விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்

கீழ்க்காணும் பட்டியலிலுள்ள பங்களிப்பாளர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது (பட்டியல் இன்னமும் முழுமை பெறவில்லை - 100 என்பது கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை அன்று; குறிப்பிடத்தக்க பங்களிப்பு தந்த எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதே நமது நோக்கம்! )

பாராட்டுச் சான்றிதழ் கையில் பெற்றவர்கள்தொகு

 1. பயனர்:Booradleyp1
 2. பயனர்:Jagadeeswarann99
 3. பயனர்:Dineshkumar Ponnusamy
 4. பயனர்:Shanmugamp7
 5. பயனர்:Aswn
 6. பயனர்:தென்காசி சுப்பிரமணியன்
 7. பயனர்:Krishnaprasaths
 8. பயனர்:Parvathisri
 9. பயனர்:சஞ்சீவி சிவகுமார்
 10. பயனர்:Surya Prakash.S.A.
 11. பயனர்:Sivakosaran
 12. பயனர்:Sengai Podhuvan
 13. பயனர்:Sodabottle
 14. பயனர்:Srithern -நா. ஸ்ரீதர், (N. Srither)
 15. பயனர்:தகவலுழவன்
 16. பயனர்:Arafath.riyath
 17. பயனர்:நிரோஜன் சக்திவேல்
 18. பயனர்:Hibayathullah
 19. பயனர்:Theni.M.Subramani
 20. பயனர்:Vatsan34
 21. பயனர்:Rsmn
 22. பயனர்:Sundar
 23. பயனர்:Mayooranathan
 24. பயனர்:Ravidreams
 25. பயனர்:செல்வா
 26. பயனர்:Yokishivam
 27. பயனர்:பரிதிமதி
 28. பயனர்:Nandhinikandhasamy
 29. பயனர்:Ganeshk
 30. பயனர்:Neechalkaran
 31. பயனர்:Arunthanumalayan
 32. பயனர்:Hareesh Sivasubramanian

பாராட்டுச் சான்றிதழ் பெற தேர்வு பெற்றவர்கள்தொகு

பயனர் பெயர் (தேர்வுக் குழு நிரப்பும்) - சான்றிதழில் இருக்க வேண்டிய முழுப்பெயர் (பயனர் நிரப்ப வேண்டும்) - நீங்கள் விரும்பினால்... உங்களின் சான்றிதழில் யார் யார் கையெழுத்து வேண்டும் என்பதனைக் குறிப்பிடலாம் (பயனர் நிரப்ப வேண்டும்)

 1. பயனர்:Rselvaraj -
 2. பயனர்:Booradleyp1 - பா. பூங்கோதை (B. POONGOTHAI) -விருப்பப்படும் பயனர்கள்.
 3. பயனர்:Jagadeeswarann99 - ஜெகதீஸ்வரன் நடராஜன் JEGADEESWARAN NATARAJAN (சோடாபாட்டில், தமிழ்க்குரிசில், (Booradleyp1)பூங்கோதை (மூவர் கையொப்பமும் கிடைத்தால் என் பேரு. :-) ஆனால் விக்கி சந்திப்பில் கலந்து கொள்கின்றார்களா என்று பேச்சுப் பக்கத்தில் தெளிவில்லை. :-( )
 4. பயனர்:Dineshkumar Ponnusamy - தினேஷ்குமார் பொன்னுசாமி (Dineshkumar Ponnusamy) - (பாராட்ட விரும்புபவர்கள் யாரேனும்)
 5. பயனர்:Karthickbala -
 6. பயனர்:Iramuthusamy -
 7. பயனர்:Anton - அன்ரன் குருஸ்/Anton Cruz (பாராட்ட விரும்புபவர்கள் யாரேனும்)
 8. பயனர்:எஸ்ஸார் -
 9. பயனர்:மதனாஹரன் -
 10. பயனர்:Shanmugamp7 - சண்முகம் ப (Shanmugam P)
 11. பயனர்:VasuVR -
 12. பயனர்:Kanags - கனகரத்தினம் சிறீதரன், Kanagaratnam Sritharan
 13. பயனர்:Logicwiki -
 14. பயனர்:Aswn - அஸ்வின் குமார் த (Aswin Kumar T) - (பாராட்ட விரும்புபவர்கள் யாரேனும்)
 15. பயனர்:தென்காசி சுப்பிரமணியன் - சு.மு. ராஜா சுப்பிரமணியன் - மயூரநாதன், செங்கைப் பொதுவன்
 16. பயனர்:Jenakarthik -
 17. பயனர்:Krishnaprasaths -ஸ்ரீ. கிருஷ்ணபிரசாத், (S. Krishnaprasath)
 18. பயனர்:Chinkamukan -
 19. பயனர்:Parvathisri -பார்வதி ஸ்ரீதரன்- மயூரநாதன், செல்வா வந்துள்ளோரில் யாரேனும் இருவர்
 20. பயனர்:Ksmuthukrishnan -
 21. பயனர்:Nan - குட்டி. செல்வ. நந்தகுமார், Kutty Selva Nandakumar
 22. பயனர்:சஞ்சீவி சிவகுமார் - சஞ்சீவி சிவகுமார்
 23. பயனர்:Surya Prakash.S.A. - சூர்யபிரகாஷ். ச (SURYAPRAKASH. S) - பாலா, மணியன், கனக்ஸ், நக்கீரன் கையெழுத்து
 24. பயனர்:George46 - பவுல் லியோன் வறுவேல் (Paul Leon Varuvel) - ஒன்றுகூடலில் பங்கேற்கும் விக்கியருள் யாரவது இருவர் கையெழுத்திடலாம்.
 25. பயனர்:P.M.Puniyameen -
 26. பயனர்:Sivakosaran -
 27. பயனர்:Sengai Podhuvan -
 28. பயனர்:Sodabottle - பாலசுப்ரமணியன் ஜெயராமன், சஞ்சீவி சிவகுமார், தகவலுழவன் இருவரது கையெழுத்திருந்தால் மகிழ்வேன்.
 29. பயனர்:Drsrisenthil -
 30. பயனர்:Jayarathina -
 31. பயனர்:Fahimrazick - "முகம்மது றாசிக் முகம்மது பாகிம் (Mohammed Razick Mohammed Fahim)," செல்வா, செங்கைப் பொதுவன், மயூர நாதன் ஆகியோருள் யாரேனும்.
 32. பயனர்:Srithern -நா. ஸ்ரீதர், (N. Srither)
 33. பயனர்:Profvk -
 34. பயனர்:Chandravathanaa - சந்திரவதனா செல்வகுமாரன் Chandravathana Selvakumaran
 35. பயனர்:MakizNan -
 36. பயனர்:Daniel pandian -
 37. பயனர்:தகவலுழவன் -தகவலுழவன் இக்கூடலுக்காக உழைத்த அனைவரின் கையொப்பங்களும் கிடைத்தால் எல்லையில்லா மகிழ்வடைவேன்.
 38. பயனர்:Arafath.riyath -
 39. பயனர்:நிரோஜன் சக்திவேல் -
 40. பயனர்:Hibayathullah -
 41. பயனர்:Theni.M.Subramani -
 42. பயனர்:Kalaiarasy - கலையரசி குகராஜ் Kalaiarasy Kugarajh (விருப்ப வரிசை என்ற ஒன்று தோன்றாமையால், அதனை இங்கே போடவில்லை.)
 43. பயனர்:Kalanithe -
 44. பயனர்:Werklorum -
 45. பயனர்:Vatsan34 - ஸ்ரீவத்சன்(Srivatsan S)
 46. பயனர்:Inbamkumar86 -
 47. பயனர்:Kurumban -
 48. பயனர்:Rsmn - மணியன் (R.Subrahmanyan) - வந்துள்ளோரில் குலுக்கல் முறையில் இருவர்
 49. பயனர்:Sundar -
 50. பயனர்:Mayooranathan - இ. மயூரநாதன்
 51. பயனர்:Ravidreams - அ. இரவிசங்கர் (A. Ravishankar) - தமிழ் விக்கிப்பீடியாவின் வருங்காலத்துக்கான நம்பிக்கையைத் தரும் இளையோரும் மாணவிகளும் பெண்களுமான அபிராமியிடம் இருந்தும் நந்தினி கந்தசாமியிடம் இருந்தும்...
 52. பயனர்:பாலச்சந்திரன் -
 53. பயனர்:செல்வா -
 54. பயனர்:Natkeeran -
 55. பயனர்:Sivakumar -
 56. பயனர்:ஜெ.மயூரேசன் -
 57. பயனர்:உமாபதி -
 58. பயனர்:அரிஅரவேலன் - அரிஅரவேலன் - தமிழ் விரைவுக்களஞ்சியத்தின் முன்னோடியான இ.மயூரநாதனிடம் இருந்தும் இளம் பங்களிப்பாளரான அபிராமியிடம் இருந்தும்.
 59. பயனர்:மு.மயூரன் -
 60. பயனர்:கோபி -
 61. பயனர்:Trengarasu -
 62. பயனர்:Mahir78 -
 63. பயனர்:Vinodh.vinodh -
 64. பயனர்:HK Arun -
 65. பயனர்:Sankmrt -க.சங்கீர்த்தன் (K.Shankeerthan)-பாலா(சோடாபாட்டில்), பூங்கோதை, இரவி ஆகியோரது கையொப்பம் கிடைத்தால் மகிழ்ச்சி
 66. பயனர்:Yokishivam - அதிவை யோகிசிவம்-Sengai Podhuvan
 67. பயனர்:Amalasingh -
 68. பயனர்:Mugunth -
 69. பயனர்:சிந்து -
 70. பயனர்:Karthi.dr - கார்த்திகேயன் பெத்துசாமி - கனகரத்தினம் சிறீதரன் மற்றும் பாலசுப்ரமணியன் ஜெயராமன், அனைவரது கையெழுத்தும் பின்புறம் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி.
 71. பயனர்:Prash -
 72. பயனர்:Krishnamoorthy1952 -
 73. பயனர்:கி. கார்த்திகேயன் - கி. கார்த்திகேயன் - சோடாபாட்டில், இரவி, செங்கைபொதுவன் (பாராட்ட விரும்புபவர்கள் யாரேனும்) ஆகியோரின் கையொப்பம்.
 74. பயனர்:Agnel -.
 75. பயனர்:Moorthy26880 -
 76. பயனர்:Ragunathanp -
 77. பயனர்:TRYPPN -
 78. பயனர்:Selvakumar mallar -
 79. பயனர்:Mohan gandhi -
 80. பயனர்:பரிதிமதி - சு. ரவிசங்கர் - விருப்பப்படுபவர் எவரேனும்
 81. பயனர்:Selvasivagurunathan m - மா. செல்வசிவகுருநாதன்
 82. பயனர்:தமிழ்க்குரிசில் - "சிபிச்சக்கரவர்த்தி" -- சான்றிதழின் பின்புறம் அனைவரின் கையொப்பமும் கிடைத்தால் நலம். :) செல்வசிவகுருநாதன், செகதீசுவரன், எஸ்ஸார் மூவரினதும் வேண்டும். :)
 83. பயனர்:Senthilvel32 -
 84. பயனர்:Aathavan jaffna - நி. ஆதவன் N.Aathavan
 85. பயனர்:Nandhinikandhasamy -நந்தினிகந்தசாமி
 86. பயனர்:Muthuraman99 -மா. முத்துராமன்
 87. பயனர்:Muthuppandy pandian -
 88. பயனர்:Srunika rajkumar -
 89. பயனர்:Ganeshk -
 90. பயனர்:Neechalkaran - நீச்சல்காரன் - விசுணு வர்தன், சௌம்யன் திருமூர்த்தி அல்லது ரகீம் அல்லது விக்கி குடும்பத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும்
 91. பயனர்:Santhoshguru
 92. பயனர்:Arunthanumalayan
 93. பயனர்:வெண்முகில்
 94. பயனர்:Vaijayanthvj
 95. பயனர்:Guy of india
 96. பயனர்:Praveenskpillai
 97. பயனர்:Tharique
 98. பயனர்:Saba rathnam - ர.க. ரத்ன சபாபதி ( R.K. Rathna Sabapathy )
 99. பயனர்:Parthiban Rajasekaran- பார்த்திபன் இராசசேகரன் ((R.Parthiban) -
 100. பயனர்:Hareesh Sivasubramanian- ஹரீஷ் சிவசுப்ரமணியன் (Hareesh Sivasubramanian)
 101. பயனர்:Balurbala

கூடல் நிகழ்விற்குப் பின்னர் சேர்க்கப்பட்ட பயனர் பெயர்கள், விவரங்கள்...தொகு

தனிப்பட்ட பணிப்பளு நெருக்கடியின் காரணமாக இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை; பரபரப்பான கடைசி நேரத்தில், பட்டியலை முழுமைப்படுத்த இயலவில்லை. எனினும் உரியவர்களை பாராட்ட இன்னமும் வாய்ப்புள்ளதால், இப்பணியினைத் தொடர்கிறேன்...

 1. பயனர்:Pazha.kandasamy -
 2. பயனர்:Bpselvam -
 3. பயனர் பேச்சு:Harikishore -
 4. பயனர்:ஸ்ரீநிவாசன் -
 5. பயனர்:Thamizhpparithi Maari -