Arunthanumalayan
Joined 28 திசம்பர் 2012
பெயர் - தாணுமாலயன். தந்தையின் பெயர் - அருணாசலம் . தாயார் பெயர் - பார்வதி பிறப்பிடம் - வடசேரி, நாகர்கோவில் பிறந்த நாள் - 28-12- 1937
படித்தப் பள்ளிகள்
தொகு- அரசு தொடக்கப் பள்ளி, வடசேரி, 5 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1943-1949
- எஸ் எம்.ஆர்.வி.உயர்நிலை பள்ளி, 11 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1949-1955
படித்த கல்லூரிகள்
தொகு- ஸ்காட் கிருத்துவக் கல்லூரி, நாகர்கோவில், இன்டர்மீடியட், பி.எ., - 1955-59
- மதுரைக் கல்லூரி, மதுரை. எம். எஸ். சி. , இயற்பியல் - 1961 -1963
வகித்த பணிகள்
தொகு- அரசு கலைக் கல்லூரி, கோவை, செயல் விளக்குனர். 1959- 61
- அரசு கலைக் கல்லூரி, சென்னை, செயல் விளக்குனர் 1961
- மாநிலக் கல்லூரி, சென்னை, --அதே-- 1963
- அரசு கலைக் கல்லூரி, உதகை, துணை விரிவுரையாளர். 1963 -1967
- சென்னை மருத்துவக் கல்லூரி, -- அதே-- 1967-
- பயோனீர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோவில் --அதே-- 1967- 69
- மகப் பேறு மருத்துவ மனை,எழும்பூர், துணை பேராசிரியர் 1969- 79
- அரசு இராயப்பேட்டை மருத்துவமனை --அதே-- 1979-89.
- அ.அ.அ. புற்றுநோய் மருத்துவமனை,காஞ்சிபுரம். 1984--1984
- பேராசிரியர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை. 1989-1992
- சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை. 1992-1995
கலந்து கொண்ட மாநாடுகள்/கருத்தரங்குகள்
தொகு- இந்திய மருத்துவ இயற்பியலாளர் கழக மாநில, தேசிய, பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்பு.
- இந்திய அறிவியல் தமிழ் கழகம, தஞ்சை, ஆண்டு மாநாடுகள்.
- இந்திய கதிரியல் மற்றும் படிமயியல் கழகம், மாநில-கருத்தரங்குகள்.
- இந்திய கதிர்வீச்சி புற்றுநோய் மருத்துவர் கழகம், மாநில- மாநாடுகள.
- உலகத் தமிழர் மாமன்ற மாநாடுகள.
எழுதிய நூல்கள்/கட்டுரைகள்
தொகு- ஹோமரின் இலியட், ஒடீசி மற்றும் வெர்ஜிலின் ஏனியட் முதலியன தமிழாக்கம், மணிமேகலை பதிப்பகம்.
- கதிரியல், புற்றுநோய்,கதிரியல் பாதுகாப்பு, கதிர் மருத்துவம் பற்றிய தமிழ் கட்டுரைகள்.
குடும்பம்
தொகு- திருமணம் -லக்ஷமியுடன். ஆண்டு 1965.
- மக்கள் - ஒரு மகளும் ஒரு மகனும்.
தொடர்புக்கு
தொகு- தொலைபேசி-04652-277591
- கைபேசி- 9445152591
- மின்அஞ்சல்-arunthanumalayan@gmail.com