பயனர் பேச்சு:Aswn/தொகுப்பு02
திரைப்படங்கள் பகுப்பு உதவி!தொகுஇங்கு பார்க்கவும். திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டுகளின் பகுப்புகளில் எந்த வகையான தலைப்பினை பயன்படுத்துவது 1991 திரைப்படங்கள் அல்லது 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்றா? உதவவும். நன்றி --அஸ்வின் 11:44, 14 பெப்ரவரி 2012 (UTC)
Pywikipediabotதொகுபெரும் பகுப்பு மாற்றங்களுக்கு Pywikipediabot பயன்படுத்திச் செய்வது இலகுவாக இருக்கும். அதை இயக்குவது தொடர்பாக வழிகாட்டல் தேவை எனின் குறிப்பிடவும். --Natkeeran 19:15, 17 பெப்ரவரி 2012 (UTC) ஒரு உதவிதொகுஅஸ்வின், தமிழ்த் திரைப்படங்களில் தற்போது பெரும்பாலானவற்றில் இரு பகுப்புகள் உள்ளன - “XXXX தமிழ்த் திரைப்படங்கள்” மற்றும் “தமிழ்த் திரைப்படங்கள்”. இதில் முன்னது மட்டுமிருந்தால் போதுமானது. அவற்றின் மேல்நிலைப் பகுப்பே “தமிழ்த் திரைப்படங்கள்”. எனவே உங்கள் தானியங்கி மூலம் செய்யும் திரைப்படப் பகுப்பு சீரமைப்புப் பணியின் பகுதியாக இந்த இரண்டாம் பகுப்பை நீக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 19 பெப்ரவரி 2012 (UTC)
பதக்கம்தொகு
தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டல்தொகுவணக்கம் Aswin. தங்களுக்குத் தமிழ்த் திரைப்படங்கள், திரைப்படத்துறை குறித்த ஆர்வம் உள்ளதால், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இங்கு குறிப்பிட்டுள்ள மேம்பாடுகளைச் செய்ய இயன்றால் உதவியாக இருக்கும். இதன் மூலம், ஆயிரக்கணக்கில் உள்ள திரைப்படக்கட்டுரைகளின் தரத்தையும் பயனையும் கூட்ட முடியும். நன்றி--இரவி 16:26, 22 பெப்ரவரி 2012 (UTC)
அஸ்வின், அண்மையில் நீங்கள் உங்கள் தானியங்கி மூலம் தமிழ்த் திரைப்படங்கள் கட்டுரைகள் சிலவற்றில் தமிழ்த் திரைப்படங்கள் என்ர பகுப்பை நீக்கியிருக்கிறீர்கள். ஆனால் பலவற்றில் திரைப்படங்கள் வெளியான ஆண்டுகளின் பகுப்புகளைச் சேர்க்க மறந்து விட்டீர்கள். இதனால் பல திரைப்படங்கள் பறிய கட்டுரைகள் பகுப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளன. இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:54, 24 பெப்ரவரி 2012 (UTC)
பழுதுநீக்கல் கோரிக்கை!தொகுவணக்கம் அஸ்வின்!
பதக்கம்தொகு
கார்ட்டே பிலாஞ்சுதொகுவிக்கிப்பற்றிய பயிலரங்க அறிமுகத்தை சிறப்பாக நடத்தியமைக்கு தமிழ் விக்சனரியர் சார்பாக உங்களுக்கு நன்றி கூறி, வாழ்த்தி, வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம் பதக்கம்தொகு
தானியங்கி குறித்த ஐயம்தொகுஇங்கு உசாத்துணை என்பது வெளி இணைப்பு என்று தானியக்கமாக மாறியுள்ளது. ஆனால், இது ஒரு உசாத்துணை தான். அங்கு வெளி இணைப்பு ஏதும் இல்லை. இந்த மாற்றத்தை விளக்க முடியுமா? உங்கள் தானியங்கி ஆற்றி வரும் அனைத்துப் பணிகள் குறித்தும் தானியங்கியின் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டால் நன்று.--இரவி (பேச்சு) 13:39, 26 மே 2012 (UTC)
வார்ப்புரு_பேச்சு:Fossilதொகுஇப்பக்க கலந்துரையாடலின் படி, அக்கட்டுரைகளிலும் வார்ப்புருவை மாற்றிட்டு, அவ்வார்ப்புருவை நீக்க எண்ணுகிறேன். இதுபற்றி உங்களுக்கு, மாற்று எண்ணமிருப்பின், அங்கு தெரிவிக்கக் கோருகிறேன். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:29, 15 சூலை 2012 (UTC) புதிய பகுப்புகள் குறித்துதொகுவணக்கம் அஸ்வின். கட்டுரைகளை முறையான பகுப்புகளில் சேர்ப்பது கண்டு மகிழ்ச்சி. இது தொடர்பாக சிறு பரிந்துரை ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். கீழ்நிலைகளில் பகுப்புகளை உருவாக்கும் போது அவை ஓரளவாவது விரிவு பெறத் தக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்று தோன்றுமானால், ஒரு மேல்நிலைப் பகுபில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். எ.கா பகுப்பு:1762 நூல்கள் என்ற பகுப்பு விரைவாக விரிவுபடுத்தப் படுவதற்கான வாய்ப்புக் குறைவு. ஆனால் பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்ற பகுப்பு விரைவாக வளரக் கூடியது. அப்படி வளரும் போது மேலும் சிறிதாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லாவிடின் பகுப்புகளை பராமரிப்பது சற்றுச் சிக்கலாக வந்துவிட வாய்ப்பு உள்ளது. நன்றி. எ.கா பார்க்க: பகுப்பு:கால வரிசைப்படி தமிழ் நூல்கள், 19, 20, 21 ஆம் நூற்றாண்டுகளுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது இங்கு பொருத்தமாக இருக்கிறது, இப்போதைக்கு. --Natkeeran (பேச்சு) 03:32, 15 நவம்பர் 2012 (UTC) தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:56, 26 திசம்பர் 2012 (UTC) நன்றிதொகு
நன்றிகள் ஆண்டுகள்தொகுவணக்கம் அஸ்வின், ஆண்டுகள் கட்டுரைகளை எழுதியமைக்கு பாராட்டுகள். அனைத்து ஆண்டுகளுக்கும் தமிழ் விக்கியில் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவ்வப்போது நானும் எழுதுவேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:29, 7 பெப்ரவரி 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கள்தொகுவணக்கம், Aswn/தொகுப்பு02! நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:25, 3 மார்ச் 2013 (UTC)
சென்னை விக்கியர் சந்திப்புதொகுவரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:08, 5 மார்ச் 2013 (UTC) சென்னை விக்கியர் சந்திப்பு 6தொகுமே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். ----சோடாபாட்டில்உரையாடுக 02:48, 22 மே 2013 (UTC) தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:53, 24 சூன் 2013 (UTC) பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புதொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்...தொகுவணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:19, 27 செப்டம்பர் 2013 (UTC) நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?தொகுவணக்கம், அசுவின். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:21, 2 அக்டோபர் 2013 (UTC)
பட்டையைக் கிளப்பவும் அசுவின்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:28, 2 அக்டோபர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்தொகு
--நந்தகுமார் (பேச்சு) 08:26, 16 அக்டோபர் 2013 (UTC) வாழ்த்துரைத்தல்தொகுநிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு எந்தன் வாழ்த்துகள் நண்பரே. தங்களுடைய விக்கிப்பணிகள் என்னுடைய விருப்பத்துறையைச் சாராது அமைந்துவிட்டதால் நான் கவனிக்க தவறிவிட்டேன். அதன் காரணமாக வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க வேண்டிதாயிற்று. தங்களுடைய பங்களிப்புகளை கண்டேன், எண்ணெற்ற சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கின்றீர்கள். {{User wikipedia/Administrator}} வார்ப்புருவை தாங்கள் விரும்பினால் பயனர் பக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக செயல்படுகின்றவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கிட்டும் என்பதை பிற பயனர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 16 அக்டோபர் 2013 (UTC)
மணற்தொட்டிதொகுதங்களின் ஆலோசனைக்கு நன்றி அஸ்வின். மற்றுமொரு நிர்வாகி மணல்தொட்டியில் எழுதி copy & paste பண்ணச் சொல்கிறார். நீங்கள் வேறு விதமாய் சொல்கிறீர்கள். அதே போல ஈரானியத் திரைப்படத்திற்கு அதன் ஆங்கிலத் தலைப்பு (இயக்குனர் வைத்த ஆங்கிலத் தலைப்பு) வைத்த போது ஆங்கிலத் தலைப்பு வேண்டாம், ஈரானியத் தலைப்பே வையுங்கள் எனச் சொன்னவர் அடுத்த நாளே நான் ஈரானியத் தலைப்பு வைத்ததை ஆங்கிலத் தலைப்பிற்கு மாற்றியுள்ளார். அனைவரும் சேர்ந்து அனைவரையும் குழப்புகிறீர்கள் :( நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:52, 22 அக்டோபர் 2013 (UTC)
புரிந்து கொண்டேன். பயனர் வெளிப்பக்கமாக நகர்த்திய அக்கட்டுரை எனது தொடங்கிய கட்டுரைகள் தொகுப்பின் பட்டியலில் இல்லை. அதைக் கொன்டுவர முடியுமா எனவும் தெரியவில்லை. உங்களின் கருத்துக்கு நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 17:36, 22 அக்டோபர் 2013 (UTC) உதவி தேவைதொகுஎனது மணற்தொட்டியில் பாஞ்ச்சிர் மாகாணம் கட்டுரையை எழுதி வழி மாற்றம் செய்தேன். அதன் பின் நான் எப்போது எனது மணற்தொட்டியைத் திறந்தாலும் பாஞ்ச்சிர் மாகணம் என்ற தலைப்புடன் (பயனர்:Balurbala/மணல்தொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது) என்ற செய்தி உள்ளது. எனது மணற்தொட்டியின் தலைப்பையே நான் மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை சொல்வீர்களா? நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 15:27, 23 அக்டோபர் 2013 (UTC) உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் பாஞ்ச்சிர் மாகாணம் மற்றும் பிதர் (திரைப்படம்) இரண்டிலும் ஒரே கட்டுரையே இடம் பெற்றுவிட்டது. பாஞ்ச்சிர் மாகாணத்தின் அசல் உள்ளடக்கம் போயே..போச்சு. பரவாயில்லை. மீண்டும் தொகுத்துக் கொள்ளலாம். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 15:36, 23 அக்டோபர் 2013 (UTC) ஐயம்தொகுஅஸ்வின், இப்பக்கத்தைப் பார்க்கவும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:46, 25 அக்டோபர் 2013 (UTC) கட்டுரைப் போட்டிதொகு
நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழுதொகுநிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)
தானியங்கி உதவி தேவைதொகுபகுப்பு:மகாபாரதம் இல் உள்ள கதை மாந்தர்கள் அனைவரையும் அப்பகுப்பில் இருந்து நீக்கிவிட்டு பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள் என்ற உபபகுப்புக்குள் சேர்க்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 01:34, 2 நவம்பர் 2013 (UTC)
dab solverதொகுஇந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என சொல்லிக் கொடுங்கள். இந்தக் கருவி இருப்பது தெரியாமல் பல நாட்களாக மண்டை காய்ந்திருக்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 9 நவம்பர் 2013 (UTC)
விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்புதொகுவணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:13, 20 நவம்பர் 2013 (UTC) குண்டாறுதொகுமதுரை மாவட்டம் வார்ப்புருவில் உள்ள குண்டாறு குண்டாறு(தேனி) என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:02, 24 நவம்பர் 2013 (UTC)
தவறு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கவனச்சிதறலால் நேரும் நிகழ்வுகள் தவிர்க்க இயலாதவை.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:11, 26 நவம்பர் 2013 (UTC) தானியங்கிதொகுவணக்கம், இவ்வாறான தொகுப்புகளை உங்கள் தானியங்கிக் கணக்கில் செய்ய முடியாதா?--Kanags \உரையாடுக 11:19, 25 நவம்பர் 2013 (UTC)
IWT கருவியில் மாற்றங்கள் குறித்துதொகுதிரு. அஸ்வின், வணக்கம்! நீங்கள் பயன்படுத்தும் IWT கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றத்தின்படி இக்கருவியில் சொற்களைத் தேடிக்கண்டுபிடித்து மாற்ற உங்கள் உங்களின் common.js பக்கத்தில் உள்ள விருப்பப் பட்டியலின் வடிவமைப்பு மற்றப்பட வேண்டும். இதனை செய்ய உங்கள் உங்களின் common.js பக்கதுக்கு சென்று var en_words மற்றும் var ta_words எனத்தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் கீழ் உள்ளவற்றை சேர்கவும் (கீழுள்ள பட்டியல் உங்களின் common.jsஇல் இருக்கும் சொற்களிலிருந்து உங்களுக்காக தனியாக தயாரிக்கப்பட்டது) :
நீங்கள் கேட்டது போல இப்போது case insensitive ஆகவும் மாற்ற இயலும். அதுகுறித்து விரைவில் கருவி ஆவணப்பக்கத்தினை புதுப்பிக்கின்றேன். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:03, 2 திசம்பர் 2013 (UTC) பதக்கம்தொகு
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:04, 3 திசம்பர் 2013 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்தொகுவணக்கம், Aswn/தொகுப்பு02! நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) --இரவி (பேச்சு) 09:11, 3 திசம்பர் 2013 (UTC)
பக்கவழிதொகுஆத்திரேலியா என்ற பக்கம் தற்போது பக்கவழி நெறிப்படுத்தலாக எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், விக்கியில் இப்போது பரவலாக ஆஸ்திரேலியா என்ற நாடு ஆத்திரேலியா என்றே எழுதப்படுவதால், அதனைப் பக்கவழியாக அல்லாமல், வழிமாற்று ஏற்படுத்தவிருக்கிறேன். இதனால் இப்போதைக்கு ஆத்திரேலியா இணைப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்யாதீர்கள்.--Kanags \உரையாடுக 04:53, 15 திசம்பர் 2013 (UTC)
விக்சனரிக்காக ஆலோசனை தருகதொகுவிக்சனரியின் தேவைக்காக, சில புதிய ஆழிகள்(buttons), நமது தொகுப்பானில் (edit window) தேவைப்படுகின்றன. அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க விரும்புகிறேன். இப்புதிய ஆழிகளால், பல பயனர்கள், எளிதில் தங்களது பதிவுகளைச் செய்வர் என்பதே நோக்கம்.
இவை அனைத்தையும் வேறு வழிகளில் நீக்குகிறேன். ஆனால், விக்சனரி தொகுப்பானிலேயே இவை இருக்க உங்களை நாடுகிறேன். உங்களின் ஆலோசனைகளை தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavan AT gmail. அலைப்பேசி:9095343342.அல்லது உங்களது தொடர்புஎண் தருக. எந்நாளில், எந்நேரத்தில் உங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதையும் எதிர்நோக்குகிறேன்.வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:30, 21 பெப்ரவரி 2014 (UTC) நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்புதொகுவணக்கம், அசுவின். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:42, 5 மார்ச் 2014 (UTC) விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகுவணக்கம் Aswn/தொகுப்பு02!
தானியங்கி வரவேற்புதொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC) உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கைதொகுவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 18:20, 4 சூலை 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகுவணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:42, 8 சூலை 2015 (UTC) உளங்கனிந்த நன்றி!தொகுவணக்கம்! விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 25 சூலை 2015 (UTC) நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதொகுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகுவணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! -- இரவி Botதொகுவணக்கம் அசுவின், Disambiguation திருத்தங்களை உங்கள் தானியங்கிக் கணக்கு மூலம் செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:14, 13 ஆகத்து 2016 (UTC)
வார்ப்புரு மேம்பாடு உதவிதொகு2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பக்கத்தில் உள்ள வார்ப்புரு:Infobox Olympics India சரியாகத் தமிழ்படுத்த இயலவில்லை. அடுக்கடுக்கான வார்ப்புருக்களும் moduleகளும் பயன்படுத்தப்படுள்ளதால் எனக்குச் சிக்கலாக உள்ளது. நீங்கள் இதனைச் சரிபார்க்க இயலுமா ? வங்காள மொழியில் செய்துள்ளதையும் காண்க. --மணியன் (பேச்சு) 19:23, 15 ஆகத்து 2016 (UTC)
திரைப்படப் பகுப்புகள்தொகுபகுப்பு:1935 தமிழ்த் திரைப்படங்கள் போன்ற ஆண்டுவாரியான பகுப்புகளில் பட்டியல் சிவப்பு இணைப்பில் உள்ளது. உங்கள் தானியங்கியைக் கொண்டு அதனை முற்றாக நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:49, 14 அக்டோபர் 2016 (UTC) வானொலி ஒலிபரப்புதொகுவணக்கம்! இந்தக் கட்டுரையில் குறைந்தது ஒரு மேற்கோளாக தரவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 20 அக்டோபர் 2016 (UTC) விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1தொகு
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
.
விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்தொகு
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள். அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
.
விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டிதொகு
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 3 சனவரி 2017 (UTC) விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுதொகுவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள் உங்களின் கவனத்திற்கு...தொகுவணக்கம்! 2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் எனும் கட்டுரையில் எவ்வகையான துப்புரவினை எதிர்பார்க்கிறீர்கள் என்பதனை பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க இயலுமா?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 24 பெப்ரவரி 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC) தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுதொகுஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:43, 10 மார்ச் 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:58, 12 மார்ச் 2017 (UTC) |