கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
(கிரிஸ் வோகஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ் (Chris Woakes, பிறப்பு: 2 மார்ச் 1989) என்பவர் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிரிஸ் வோகஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | பர்மிங்காம், வெஸ்ட் மிட்லேண்ட்ஸ், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 11 அங் (1.80 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 657) | 21 ஆகத்து 2013 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 217) | 23 சனவரி 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 51) | 12 சனவரி 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 26 ஆகத்து 2019 2011 |
வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[2] லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
- ↑ "Chris Woakes – Kolkata Knight Riders (KKR) IPL 2017 Player". Archived from the original on 26 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)