நான் தொடங்கிய இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைப்புகளில் ஒரு கட்டுரை நான் பயனராக முன்பு விக்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. (03) மூன்று கட்டுரைகள் ஏற்கனவே விக்கியில் இருந்த கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டு மீள் வழிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தானியங்கி பட்டியலில் காணப்படும் எண்ணிக்கையை விட நான் தொடங்கிய இப்பட்டியலில் நான்கு தலைப்புகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் நான் தொடங்கிய பட்டியலைத்தொடரும் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக தானியங்கி பட்டியலில் காணப்படும் எண்ணிக்கைக்கமைய இப்பட்டியலில் உள்ள இலக்கங்கள் ஆகத்து 22 இல் திருத்தியமைக்கப்பட்டு நான் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியலை ஆரம்பிக்கின்றேன்.