பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)

பர்மிங்காம் (Birmingham) இங்கிலாந்தில் மேற்கு மிட்லன்ட்ஸ் கவுண்டியில் ஒரு நகரமாகும். இங்கிலாந்தின் உள்நடு நகரங்களில் மிகப்பெரிய நகரமும் இங்கிலாந்திலேயே இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 மதிப்பீட்டின் படி 1,006,500 மக்கள் வசிக்கின்றனர்.

பர்மிங்காம் நகரம்
அடைபெயர்(கள்): "Brum", "Brummagem", "Second City", "Workshop of the World", "City of a Thousand Trades"
குறிக்கோளுரை: Forward
இங்கிலாந்தில் அமைவிடம்
இங்கிலாந்தில் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய இராச்சியத்திலுள்ள நாடுஇங்கிலாந்து
பகுதிமேற்கு மிட்லன்ட்ஸ்
கவுண்டிமேற்கு மிட்லன்ட்ஸ்
நிர்வாக மையம்பர்மிங்காம் நடு நகரம்
தொடக்கம்6ஆம் நூற்றாண்டு
மாநகராட்சி1838
நகரம்1889
அரசு
 • வகைமாநகராட்சி
 • அரசு சபைபர்மிங்காம் நகரவை
 • நகரத் தலைவர்ரான்டல் புரூ
 • அவையின் தலைவர்மைக் விட்பி (C)
 • அவையின் பெரும்பான்மை கட்சிமரபுகாப்பு / தாராளமான மக்களாட்சியாளர்கள்
பரப்பளவு
 • மொத்தம்267.77 km2 (103.39 sq mi)
ஏற்றம்
140 m (460 ft)
மக்கள்தொகை
 (2005 மதிப்பிடு)
 • மொத்தம்வார்ப்புரு:EnglishDistrictPopulation ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:EnglishDistrictRank]])
 • அடர்த்தி3,739/km2 (9,680/sq mi)
 • கூட்டு நகரம்
22,84,093
 • இனங்கள்
(2005 estimates[1])
67.8% வெள்ளை
3.1% கலந்தினம்
20.4% தெற்காசியர்
6.6% கருப்பினம்
1.1% சீனர்
1.1% வேறு
நேர வலயம்ஒசநே+0 (ஒ.ச.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (பிரித்தானிய வெய்யில்கால நேரம்)
Postcode
Area code0121
ISO 3166-2GB-BIR
ONS குறியீடு00CN
OS grid referenceSP066868
NUTS 3UKG31
இணையதளம்www.birmingham.gov.uk

அரசாங்கம் தொகு

 
பர்மிங்காம் கவுன்சில்

120 கவுன்சிலர்கள் 40 வார்டுகளுடன் பர்மிங்காம் மாநகராட்சி ஐக்கிய இராச்சியத்திலேயே பெரியதாகும். ஐரோப்பாவிலேயே பெரிய கவுன்சிலாகும்.

  gh jiaba caonima

மேற்கோள்கள் தொகு

  1. "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Neighbourhood Statistics. 2005. Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-02-22. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)