இப்பயனர் இலங்கையராவார்.


நன்றி

இக்கணக்கின் வழியாகப் பதிவேற்றப்படும் துடுப்பாட்டக் கட்டுரைகளில் பல பிறரது தட்டச்சு உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. நான் பின்னிருந்து சொல்லச் சொல்ல இவற்றைத் தட்டச்சித் தருபவர்கள் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும். அதிக நேரம் தட்டச்ச இயலாத எனக்கு உதவுவதற்காக அவர்களது ஓய்வு நேரத்தில் இப்பணியை செய்து தரும் அவர்களுக்கு என் நன்றிகள். அவ்வாறு தட்டச்சு செய்து தரப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் நான் உரை திருத்தம் செய்து நேரடியாக விக்கிபீடியாவில் நானே தரவேற்றம் செய்திருக்கிறேன்.

துடுப்பாட்டக் கட்டுரைகள் தவிர நான் எழுதிவரும் பிற துறைக் கட்டுரைகள் அனைத்தையும் நானே தட்டச்சு செய்து நானே பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

புன்னியாமீன்

தமிழ்விக்கியில் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகள்

தமிழ்விக்கியில் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகள்

வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும்

 


என் பெயர் பீர்மொஹம்மட் புன்னியாமீன்

வாழ்விடம் - கண்டி, இலங்கை

கல்வித் தகைமை - பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை

இலக்கியத்துறை - சிறுகதை, கவிதை, இலக்கிய ஆய்வு

ஊடகத்துறை - சுதந்திர ஊடகவியலாளர்

எழுதியுள்ள தமிழ் நூல்களின் எண்ணிக்கை - 173

வலைத்தளங்கள் -

 
என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
   * புன்னியாமீன்
   * இவர்கள் நம்மவர்கள்
   * சிந்தனை வட்டம்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.



மின்னஞ்சல் - pmpuniyameen@yahoo,com

63 இந்த விக்கிப்பீடியரின் வயது 63 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 8 நாட்கள்.
மார்ச்சு 19, 2024 அன்று
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 4 மாதங்கள்,  5 நாட்கள் ஆகின்றன.
  தமிழ் விக்கிப்பீடியாவின் வயது
20 ஆண்டுகள், 5 மாதங்கள், மற்றும் 16 நாட்கள் ஆகின்றன.


விக்கிப்பீடியா குறித்து என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளும், வழங்கப்பட்ட நேர்காணல்களும்

[1] - Issue 134- July 2011
[2] - Issue 135- August 2011

தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்

தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள் பற்றிய மதிப்பீடுகள்...

என்னால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் விக்கி அறிமுக நிகழ்வு

  இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.


 ...ம்ம்ம்... நான் என்ன சொல்ல வந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா ?
  இந்தப் பயனர் பயர் பாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.


  இந்த பயனர் தன்னுடைய பயனர் பக்கத்தை அவ்வப்போது அதிகமாக தொகுப்பவர்.





பதக்கம்

  விக்கிப் புயல் பதக்கம்
உங்கள் பங்களிப்புகளின் வேகத்தையும் வீச்சினையும் கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:10, 27 பெப்ரவரி 2011 (UTC)


  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
உங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பதக்கத்திற்கே பெருமை கிடைத்திருக்கிறது புன்னியாமீன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்த அரிய சொத்து என்று கூறிக் கொள்வதில் மகிழ்கிறேன். சூர்ய பிரகாசு.ச.அ. 16:47, 17 மார்ச் 2011 (UTC)


  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
குறுகிய காலத்தில் அதிகளவு எண்ணிக்கையிலான கட்டுரைகளைத் தந்ததற்கும் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கும் மேலும் தங்கள் பணி சிறப்புடன் தொடரவும் எனது வாழ்த்துக்கள்! சி. செந்தி 14:10, 1 ஏப்ரல் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  விக்கிப்பதக்கத் தக்கவைப்பாளர் பதக்கம்
பதக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள் புன்னியாமீன். உங்களை மனமார வாழ்த்துகிறேன்.

இப்பதக்கம் உங்களுக்கு உதவி செய்த மௌலவீ இரமீஸ்தீன் அவர்களுக்கும் இல்முன் நிசா ஹிலால் அவர்களுக்கும் சேர்த்து அளிக்கப்படுகிறது. சூர்ய பிரகாசு.ச.அ. 18:43, 6 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


 
ஆயிரவர் பதக்கம்
  • புன்னியாமீன், இடையறாது தமிழ் விக்கிக்காக உழைத்து இன்றளவில் 1026 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஆயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி! அன்புடன் --Kanags \உரையாடுக 08:51, 7 ஏப்ரல் 2011 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியாவில் நவம்பர் 14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தது. புகழனைத்தும் படைத்தவனுக்கே. --P.M.Puniyameen
 
தமிழ் விக்கி சாதனையாளர்



  • தமிழ் விக்கிப்பீடியாவில் தன் குடும்பத்தினர் உதவியுடன் தனிப்பெரும் சாதனை செய்த புன்னியாமீன் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக இந்த விக்கிப்பீடியா சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 20 ஏப்ரல் 2011 (UTC)
  • ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்யமுடிந்தது புகழனைத்தும் படைத்தவனுக்கே. 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும், 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகள் பயன்படுத்தப்பட்டன. எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். அனைத்துக்கட்டுரைகளும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே பதிவேற்றம் செய்யப்பட்டன. பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் சோடாபாட்டில், Kanags ஸ்ரீதரன், சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் திருத்தங்களைச் செய்தனர்.--P.M.Puniyameen 20:07, 20 ஏப்ரல் 2011 (UTC)


  மெய்வாழ்வுப் பதக்கம்
ஒரே நாளில் 300 கட்டுரைகள் தந்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன் ஐயா! உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள். எந்த வகையில் உதவி தேவைப்படினும் உதவ அணியமாக உள்ளேன் !!!

சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:27, 26 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Heartiest Congratulations

 
The India Barnstar presented to User:P.M.Puniyameen as a token of recognition of his contributions.

Dear Mr Puniyameen,

I'm User:AshLin on English Wikipedia. I read about your sincere dedication in the message shown below circulated on Wikimedia India mailing list:

<quote>Hi,

Tamil Wikipedia added another 1,000+ articles in the last 3 weeks.

Behind this is a remarkable story of 1 user who created 300 articles organically in 20 hours.

P.M.Puniyameen ( http://ta.wikipedia.org/wiki/user:P.M.Puniyameen ) from Srilanka is a retired academician, prolific writer and independent journalist. He started contributing to Tamil Wikipedia from November 2010. In the short span of 5 months he has added 2000+ articles.

He set himself a target creating 200 articles on 20th April but ended up creating 300 articles in 20 hours. He was helped by his wife, daughter and two colleagues in typing the articles which were mainly info based articles on cricketers, small magazines. Earlier, he even created articles from his bed when he was in a medical rest.

Thought of sharing this story as it is inspiring to see people working with so much dedication, mobilising people and resources for Wikipedia.

Regards,

Ravi</quote>

Accordingly, I award you this barnstar as a symbol of recognition of your contribution. AshLin 18:24, 28 ஏப்ரல் 2011 (UTC)

ஈராயிரவர்

 

புன்னியாமீன், தமிழ் விக்கியில் நவம்பர் 2010 இல் இணைந்து இற்றைவரையில் 2025 கட்டுரைகள் எழுதி ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன்--Kanags \உரையாடுக 06:40, 8 மே 2011 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தமையிட்டு முதற்கண் படைத்தவனுக்கும், அடுத்ததாக என் கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்து வருவதுடன், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய விக்கி குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 12:47, 22 சூன் 2011 (UTC)

மூவாயிரவருக்கான பதக்கம்

 
மூவாயிரவருக்கான பதக்கம்
புன்னியாமீன், ஒன்றரை மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி, ஏழு மாதங்களில் மூவாயிரம் கட்டுரைகளை எட்டிய மிகப்பெரும் சாதனை புரிந்தமைக்காக அனைத்து விக்கிப்பீடியர்கள் சார்பிலும் இந்த சிறப்புச் சான்றை வழங்குவதில் பெருமையடைகிறேன். மென் மேலும் சாதனைகள் குவிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 12:26, 22 சூன் 2011 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியாவில் மே 6, 2011 முதல் சூன் 22 2011 வரை வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தமையிட்டு முதற்கண் படைத்தவனுக்கும், அடுத்ததாக என் கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்து வருவதுடன், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய விக்கி குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 12:48, 22 சூன் 2011 (UTC)
சாதனையாளர் பதக்கம்
புன்னியாமீன் அவர்களே!
பதினொன்றே மாதங்களில் ஆறாயிரம் கட்டுரைகளைத் தந்து மிகப் பெரும் சாதனை படைத்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன்! உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்!!!

--Kanags \உரையாடுக 21:41, 19 அக்டோபர் 2011 (UTC)

A barnstar for you!

  The Special Barnstar
For finding cricketers on the English Wiki and giving them an article on the Tamil Wiki! AssociateAffiliate (talk) 22:59, 21 December 2011 (UTC)

ஓயா நற்பணிக்குன்று!

  ஓயா நற்பணிக்குன்று
விரைந்து செயலாற்றும் தங்களுக்கு எளியேன் காணிக்கை!
--ஸ்ரீதர் /பேசுக 04:02, 27 திசம்பர் 2011 (UTC)

தாபகரின் பார்வையில்...

என்னுடைய கட்டுரையாக்கம் தொடர்பாக விக்கிமீடியா அமைப்பின் தாபகர் 'ஜிம்மி வேல்ஸ்'சின் பார்வையில்...

....Wow, great!

- Jimmy Wales, On 2/4/12 8:44 AM

(அவரால் அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் இருந்து)--P.M.Puniyameen 02:07, 5 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:P.M.Puniyameen&oldid=2955155" இலிருந்து மீள்விக்கப்பட்டது