விக்கித்தரவில் இணைப்புதொகுநீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.--Kanags \உரையாடுக 08:24, 19 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சிதொகுமீண்டும் உங்கள் பங்களிப்புகள் தென்படுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். --இரவி (பேச்சு) 09:31, 21 மார்ச் 2017 (UTC) விக்கிமீடியா வியூகம் 2017தொகுதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC) விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)
சந்தேகம்தொகுஇச்சிறுமாற்றம் தானியங்கித் தரவேற்றத்தை குழப்பாது தானே. 10,000 கட்டுரைப் புள்ளிகளின் விபரம் தேவையில்லை. அதை நீக்குவதே சிறப்பெனக் கருதுகின்ரேன். 10,000 கட்டுரைகளின் அடிப்படையில் எங்கும் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கணிப்பது இல்லை. அதை நீக்கிவிடுங்கள். ஆயிரம் கட்டுரைப்புள்ளிகள் மட்டும் இருக்கட்டும். உதவிக்கி ஏராளமான நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 8 மே 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
பதக்கம்தொகு
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:04, 21 மே 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 31 மே 2017 (UTC) ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைதொகுவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:21, 20 சூன் 2017 (UTC) துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம். துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம். வேண்டுகோள்தொகுதரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் சரியாகப் பதிவேர்றப் படவில்லை. இப்பிரச்சினை பல நாட்களாக உள்ளது. கட்டுரைகளின் Characters எண்ணிக்கை சரியாகக் காட்டப்படவில்லை. தயவுசெய்து வழுவை சரிசெய்ய வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:15, 22 ஆகத்து 2017 (UTC) ஆசிரியப் பயனர் கட்டுரைகள்தொகுதுப்புரவு முடிந்த பகுப்புகளை மட்டும் மறைத்து விடுங்கள். ஏனையவற்றில் இருந்து (உ+ம்: பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்) மறைப்பு வார்ப்புருவை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 00:22, 17 செப்டம்பர் 2017 (UTC) உதவிதொகுவணக்கம். diene என்ற ஆங்கிலக் கட்டுரை தவறுதலாக ஆல்காடையீன் என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. சரி செய்யவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 00:53, 4 நவம்பர் 2017 (UTC)
ː நன்றி, அசுவின்--கி.மூர்த்தி (பேச்சு) 00:59, 4 நவம்பர் 2017 (UTC) உங்கள் தானியங்கி தொடர்பான கருத்துதொகுவணக்கம் அசுவின், நீங்கள் இயக்கும் தானியங்கியின் தொழிற்பாடு பற்றி நான் பார்த்த அளவில் சில கருத்துகள்: நீங்கள் செய்துள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். இவ்வாறான மாற்றங்களை தானியங்கி மூலம் மாற்றுவது விரும்பத்தக்கதல்ல. இவை தனித்தனியே மாற்றப்பட வேண்டும். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் உள்ள India என்ற சொல்லை இந்தியா என மாற்றும் போது வேறு பல சிக்கல்கள் உருவாகக் கூடும். உதாரணமாக சில வார்ப்புருக்களில் (உ+ம்: locaition Maps களில்) India என்றே இருக்க வேண்டும். இல்லையெனில் இணைப்புகள் அறுந்து விடும். எனவே இதுபோன்ற துப்பரவுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இவற்றைத் தவிர்ப்பது நல்லது.--Kanags (பேச்சு) 10:16, 11 சனவரி 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு) விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்புதொகுவணக்கம். 2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:15, 3 நவம்பர் 2018 (UTC) உங்கள் தானியங்கி செயற்பாடுதொகுஉங்கள் தானியங்கியின் செயற்பாடுகள் பல தவறான தொகுப்புகளைத் தந்துள்ளது. குறிப்பாக பகுப்புகளில் பிறந்த, இறந்த ஆண்டுகள். (உ+ம்: ப. அ. தோமசு) வேறு தவறுகளும் நிகழ்ந்திருக்கின்றன (உ+ம்: மக்கள் நீதி மய்யம்). ஒவ்வொன்றாக நான் ஆராயவில்லை. ஆனால் ஆராய வேண்டும் போலத் தெரிகிறது. முன்னொரு முறை உங்கள் தானியங்கியின் தவறான தொகுப்புகளை அடுத்து நான் தற்காலிகமாகத் தடை செய்த போது நீங்கள் அத்தடையை உடனடியாக நீக்கி விட்டீர்கள் இவ்வாறு நீங்கள் உங்கள் நிருவாக அணுக்கத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினீர்கள். மீண்டும் தடை செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும். அதனை நான் செய்யப்போவதில்லை. உங்களுக்கு தானியங்கி அணுக்கம் தந்தவரை நாடுவேன். நன்றி.--Kanags (பேச்சு) 08:16, 18 ஏப்ரல் 2019 (UTC)
கவனிக்கதொகுவணக்கம், தாங்கள் தற்போது ஊராட்சிகளின் பெயரின் இறுதியில் அதன் மாவட்ட பெயர்களை இணைத்து வருகிறீர்கள், அதனை விட அந்த ஊராட்சியின் ஒன்றியப் பெயர்களை இறுதியில் இணைத்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:13, 18 மே 2019 (UTC)
என்ன குழப்பம் இது?தொகுசையது ஐதர் ராசா வாழும் நபர்கள் என்றும் 2016 இறப்புகள் என்றும் உள்ளது. இவர் செத்துப்போனாரா இல்ல உயிரோடு இருக்கிறாரா? என்ன தம்பி குழப்புறீங்க!!! --க.மாதவன் (பேச்சு) 09:23, 28 மே 2019 (UTC)
பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்தொகுவணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:53, 19 சூன் 2019 (UTC)
தொகுவணக்கம் அசுவின், மேற்படி வார்ப்புருவில் எதற்காக view talk edit என ஆங்கிலத்தில் தெரிகிறது? இம்மாற்றம் இன்று தான் மாற்றியிருக்கிறது. நேற்று தமிழில் தான் இருந்தது? இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள பக்கங்களிலும் ஆங்கிலத்தில் தெரிகின்றன. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 12:06, 21 சூன் 2019 (UTC)
திகதிகளில் வழுக்கள்தொகு@Aswn மற்றும் Neechalkaran: ஏராளமான கட்டுரைகளில் புதிதாக வழுக்கள் தோன்றியுள்ளன. விரைந்து கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 03:05, 8 சூலை 2019 (UTC)
Community Insights SurveyதொகுShare your experience in this survey Hi Aswn, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, Reminder: Community Insights SurveyதொகுShare your experience in this survey Hi Aswn, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, Reminder: Community Insights SurveyதொகுShare your experience in this survey Hi Aswn, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன் வார்ப்புரு வழிமாற்று நீக்கம்தொகுநீங்கள் அண்மையில் ஏராளமான வழிமாற்றுகளை (உ+ம்: Country data Australia, Sri Lanka etc..) நீக்கியிருக்கிறீர்கள். இவை அனைத்தும் ஏராளமான கட்டுரைகளில் இணைக்கப்பட்டு இப்போது சிவப்பு இணைப்புகளாகக் காணப்படுகின்றன. இவை ஏன் நீக்கப்பட வேண்டும். இருப்பதில் என்ன தவறு? இவற்றை மீள்வியுங்கள்.--Kanags \உரையாடுக 09:34, 29 நவம்பர் 2019 (UTC)
பதக்கம்தொகு
ஆய்த எழுத்துதொகுபேச்சு:ஆய்த எழுத்து --AntanO (பேச்சு) 14:33, 27 ஏப்ரல் 2020 (UTC)
We sent you an e-mailதொகுHello Aswn, Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org. You can see my explanation here. MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC) RequestதொகுHi can you translate the article Indian Institute of Science Education and Research Berhampur in Tamil. You can use Google translate to easily understand the contents in Odia or ahamiya version of this article. Thank you ଲେଖକ (பேச்சு) 18:45, 17 மார்ச் 2021 (UTC) படமாக்கப்பட்டத் திரைப்படங்கள்தொகுபடமாக்கப்பட்டத் திரைப்படங்கள் என்பது தவறு. படமாக்கப்பட்ட திரைப்படங்கள் என வர வேண்டும்.--Kanags \உரையாடுக 10:29, 14 ஏப்ரல் 2021 (UTC) |