செல்வம் தமிழ்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 6 மாதங்கள்,  4 நாட்கள் ஆகின்றன.


மின்னஞ்சல்- bpselvamthamizh@gmail.com


செல்வம் வழங்கிய பாராட்டு

தொகு
 
செல்வம் தமிழ், நீங்கள் வியக்கவைக்கும் விதமாக, மிகக் குறுகிய காலத்தில், சனவரி 2009 இல் தொடங்கி இன்றைக்குள் 95 கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கிக்குப் பெரும் ஆக்கம் தந்துள்ளீர்கள். உங்கள் ஊக்கமும் உழைப்பும் எல்லோருக்கும் புத்துணர்வு ஊட்டுகின்றது. உங்கள் ஆக்கங்கள் பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. உடன்பங்களிப்பாளனாகிய நான் என் பாராட்டைத் தெரிவிக்க ஒரு நாள்மீன் பதக்கம் உங்களுக்கு அன்புடன் அளிக்கிறேன்பயனர்:செல்வா

செல்வம் தமிழ் மிக விரைவில் நீங்கள் 100 விரிவான கட்டுரைகள் எழுதிவிடுவீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் உங்களுக்கு! நீங்கள் ஆக்கியிருக்கும் தலைப்புகள் எல்லாம் முக்கியமானவை! மிகத் தேவையானவை! தொடர்ந்து பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பெரும் ஆக்கம் தரூவீர்கள் என நம்புகிறேன். வாழ்க உங்கள் நல்லுணர்வு, நற்பணி, நல்லுழைப்பு. அன்புடன் --செல்வா 15:24, 9 மார்ச் 2009 (UTC)

இன்றுவரை நீங்கள் தொடங்கிய 95 கட்டுரைகளின் தலைபுகளை இங்கே பார்க்கலாம் --செல்வா 15:28, 9 மார்ச் 2009 (UTC)"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bpselvam&oldid=1380539" இலிருந்து மீள்விக்கப்பட்டது