சுலக்சனா நாயக்

சுலக்சனா நாயக் (Sulakshana Naik , பிறப்பு: நவம்பர் 10 1978), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்[1][2], 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2006 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2009/10 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சுலக்சனா நாயக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுலக்சனா நாயக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 2)ஆகத்து 14 2002 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 29 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 30)சூலை 10 2002 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 21 2009 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 2 31 6
ஓட்டங்கள் 62 467 69
மட்டையாட்ட சராசரி 20.66 19.45 11.50
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 25 79* 32
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/2 16/18 2/2
மூலம்: Cricinfo, சூன் 22 2009

மேற்கோள்கள்

தொகு
  1. "Player Profile: Sulakshana Naik". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 January 2010.
  2. "Player Profile: Sulakshana Naik". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 24 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலக்சனா_நாயக்&oldid=3203464" இலிருந்து மீள்விக்கப்பட்டது