceptre on English Wikipedia and I need help in expanding the same with Tamil language sources from Google scholar or Google books and pre-2023 (per-controversy) reliable Tamil language media. Requesting your help as and when you can spare time and if you know any other Tamil language Wikipedian who can help in this endeavour. Bookku (பேச்சு) 09:48, 18 சூன் 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
பேருந்து நிலையங்கள்
தொகுவணக்கம், தாங்கள் உருவாக்கிய பேருந்து நிலையங்கள் கட்டுரைகளில் ஊர்ப் பெயருக்கு அடுத்ததாக - குறி வந்துள்ளது. அதனை பேருந்து நிலையத்தின் பெயருக்குப் பின்னர் காற்புள்ளியிட்டு ஊர்ப் பெயரை எழுதலாமா? உதாரணமாக, தேனி - காமராசர் பேருந்து நிலையம் என்பதனை காமராசர் பேருந்து நிலையம், தேனி என மாற்றலாம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:42, 28 ஏப்பிரல் 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,68,094 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
Translation request
தொகுHello, Theni.M.Subramani.
Can you translate and upload the articles en:Azerbaijani manat sign and simple:Campi Flegrei in Tamil Wikipedia?
Yours sincerely, Oirattas (பேச்சு) 17:25, 15 செப்டெம்பர் 2024 (UTC)