இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்திய ஆத்திரேலியா 2011-2012 தேர்வுத் துடுப்பாட்டம் வரையான போட்டிகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் தொகு

பொது மட்டையாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு
எண். பெயர் முதல் இறுதி போட்டி ஓட்டம் அதிக
பட்சம்
மட்டையாட்ட சராசரி 100/50 வீழ். சிறந்த பந்துவீச்சு பந்துவீச்சு சராசரி 5/10 வீழ். பிடிகள் இழப்புத் தாக்குகள்
1 அமர் சிங் 1932 1936 7 292 51 22.46 0/1 28 7/86 30.64 2/0 3 0
2 சோராப்ஜி கோலா 1932 1933 2 69 31 17.25 0/0 - - - - /- 2 0
3 ஜகாங்கீர் கான் 1932 1936 4 39 13 5.57 0/0 4 4/60 63.75 0/0 4 0
4 லல் சிங் 1932 1932 1 44 29 22.00 0/0 - - - - /- 1 0
5 நவோமல் ஜெயோமல் 1932 1934 3 108 43 27.00 0/0 2 1/4 34.00 0/0 0 0
6 ஜனார்த்தன் நவில் 1932 1933 2 42 13 10.50 0/0 - - - - /- 1 0
7 சீ. கே. நாயுடு 1932 1936 7 350 81 25.00 0/2 9 3/40 42.88 0/0 4 0
8 நாசீர் அலி 1932 1934 2 30 13 7.50 0/0 4 4/83 20.75 0/0 0 0
9 முகமது நிசார் 1932 1936 6 55 14 6.87 0/0 25 5/90 28.28 3/0 2 0
10 பிரோஸ் பாலியா 1932 1936 2 29 16 9.66 0/0 0 - - 0/0 0 0
11 வாசீர் அலி 1932 1936 7 237 42 16.92 0/0 0 - - 0/0 1 0
12 லாலா அமர்நாத் 1933 1952 24 878 118 24.38 1/4 45 5/96 32.91 2/0 13 0
13 எல். பி. ஜெய் 1933 1933 1 19 19 9.50 0/0 - - - - /- 0 0
14 ரஸ்டொம்ஜீ ஜம்சேத்ஜீ 1933 1933 1 5 4* - 0/0 3 3/137 45.66 0/0 2 0
15 விஜய் மேர்ச்சன்ட் 1933 1951 10 859 154 47.72 3/3 0 - - 0/0 7 0
16 லாடா ராம்ஜீ 1933 1933 1 1 1 0.50 0/0 0 - - 0/0 1 0
17 தில்வார் குசைன் 1934 1936 3 254 59 42.33 0/3 - - - - /- 6 1
18 எம். ஜே. கோபாலன் 1934 1934 1 18 11* 18.00 0/0 1 1/39 39.00 0/0 3 0
19 வசீர் அலி 1934 1952 11 612 112 32.21 2/3 3 1/45 67.33 0/0 7 0
20 சீ. எஸ். நாயுடு 1934 1952 11 147 36 9.18 0/0 2 1/19 179.50 0/0 3 0
21 யாதவேந்திர சிங் 1934 1934 1 84 60 42.00 0/1 - - - - /- 2 0
22 தட்டாராம் இன்ட்லேகர் 1936 1946 4 71 26 14.20 0/0 - - - - /- 3 0
23 விஜயநகரத்தின் மகராஜ்குமார் 1936 1936 3 33 19* 8.25 0/0 - - - - /- 1 0
24 கெர்செட் மெகரோம்ஜி 1936 1936 1 0 0* - 0/0 - - - - /- 1 0
25 கோட்டா ராமசுவாமி 1936 1936 2 170 60 56.66 0/1 - - - - /- 0 0
26 பகா ஜிலானி 1936 1936 1 16 12 16.00 0/0 0 - - 0/0 0 0
27 குல் முகம்மட்[1] 1946 1952 8[2] 166 34 11.06 0/0 2 2/21 12.00 0/0 3 0
28 விஜய் அசாரே 1946 1953 30 2192 164* 47.65 7/9 20 4/29 61.00 0/0 11 0
29 அப்துல் ஹாபிஸ் காதர்[3] 1946 1946 3[2] 80 43 16.00 0/0 - - - - /- 0 0
30 வினோ மன்கட் 1946 1959 44 2109 231 31.47 5/6 162 8/52 32.32 8/2 33 0
31 ரூசி மோடி 1946 1952 10 736 112 46.00 1/6 0 - - 0/0 3 0
32 இப்திக்கார் அலி கான் பட்டோடி 1946 1946 3[4] 55 22 11.00 0/0 - - - - /- 1 0
33 சதாசிவ் சின்டே 1946 1952 7 85 14 14.16 0/0 12 6/91 59.75 1/0 0 0
34 சந்து சர்வடே 1946 1951 9 208 37 13.00 0/0 3 1/16 124.66 0/0 0 0
35 ரங்கா சுகோனி 1946 1951 4 83 29* 16.60 0/0 2 1/16 101.00 0/0 2 0
36 ஹேமு அதிகாரி 1947 1959 21 872 114* 31.14 1/4 3 3/68 27.33 0/0 8 0
37 ஜென்னி இரானி 1947 1947 2 3 2* 3.00 0/0 - - - - /- 2 1
38 கோகுமால் கிசேன்சந்த் 1947 1952 5 89 44 8.90 0/0 - - - - /- 1 0
39 கந்து ரங்கநேக்கர் 1947 1948 3 33 18 5.50 0/0 - - - - /- 1 0
40 அமீர் இலாஹி 1947 1947 1[2] 17 13 8.50 0/0 - - - - /- 0 0
41 தட்டூ பத்கர் 1947 1959 31 1229 123 32.34 2/8 62 7/159 36.85 3/0 21 0
42 கன்வர் ராய் சிங் 1948 1948 1 26 24 13.00 0/0 - - - - /- 0 0
43 புரொபீர் சென் 1948 1952 14 165 25 11.78 0/0 - - - - /- 20 11
44 சீ. ஆர். ரங்காசாரி 1948 1948 4 8 8* 2.66 0/0 9 5/107 54.77 1/0 0 0
45 கான்முகம்மது இப்ராகிம் 1948 1949 4 169 85 21.12 0/1 - - - - /- 0 0
46 கேக்கி தாராபூர் 1948 1948 1 2 2 2.00 0/0 0 - - 0/0 0 0
47 போலி உம்ரிகர் 1948 1962 59 3631 223 42.22 12/14 35 6/74 42.08 2/0 33 0
48 மொன்டு பெனார்ஜி 1949 1949 1 0 0 0.00 0/0 5 4/120 36.20 0/0 3 0
49 குலாம் அகமது 1949 1959 22 192 50 8.72 0/1 68 7/49 30.17 4/1 11 0
50 நிரோட் சவுதிரி 1949 1951 2 3 3* 3.00 0/0 1 1/130 205.00 0/0 0 0
51 மதுசுதன் ரேகி 1949 1949 1 15 15 7.50 0/0 - - - - /- 1 0
52 சுடெ பேனர்ஜி 1949 1949 1 13 8 6.50 0/0 5 4/54 25.40 0/0 0 0
53 நானா ஜோசி 1951 1960 12 207 52* 10.89 0/1 - - - - /- 18 9
54 பங்கஜ் ராய் 1951 1960 43 2442 173 32.56 5/9 1 1/6 66.00 0/0 16 0
55 சீ. டி. கோபிநாத் 1951 1960 8 242 50* 22.00 0/1 1 1/11 11.00 0/0 2 0
56 மாதேவ் மந்திவ் 1951 1955 4 67 39 9.57 0/0 - - - - /- 8 1
57 பாக் திவாசா 1952 1952 5 60 26 12.00 0/0 11 3/102 32.81 0/0 5 0
58 சுபாஸ் குப்தே 1952 1961 36 183 21 6.31 0/0 149 9/102 29.55 12/1 14 0
59 விஜய் மஞ்ச்ரேக்கர் 1952 1965 55 3208 189* 39.12 7/15 1 1/16 44.00 0/0 19 2
60 தாடா கைக்வாத் 1952 1961 11 350 52 18.42 0/1 0 - - 0/0 5 0
61 ராம் ராம்சந்த் 1952 1960 33 1180 109 24.58 2/5 41 6/49 46.31 1/0 20 0
62 கைரரால் கைக்வாத் 1952 1952 1 22 14 11.00 0/0 0 - - 0/0 0 0
63 சா நியால்சந்த் 1952 1952 1 7 6* 7.00 0/0 3 3/97 32.33 0/0 0 0
64 மாதவ் ஆப்டே 1952 1953 7 542 163* 49.27 1/3 0 - - 0/0 2 0
65 பால் தானி 1952 1952 1 - - - - /- 1 1/9 19.00 0/0 1 0
66 விஜய் ராஜீந்தர்நாத் 1952 1952 1 - - - - /- - - - - /- 0 4
67 ஆபிரகாம் மாகா 1952 1953 2 2 2* - 0/0 - - - - /- 2 1
68 தீபக் சோடான் 1952 1953 3 181 110 60.33 1/0 0 - - 0/0 1 0
69 சந்திரசேகர் காட்கரி 1953 1955 6 129 50* 21.50 0/1 0 - - 0/0 6 0
70 ஜயசிங்ராவ் கோர்படே 1953 1959 8 229 41 15.26 0/0 0 - - 0/0 4 0
71 பனன்மால் பஞ்சாபி 1955 1955 5 164 33 16.40 0/0 - - - - /- 5 0
72 நரேன் தம்ஃகணே 1955 1961 21 225 54* 10.22 0/1 - - - - /- 35 16
73 பிரகாஷ் பண்டாரி 1955 1956 3 77 39 19.25 0/0 0 - - 0/0 1 0
74 ஜாசு பட்டேல் 1955 1960 7 25 12 2.77 0/0 29 9/69 21.96 2/1 2 0
75 ஏ. ஜீ. கிறிப்பால் சிங் 1955 1964 14 422 100* 28.13 1/2 10 3/43 58.40 0/0 4 0
76 நாராயண் சுவாமி 1955 1955 1 - - - - /- 0 - - 0/0 0 0
77 நாரி கான்ட்ராக்டர் 1955 1962 31 1611 108 31.58 1/11 1 1/9 80.00 0/0 18 0
78 விஜய் மெஹ்ரா 1955 1964 8 329 62 25.30 0/2 0 - - 0/0 1 0
79 சதாசிவ் படேல் 1955 1955 1 14 14* - 0/0 2 1/15 25.50 0/0 1 0
80 பாபு நாட்கர்ணி 1955 1968 41 1414 122* 25.70 1/7 88 6/43 29.07 4/1 22 0
81 குண்டிபெய்ல் சுந்தரம் 1955 1956 2 3 3* - 0/0 3 2/46 55.33 0/0 0 0
82 சந்திரகாந்த் பதான்கர் 1956 1956 1 14 13 14.00 0/0 - - - - /- 3 1
83 சந்து போர்டே 1958 1969 55 3061 177* 35.59 5/18 52 5/88 46.48 1/0 37 0
84 குலாம் காட் 1958 1960 2 11 7 5.50 0/0 3 2/69 60.66 0/0 2 0
85 மனோகர் ஹர்தீகர் 1958 1958 2 56 32* 18.66 0/0 1 1/9 55.00 0/0 3 0
86 வசந்த் ரஞ்சானே 1958 1964 7 40 16 6.66 0/0 19 4/72 34.15 0/0 1 0
87 ராம்நாத் கென்னி 1959 1960 5 245 62 27.22 0/3 - - - - /- 1 0
88 சுரேந்திரநாத் 1959 1961 11 136 27 10.46 0/0 26 5/75 40.50 2/0 4 0
89 அபூர்வ சென்குப்தா 1959 1959 1 9 8 4.50 0/0 - - - - /- 0 0
90 ரமாகாந்த் தேசாய் 1959 1968 28 418 85 13.48 0/1 74 6/56 37.31 2/0 9 0
91 எம். எல். ஜெய்சிம்ஹா 1959 1971 39 2056 129 30.68 3/12 9 2/54 92.11 0/0 17 0
92 அர்விந்த் ஆப்டே 1959 1959 1 15 8 7.50 0/0 - - - - /- 0 0
93 அப்பாஸ் அலி பெக் 1959 1967 10 428 112 23.77 1/2 0 - - 0/0 6 0
94 வீ. எம். மூடியா 1959 1960 2 11 11 5.50 0/0 3 2/40 44.66 0/0 0 0
95 சலீம் துரானி 1960 1973 29 1202 104 25.04 1/7 75 6/73 35.42 3/1 14 0
96 புத்தி குந்தேரன் 1960 1967 18 981 192 32.70 2/3 0 - - 0/0 23 7
97 ஏ. ஜீ. மில்க்கா சிங் 1960 1961 4 92 35 15.33 0/0 0 - - 0/0 2 0
98 மன் சூத் 1960 1960 1 3 3 1.50 0/0 - - - - /- 0 0
99 ருசி சுர்த்தி 1960 1969 26 1263 99 28.70 0/9 42 5/74 46.71 1/0 26 0
100 பாலு குப்தே 1961 1965 3 28 17* 28.00 0/0 3 1/54 116.33 0/0 0 0
101 வாமன் குமார் 1961 1961 2 6 6 3.00 0/0 7 5/64 28.85 1/0 2 0
102 பாரூக் இஞ்சினியர் 1961 1975 46 2611 121 31.08 2/16 - - - - /- 66 16
103 திலீப் சர்தேசாய் 1961 1972 30 2001 212 39.23 5/9 0 - - 0/0 4 0
104 மன்சூர் அலி கான் படோடி 1961 1975 46 2793 203* 34.91 6/16 1 1/10 88.00 0/0 27 0
105 ஈ. ஏ. எஸ். பிரசன்னா 1962 1978 49 735 37 11.48 0/0 189 8/76 30.38 10/2 18 0
106 பி. எஸ். சந்திரசேகர் 1964 1979 58 167 22 4.07 0/0 242 8/79 29.74 16/2 25 0
107 ராஜேந்திர பால் 1964 1964 1 6 3* 6.00 0/0 0 - - 0/0 0 0
108 ஹனுமந்த் சிங் 1964 1969 14 686 105 31.18 1/5 0 - - 0/0 11 0
109 குமார் இந்திரஜித்சிங் 1964 1969 4 51 23 8.50 0/0 - - - - /- 6 3
110 சீனிவாசராகவன் வெங்கடராகவன் 1965 1983 57 748 64 11.68 0/2 156 8/72 36.11 3/1 44 0
111 வெங்கட்ராமன் சுப்ரமணியம் 1965 1968 9 263 75 18.78 0/2 3 2/32 67.00 0/0 9 0
112 அஜித் வாடேகர் 1966 1974 37 2113 143 31.07 1/14 0 - - 0/0 46 0
113 பிசன் சிங் பேடி 1967 1979 67 656 50* 8.98 0/1 266 7/98 28.71 14/1 26 0
114 சுப்ரதா குகா 1967 1969 4 17 6 3.40 0/0 3 2/55 103.66 0/0 2 0
115 ரமேஷ் சக்சேனா 1967 1967 1 25 16 12.50 0/0 0 - - 0/0 0 0
116 சையது ஆபித் அலி 1967 1974 29 1018 81 20.36 0/6 47 6/55 42.12 1/0 32 0
117 உமேஸ் குல்கர்னி 1967 1968 4 13 7 4.33 0/0 5 2/37 47.60 0/0 0 0
118 சேட்டன் சவ்ஹான் 1969 1981 40 2084 97 31.57 0/16 2 1/4 53.00 0/0 38 0
119 அசோக் மன்கட் 1969 1978 22 991 97 25.41 0/6 0 - - 0/0 12 0
120 அஜித் பாய் 1969 1969 1 10 9 5.00 0/0 2 2/29 15.50 0/0 0 0
121 அம்பார் ராய் 1969 1969 4 91 48 13.00 0/0 - - - - /- 0 0
122 அசோக் கண்டோட்ரா 1969 1969 2 54 18 13.50 0/0 0 - - 0/0 1 0
123 ஏக்நாத் சொல்கர் 1969 1977 27 1068 102 25.42 1/6 18 3/28 59.44 0/0 53 0
124 குண்டப்பா விசுவநாத் 1969 1983 91 6080 222 41.93 14/35 1 1/11 46.00 0/0 63 0
125 மொகிந்தர் அமர்நாத் 1969 1988 69 4378 138 42.50 11/24 32 4/63 55.68 0/0 47 0
126 கென்யா ஜயந்திலால் 1971 1971 1 5 5 5.00 0/0 - - - - /- 0 0
127 பூச்சைய்யா கிருஷ்ணமுர்த்தி 1971 1971 5 33 20 5.50 0/0 - - - - /- 7 1
128 சுனில் காவஸ்கர் 1971 1987 125 10122 236* 51.12 34/45 1 1/34 206.00 0/0 108 0
129 ராம்நாத் பாக்கர் 1972 1973 2 80 35 20.00 0/0 - - - - /- 0 0
130 மதன் லால் 1974 1986 39 1042 74 22.65 0/5 71 5/23 40.08 4/0 15 0
131 பிரிஜேஷ் பட்டேல் 1974 1977 21 972 115* 29.45 1/5 - - - - /- 17 0
132 சுந்தர் நாயக் 1974 1975 3 141 77 23.50 0/1 - - - - /- 0 0
133 ஹேமந்த் கனிட்கர் 1974 1974 2 111 65 27.75 0/1 - - - - /- 0 0
134 பார்த்தசாரதி சர்மா 1974 1977 5 187 54 18.70 0/1 0 - - 0/0 1 0
135 அன்ஷுமன் கைக்வாத் 1975 1985 40 1985 201 30.07 2/10 2 1/4 93.50 0/0 15 0
136 கர்சான் காவ்ரி 1975 1981 39 913 86 21.23 0/2 109 5/33 33.54 4/0 16 0
137 சுரிந்தர் அமர்நாத் 1976 1978 10 550 124 30.55 1/3 1 1/5 5.00 0/0 4 0
138 சையத் கிர்மானி 1976 1986 88 2759 102 27.04 2/12 1 1/9 13.00 0/0 160 38
139 திலீப் வெங்சர்கார் 1976 1992 116 6868 166 42.13 17/35 0 - - 0/0 78 0
140 யஜுர்விந்திர சிங் 1977 1979 4 109 43* 18.16 0/0 0 - - 0/0 11 0
141 கபில்தேவ் 1978 1994 131 5248 163 31.05 8/27 434 9/83 29.64 23/2 64 0
142 எம். வீ. நரசிம்ம ராவ் 1979 1979 4 46 20* 9.20 0/0 3 2/46 75.66 0/0 8 0
143 தீரஜ் பிரசன்னா 1979 1979 2 1 1 0.50 0/0 1 1/32 50.00 0/0 0 0
144 பாரத் ரெட்டி (துடுப்பாட்டம்) 1979 1979 4 38 21 9.50 0/0 - - - - /- 9 2
145 யசுப்பால் சர்மா 1979 1983 37 1606 140 33.45 2/9 1 1/6 17.00 0/0 16 0
146 துலிப் தோசி 1979 1983 33 129 20 4.60 0/0 114 6/102 30.71 6/0 10 0
147 சிவலால் யாதவ் 1979 1987 35 403 43 14.39 0/0 102 5/76 35.09 3/0 10 0
148 ரொஜர் பின்னி 1979 1987 27 830 83* 23.05 0/5 47 6/56 32.63 2/0 11 0
149 சந்தீப் பாட்டில் 1980 1984 29 1588 174 36.93 4/7 9 2/28 26.66 0/0 12 0
150 கீர்த்தி ஆசாத் 1981 1983 7 135 24 11.25 0/0 3 2/84 124.33 0/0 3 0
151 ரவி சாஸ்திரி 1981 1992 80 3830 206 35.79 11/12 151 5/75 40.96 2/0 36 0
152 யோகராஜ் சிங் 1981 1981 1 10 6 5.00 0/0 1 1/63 63.00 0/0 0 0
153 திருமலை சீனிவாசன் 1981 1981 1 48 29 24.00 0/0 - - - - /- 0 0
154 கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 1981 1992 43 2062 123 29.88 2/12 0 - - 0/0 40 0
155 அசோக் மல்கோத்ரா 1982 1985 7 226 72* 25.11 0/1 0 - - 0/0 2 0
156 பிரணாப் ராய் 1982 1982 2 71 60* 35.50 0/1 - - - - /- 1 0
157 குலாம் பாக்கர் 1982 1982 1 7 6 3.50 0/0 - - - - /- 1 0
158 சூரு நாயக் 1982 1982 2 19 11 9.50 0/0 1 1/16 132.00 0/0 1 0
159 அருண் லால் 1982 1989 16 729 93 26.03 0/6 0 - - 0/0 13 0
160 ராகேஸ் சுக்லா 1982 1982 1 - - - - /- 2 2/82 76.00 0/0 0 0
161 மணிந்தர் சிங் 1982 1993 35 99 15 3.80 0/0 88 7/27 37.36 3/2 9 0
162 பல்விந்தர் சந்து 1983 1983 8 214 71 30.57 0/2 10 3/87 55.70 0/0 1 0
163 டி. ஏ. சேகர் 1983 1983 2 0 0* - 0/0 0 - - 0/0 0 0
164 லட்சுமண் சிவராமகிருஷ்ணன் 1983 1986 9 130 25 16.25 0/0 26 6/64 44.03 3/1 9 0
165 ரகுராம் பட் 1983 1983 2 6 6 3.00 0/0 4 2/65 37.75 0/0 0 0
166 நவ்ஜோத் சிங் சித்து 1983 1999 51 3202 201 42.13 9/15 0 - - 0/0 9 0
167 செட்டன் சர்மா 1984 1989 23 396 54 22.00 0/1 61 6/58 35.45 4/1 7 0
168 மனோஜ் பிரபாகர் 1984 1995 39 1600 120 32.65 1/9 96 6/132 37.30 3/0 20 0
169 முகமது அசாருதீன் 1985 2000 99 6215 199 45.03 22/21 0 - - 0/0 105 0
170 கோபால் சர்மா 1985 1990 5 11 10* 3.66 0/0 10 4/88 41.80 0/0 2 0
171 லால்சந்த் ராஜ்புட் 1985 1985 2 105 61 26.25 0/1 - - - - /- 1 0
172 சதாநாத் விசுவநாத் 1985 1985 3 31 20 6.20 0/0 - - - - /- 11 0
173 கிரான் மோரி 1986 1993 49 1285 73 25.70 0/7 0 - - 0/0 110 20
174 சந்திரகாந்த் பண்டிட் 1986 1992 5 171 39 24.42 0/0 - - - - /- 14 2
175 ராஜு குல்கர்னி 1986 1987 3 2 2 1.00 0/0 5 3/85 45.40 0/0 1 0
176 பரத் அர்ஜூன் 1986 1987 2 4 2* 4.00 0/0 4 3/76 29.00 0/0 2 0
177 ராமன் லம்பா 1986 1987 4 102 53 20.40 0/1 - - - - /- 5 0
178 கீர்த்தி அசாத் 1987 1989 13 257 57 17.13 0/1 41 5/50 35.07 3/0 2 0
179 சஞ்சை மஞ்ச்ரேக்கர் 1987 1996 37 2043 218 37.14 4/9 0 - - 0/0 25 1
180 நரேந்திர கிர்வானி 1988 1996 17 54 17 5.40 0/0 66 8/61 30.10 4/1 5 0
181 வூர்கேறி வெங்கட் ராமன் 1988 1997 11 448 96 24.88 0/4 2 1/7 64.50 0/0 6 0
182 அஜய் சர்மா 1988 1988 1 53 30 26.50 0/0 0 - - 0/0 1 0
183 ரசீட் பட்டேல் 1988 1988 1 0 0 0.00 0/0 0 - - 0/0 1 0
184 சஞ்சீவ் சர்மா 1988 1990 2 56 38 28.00 0/0 6 3/37 41.16 0/0 1 0
185 எம். வெங்கட்ராமன் 1989 1989 1 0 0* - 0/0 1 1/10 58.00 0/0 1 0
186 சலீல் அங்கோலா 1989 1989 1 6 6 6.00 0/0 2 1/35 64.00 0/0 0 0
187 சச்சின் டெண்டுல்கர் 1989 2011 188 15470 248* 54.33 51/65 45 3/10 54.33 0/0 113 0
188 விவேக் றஸ்தான் 1989 1989 2 6 6* 6.00 0/0 5 5/79 28.20 1/0 0 0
189 வெங்கடபதி ராஜு 1990 2001 28 240 31 10.00 0/0 93 6/12 30.72 5/1 6 0
190 அதுல் வாசன் 1990 1990 4 94 53 23.50 0/1 10 4/108 50.40 0/0 1 0
191 குசாரன் சிங் 1990 1990 1 18 18 18.00 0/0 - - - - /- 2 0
192 அனில் கும்ப்ளே 1990 2008 132 2506 110* 17.77 1/5 619 10/74 29.65 35/8 60 0
193 ஜவகல் ஸ்ரீநாத் 1991 2002 67 1009 76 14.21 0/4 236 8/86 30.49 10/1 22 0
194 சுப்ரதோ பேனர்ஜி 1992 1992 1 3 3 3.00 0/0 3 3/47 15.66 0/0 0 0
195 பிரவின் ஆம்ரே 1992 1993 11 425 103 42.50 1/3 - - - - /- 9 0
196 அஜய் ஜடேஜா 1992 2000 15 576 96 26.18 0/4 - - - - /- 5 0
197 ராஜேஷ் சவ்ஹான் 1993 1998 21 98 23 7.00 0/0 47 4/48 39.51 0/0 12 0
198 வினோத் காம்ப்ளி 1993 1995 17 1084 227 54.20 4/3 - - - - /- 7 0
199 விஜய் யாதவ் 1993 1993 1 30 30 30.00 0/0 - - - - /- 1 2
200 நயன் மோங்கியா 1994 2001 44 1442 152 24.03 1/6 - - - - /- 99 8
201 ஆசிஷ் கபூர் 1994 1996 4 97 42 19.40 0/0 6 2/19 42.50 0/0 1 0
202 சுனில் ஜோசி 1996 2000 15 352 92 20.70 0/1 41 5/142 35.85 1/0 7 0
203 பிராஸ் மகம்பேரி 1996 1996 2 58 28 29.00 0/0 2 1/43 74.00 0/0 1 0
204 வெங்கடேஷ் பிரசாத் 1996 2001 33 203 30* 7.51 0/0 96 6/33 35.00 7/1 6 0
205 விக்ரம் ராத்தோர் 1996 1997 6 131 44 13.10 0/0 - - - - /- 12 0
206 சௌரவ் கங்குலி 1996 2008 103 6581 239 42.45 15/32 32 3/28 50.53 0/0 66 0
207 ராகுல் திராவிட் 1996 2010 164[5] 13288 270 52.31 36/63 1 1/18 39.00 0/0 210 0
208 டேவிட் ஜான்சன் 1996 1996 2 8 5 4.00 0/0 3 2/52 47.66 0/0 0 0
209 வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் 1996 2012 134 8781 281 45.97 17/56 2 1/2 63.0.0 0/0 135 0
210 தொட்டா கணேஷ் 1997 1997 4 25 8 6.25 0/0 5 2/28 57.40 0/0 0 0
211 அபை குருவில்லா 1997 1997 10 66 35* 6.60 0/0 25 5/68 35.68 1/0 0 0
212 நிலேஷ் குல்கர்னி 1997 2001 3 5 4 5.00 0/0 2 1/70 166.00 0/0 1 0
213 தெபாசிஷ் மொகாந்தி 1997 1997 2 0 0* - 0/0 4 4/78 59.75 0/0 0 0
214 ஹர்பஜன் சிங் 1998 2011 98 2164 115 18.65 2/9 406 8/84 32.22 25/5 42 0
215 ஹவிந்தர் சிங் 1998 2001 3 6 6 2.00 0/0 4 2/62 46.25 0/0 0 0
216 அஜித் அகர்கர் 1998 2006 26 571 109* 16.79 1/0 58 6/41 47.32 1/0 6 0
217 ரொபின் சிங் (இளையவர்) 1998 1998 1 27 15 13.50 0/0 0 - - 0/0 5 0
218 ரொபின் சிங் 1999 1999 1 0 0 0.00 0/0 3 2/74 58.66 0/0 1 0
219 சடகோபன் ரமேஷ் 1999 2001 19 1367 143 37.97 2/8 0 - - 0/0 18 0
220 ஆசீஷ் நேரா 1999 2004 17 77 19 5.50 0/0 44 4/72 42.40 0/0 5 0
221 தேவாங் காந்தி 1999 1999 4 204 88 34.00 0/2 - - - - /- 3 0
222 எம். எசு. கே. பிரசாத் 1999 2000 6 106 19 11.77 0/0 - - - - /- 15 0
223 விஜய் பரத்வாஜ் 1999 2000 3 28 22 9.33 0/0 1 1/26 107.00 0/0 3 0
224 ரிஷிகேஷ் கனித்கர் 1999 2000 2 74 45 18.50 0/0 0 - - 0/0 0 0
225 வாசிம் ஜாபர் 2000 2008 31 1944 212 34.10 5/11 2 2/18 9.00 0/0 27 0
226 முரளி கார்த்திக் 2000 2004 8 88 43 9.77 0/0 24 4/44 34.16 0/0 2 0
227 நிக்கில் சோப்ரா 2000 2000 1 7 4 3.50 0/0 0 - - 0/0 0 0
228 முகமத் கைப் 2000 2006 13 624 148* 32.84 1/3 0 - - 0/0 14 0
229 சிவ் சுந்தர் தாஸ் 2000 2002 23 1326 110 34.89 2/9 0 - - 0/0 34 0
230 சபா கரீம் 2000 2000 1 15 15 15.00 0/0 - - - - /- 1 0
231 ஜாகிர் கான் 2000 2012 83 1114 75 12.37 0/3 288 7/87 31.78 10/1 18 0
232 விஜய் தஹியா 2000 2000 2 2 2* - 0/0 - - - - /- 6 0
233 சரன்தீப் சிங் 2000 2002 3 43 39* 43.00 0/0 10 4/136 34.00 0/0 1 0
234 ராகுல் சங்குவி 2001 2001 1 2 2 1.00 0/0 2 2/67 39.00 0/0 0 0
235 சிராஜ் பகுதுலே 2001 2001 2 39 21* 13.00 0/0 3 1/32 67.66 0/0 1 0
236 சமீர் டிகே 2001 2001 6 141 47 15.66 0/0 - - - - /- 12 2
237 ஹேமங் பதானி 2001 2001 4 94 38 15.66 0/0 0 - - 0/0 6 0
238 தீப் தாஸ்குப்தா 2001 2002 8 344 100 28.66 1/2 - - - - /- 13 0
239 வீரேந்தர் சேவாக் 2001 2012 96[5] 8178 319 50.79 22/32 40 5/104 47.22 1/0 74 0
240 சஞ்ஜெய் பங்கர் 2001 2002 12 470 100* 29.37 1/3 7 2/23 49.00 0/0 4 0
241 இக்பால் சித்திக் 2001 2001 1 29 24 29.00 0/0 1 1/32 48.00 0/0 1 0
242 தீனு யோஃகானன் 2001 2002 3 13 8* - 0/0 5 2/56 51.20 0/0 1 0
243 அஜய் ராத்ரா 2002 2002 6 163 115* 18.11 1/0 0 - - 0/0 11 2
244 பார்தீவ் பட்டேல் 2002 2008 20 683 69 29.69 0/4 - - - - /- 41 8
245 லட்சுமிபதி பாலாஜி 2003 2005 8 51 31 5.66 0/0 27 5/76 37.18 1/0 1 0
246 ஆகாஷ் சோப்ரா 2003 2004 10 437 60 23.00 0/2 - - - - /- 15 0
247 யுவராஜ் சிங் 2003 2011 37 1775 169 34.80 3/10 9 2/9 55.66 0/0 31 0
248 இர்பான் பதான் 2003 2008 29 1105 102 31.54 1/6 100 7/59 32.26 7/2 8 0
249 கவுதம் கம்பீர் 2004 2012 48 3712 206 45.26 9/19 - - - - /- 33 0
250 தினேஷ் கார்த்திக் 2004 2010 23 1000 129 27.77 1/7 - - - - /- 51 5
251 மகேந்திர சிங் தோனி 2005 2012 67 3509 148 37.32 5/24 0 - - 0/0 192 28
252 ஆர்.பி.சிங் 2006 2011 14 116 30 7.25 0/0 40 5/59 42.05 1/0 6 0
253 ஸ்ரீசாந்த் 2006 2011 27 281 35 10.40 0/0 87 5/40 37.59 3/0 5 0
254 பியூஷ் சாவ்லா 2006 2008 2 5 4 2.50 0/0 3 2/66 45.66 0/0 0 0
255 முனாஃவ் பட்டேல் 2006 2011 13 60 15* 7.50 0/0 35 4/25 38.54 0/0 6 0
256 வீ. ஆர். வீ. சிங் 2006 2007 5 47 29 11.75 0/0 8 3/48 53.37 0/0 1 0
257 ரமேஷ் பவார் 2007 2007 2 13 7 6.50 0/0 6 3/33 19.66 0/0 0 0
258 இஷாந்த் ஷர்மா 2007 2021 105 785 57 8.26 0/1 311 7/74 32.40 11/1 23 0
259 அமித் மிஷ்ரா 2008 2016 22 648 84 21.60 0/4 76 5/71 35.72 1/0 8 0
260 முரளி விஜய் 2008 2018 61 3982 167 38.28 12/15 1 1/12 198.00 0/0 49 0
261 பிரக்யான் ஓஜா 2009 2013 24 89 18* 17.80 0/0 113 6/47 30.27 7/1 10 0
262 சுப்ரமணியம் பத்ரிநாத் 2010 2010 2 63 56 21.00 0/1 - - - -/- 0 0
263 ரித்திமான் சாஃகா 2010 2021 40 1353 117 29.41 3/6 - - - -/- 92 12
264 அபிமன்யு மிதுன் 2010 2011 4 120 46 24.00 -0/0 9 4/105 50.66 0/0 0 0
265 சுரேஷ் ரைனா 2010 2015 18 768 120 26.48 1/7 13 2/1 46.38 0/0 23 0
266 செதேஷ்வர் புஜாரா 2010 2022 95 6713 206* 43.87 18/32 0 - - 0/0 64 0
267 ஜெய்தேவ் உனட்கட் 2010 2010 1 2 1* 2.00 0/0 0 - - 0/0 0 0
268 விராட் கோலி 2011 2017 7 320 81 22.85 0/2 - - - 0/0 6 0
269 பிரவீண் குமார் 2011 2022 99 7962 254* 50.39 27/28 0 - - 0/0 100 0
270 அபிநவ் முகுந்த் 2011 2011 6 149 40 14.90 0/0 27 5/106 25.81 1/0 2 0
271 ரவிச்சந்திரன் அசுவின் 2011 2022 84 2844 124 26.83 5/11 430 7/59 24.38 30/7 29 0
272 உமேஸ் யாதவ் 2011 2022 52 408 31 11.65 0/0 158 6/88 30.80 3/1 17 0
273 வருண் ஆரோன் 2011 2015 9 35 9 3.88 0/0 18 3/97 52.61 0/0 1 0
274 வினய் குமார் 2012 2012 1 11 6 5.50 0/0 1 1/73 73 0/0 0 0
275 ரவீந்திர ஜடேஜா 2012 2021 57 2195 100* 33.76 1/17 232 7/48 24.84 9/1 39 0
276 புவனேசுவர் குமார் 2013 2018 21 552 63* 22.08 0/3 63 6/82 26.09 4/0 8 0
277 ஷிகர் தவான் 2013 2018 34 2315 190 40.61 7/5 0 - - 0/0 28 0
278 அஜின்கியா ரகானே 2013 2022 82 4931 188 38.52 12/25 - - - -/- 99 0
279 முகம்மது ஷாமி 2013 2022 57 615 56* 10.98 0/2 209 6/56 27.12 6/0 14 0
280 ரோகித் சர்மா 2013 2021 43 3047 212 46.87 8/14 2 1/26 112.00 0/0 45 0
281 ஸ்டுவாட் பின்னி 2014 2015 6 194 78 21.55 0/1 3 2/24 86.00 0/0 4 0
282 பங்கஜ் சிங் 2014 2014 2 10 9 3.33 0/0 2 2/113 146.00 0/0 2 0
283 கர்ண் சர்மா 2014 2014 1 8 4* 8.00 0/0 4 2/95 59.50 0/0 0 0
284 கே. எல். ராகுல் 2014 2022 43 2547 199 35.37 7/13 - - - -/- 50 0
285 நாமன் ஒஜா 2015 2015 1 56 35 28.00 0/0 - - - -/- 4 1
286 ஜெயந்த் யாதவ் 2016 2021 5 246 104 35.14 1/1 16 4/49 26.81 0/0 2 0
287 கருண் நாயர் 2016 2017 6 374 303* 62.33 1/0 0 - - 0/0 6 0
288 குல்தீப் யாதவ் 2017 2021 7 54 26 6.75 0/0 26 5/57 23.84 2/0 3 0
289 ஹர்திக் பாண்டியா 2017 2018 11 532 108 31.29 1/4 17 5/28 31.05 1/0 7 0
290 ஜஸ்பிரித் பும்ரா 2018 2022 27 174 34* 6.21 0/0 113 6/27 22.85 7/0 7 0
291 ரிஷப் பந்த் 2018 2022 28 1735 159* 39.43 4/7 - - - -/- 102 8
292 ஹனுமா விஹாரி 2018 2022 13 684 111 34.20 1/4 5 3/37 36.00 0/0 3 0
293 பிரித்வி ஷா 2018 2020 5 339 134 42.37 1/2 - - - -/- 2 0
294 ஷர்துல் தாகூர் 2018 2022 7 249 67 22.63 0/3 26 7/61 21.03 1/0 2 0
295 மயங்க் அகர்வால் 2018 2022 19 1429 243 43.30 4/6 - - - -/- 13 0
296 சாபஸ் நதீம் 2019 2021 2 1 1* 0.50 0/0 8 2/18 34.12 0/0 1 0
297 சுப்மன் கில் 2020 2021 10 558 91 32.82 0/4 - - - -/- 6 0
298 முகமது சிராஜ் 2020 2022 12 62 16* 6.20 0/0 36 5/73 29.63 0/0 7 0
299 நவ்தீப் சைனி 2021 2021 2 8 5 4.00 0/0 4 2/54 43.00 0/0 1 0
300 தங்கராசு நடராசன் 2021 2021 1 1 1* - -/- 3 3/78 39.66 0/0 0 0
301 வாஷிங்டன் சுந்தர் 2021 2021 4 265 96* 66.25 0/3 6 3/89 49.83 0/0 1 0
302 அக்ஷர் படேல் 2021 2021 5 179 52 29.83 0/1 36 6/38 11.86 5/1 2 0
303 ஸ்ரேயஸ் ஐயர் 2021 2021 2 202 105 50.50 1/1 2 0

தலைவர்கள் தொகு

இதுவரை மொத்தம் 33 வீரர்கள் இந்திய தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளனர்.[6]

எண் பெயர் ஆண்டு போட்டி வெற்றி தோல்வி சமன் வெற்றி %
1 சீ. கே. நாயுடு 1932–1933 4 0 3 1 0
2 விஜயநகரத்தின் மகராஜ்குமார் 1936 3 0 2 1 0
3 இப்திக்கார் அலி கான் பட்டோடி 1946 3 0 1 2 0
4 லாலா அமர்நாத் 1947–1952 15 2 6 7 13.33
5 விஜய் அசாரே 1951–1952 14 1 5 8 7.14
6 வினோ மன்கட் 1954–1959 6 0 1 5 0
7 குலாம் அகமது 1955–1958 3 0 2 1 0
8 போலி உம்ரிகர் 1955–1958 8 2 2 4 25
9 ஹேமு அதிகாரி 1958 1 0 0 1 0
10 தாடா கைக்வாத் 1959 4 0 4 0 0
11 பங்கஜ் ராய் 1959 1 0 1 0 0
12 ராம் ராம்சந்த் 1959 5 1 2 2 20
13 நாரி கான்ட்ராக்டர் 1960–1961 12 2 2 8 16.66
14 மன்சூர் அலி கான் படோடி 1961–1974 40 9 19 12 22.5
15 சந்து போர்டே 1967 1 0 1 0 0
16 அஜித் வாடேகர் 1970–1974 16 4 4 8 25
17 சீனிவாசராகவன் வெங்கடராகவன் 1974–1979 5 0 2 3 0
18 சுனில் காவஸ்கர் 1975–1984 47 9 8 30 19.14
19 பிசன் சிங் பேடி 1975–1978 22 6 11 5 27.27
20 குண்டப்பா விசுவநாத் 1979 2 0 1 1 0
21 கபில்தேவ் 1982–1986 34 4 7 23 11.7
22 திலீப் வெங்சர்கார் 1987–1988 10 2 5 3 20
23 ரவி சாஸ்திரி 1987 1 1 0 0 100
24 கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 1989 4 0 0 4 0
25 முகமது அசாருதீன் 1989–1998 47 14 14 19 29.78
26 சச்சின் டெண்டுல்கர் 1996–1999 25 4 9 12 16
27 சௌரவ் கங்குலி 2000–2005 49 21 13 15 42.85
28 ராகுல் திராவிட் 2003–2007 25 8 6 11 32
29 வீரேந்தர் சேவாக் 2005–2012 4 2 1 1 50
30 அனில் கும்ப்ளே 2007–2008 14 3 5 6 21.42
31 மகேந்திர சிங் தோனி 2008-2014 60 27 18 15 45.76
32 விராட் கோலி 2015–தற்போதுவரை 56 33 13 10 58.92
33 அஜின்கியா ரகானே 2017–தற்போதுவரை 4 3 0 1 75.00
மொத்தம் 545 158 168 219 28.99
மூலம்: Cricinfo பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
India Test cricketers
என்பதின் ஊடகங்கள் உள்ளன.